Category: NEWS

ஆவடி மகளிர் காவல் நிலையத்தில் விசாரணையின் போதே தங்கையின் கணவனை கத்தியால் குத்திய அண்ணனால் பரபரப்பு..!!

ஆவடி காமராஜர் நகர், தாமரை தெருவைச் சேர்ந்தவர் குரு சத்யா (32). ஓட்டுநராக பணிபுரியும் இவர் திவ்யா (24) என்ற பெண்ணை காதல் திருமணம் செய்துகொண்டார். இவர்களுக்கு 2 வயதில் பெண் குழந்தை உள்ளது. இந்நிலையில் குரு சத்யாவுக்கு, ஆவடி காமராஜர்…

ஹாலிவுட் நடிகர் ஜேம்ஸ் பாண்ட்-ன் Mission: Impossible – The Final Reckoning டிரைலர் வெளியாகியுள்ளது..!!!

ஜேம்ஸ் பாண்ட் வகை படங்களுக்கு ஹாலிவுட் திரையுலகில் பஞ்சமே இருக்காது. ஜேம்ஸ் பாண்ட் உலகம் முழுவதும் தான் சிறந்த ஸ்பை என கொண்டாட டாம் க்ரூஸ் நான் ஒரு ஸ்பை உலகத்தை உருவாக்குகிறேன் என Mission: Impossible என்ற சீரிஸை உருவாக்கினார்.…

மனித உருவ ரோபோவால் வரையப்பட்ட ஆங்கிலேயக் கணிதவியலாளர் ஆலன் டூரிங்கின் உருவப்படம் $1 மில்லியன் டாலருக்கு விற்பனை..!!

உலகின் முதல் அல்ட்ரா-ரியலிஸ்டிக் ரோபோவான “ஐ-டா” வரைந்த 2.2-மீட்டர் (7.5-அடி) உயரம் கொண்ட “AI கடவுள்” எனப் பெயர் கொண்ட உருவப்படம் 1 மில்லியன் டாலருக்கு விற்பனையாகி உள்ளது. ஏஐ-டா எனப் பெயரிடப்பட்டுள்ள மனித உருவம் கொண்ட இந்த ரோபோ, ஆங்கிலேயக்…

சென்னையில் 216 என்ற அளவில் காற்றின் தரக்குறியீடு உள்ளதாக மத்திய மாசுக் கட்டுப்பாட்டு வாரியம் தெரிவித்துள்ளது..!!

தீபாவளி பண்டிகை இன்று கோலாகலமாக கொண்டாடப்பட்டு வருகிறது. மக்கள் காலை முதலே புத்தாடைகள் அணிந்தும், பட்டாசுகளை வெடித்தும் கொண்டாடி வருகின்றனர். இதனால் வானில் வர்ணஜாலங்களும் நிகழ்ந்துள்ளது. அதே நேரத்தில் தொடர்ந்து பட்டாசுகளை வெடித்து வருவதால், சென்னை மாநகரத்தில் புகைமூட்டம் சூழ்ந்துள்ளது. மேலும்,…

ஸ்பெயினில் ஏற்பட்ட திடீர் வெள்ளத்தில் சிக்கி 51 பேர் உயிரிழந்தனர்..!!

ஸ்பெயின் நாட்டின் வெலன்சியா மாகாணத்தில் நேற்று (அக்.29) பலத்த காற்றுடன் கூடிய கனமழை பெய்தது. இந்த தொடர் கனமழை காரணமாக சாலைகளில் மழைநீர் சூழ்ந்தது. வீட்டு வாசல்களில் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த கார்கள் மழை வெள்ளத்தில் அடித்துச் செல்லப்பட்டன. நகரங்களின் பல பகுதிகள்…

புதிய உச்சத்தில் தங்கம் விலை.. பவுனுக்கு ரூ.520 உயர்வு..!!

தங்கம் விலை வரலாறு காணாத புதிய உச்சத்தைக் கண்டுள்ளது. சென்னையில் இன்று (புதன்கிழமை) 22 கேரட் ஆபரணத் தங்கத்தின் விலை ஒரு கிராம் ரூ.7,440-க்கும், ஒரு பவுன் ரு.59,520-க்கும் விற்பனையாகிறது. தீபாவளிப் பண்டிகை, முகூர்த்த நாட்கள் ஆகியனவற்றின் காரணமாக தங்கம் விலை…

இந்தியாவிலிருந்து 30 டன் மருத்துவ பொருட்கள் பாலஸ்தீன மக்களுக்காக அனுப்பி வைக்கப்பட்டுள்ளன..!!

இஸ்ரேலுக்கும், பாலஸ்தீனத்தை சேர்ந்த ஹமாஸ் அமைப்பினருக்கும் இடையேயான போர் ஓராண்டுக்கும் மேலாக நீடித்து வருகிறது. இந்த போரில் 1200 இஸ்ரேலியர்களும், 43,000க்கும் மேற்பட்ட பாலஸ்தீனியர்களும் கொல்லப்பட்டுள்ளனர். 90 ஆயிரத்திற்கும் மேற்பட்டோர்கள் படுகாயமடைந்துள்ளனர். ஹமாஸ் அமைப்பின் கடைசி நபர் உயிருடன் இருக்கும் வரை…

தமிழ்நாட்டில் நாளை 6 மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்பு..!!

மத்திய மேற்கு வங்கக்கடல் மற்றும் அதனை ஒட்டிய தென்மேற்கு வங்கக்கடல் பகுதிகளில் நிலவிய காற்றழுத்த தாழ்வு மண்டலம் இன்று (அக். 17) அதிகாலை 4.30 மணியளவில் வட தமிழகம் – தெற்கு ஆந்திர கடற்கரை பகுதியில், புதுச்சேரிக்கும் நெல்லூருக்கு இடையே சென்னைக்கு…

நைஜீரியா ~ எண்ணெய் டேங்கர் வெடித்ததில் 94 பேர் உடல் கருகி பலி..!!

நைஜீரியாவின் ஜிகாவா மாநிலத்தில் எக்ஸ்பிரஸ் சாலையில் எரிபொருள் ஏற்றி கொண்டு லாரி ஒன்று சென்றது. அந்த டேங்கர் லாரி திடீரென சாலையில் கட்டுப்பாட்டை இழந்தது. இதையடுத்து அந்த லாரி சாலையில் கவிழ்ந்தது.அப்போது லாரியில் இருந்த எரிபொருள் சாலையில் ஆறு போல் ஓடியது.…

போதை மாத்திரை விற்றதாக திரைப்பட உதவி இயக்குநர் கைது..!!

சென்னை அசோக்நகர் பகுதியில் போதை மாத்திரைகள், கஞ்சா விற்கப்படுவதாக கே.கே.நகர் போலீசாருக்குத் தகவல் கிடைத்தது. இதையடுத்து கடந்த 13ம் தேதி அசோக்நகர் 92-வது தெருவில் தீவிர ரோந்துப் பணியில் ஈடுபட்டிருந்தனர். அப்போது, அங்கு சந்தேகத்துக்குரிய வகையில் நின்று கொண்டிருந்த நபரைப் பிடித்து…

WhatsApp
YouTube
Instagram
Telegram