ஈரோட் ~ 7 -ம் வகுப்பு மாணவிக்கு பாலியல் தொந்தரவு..!! கூலி தொழிலாளி கைது..!! 

ஈரோடு பகுதியைச் சேர்ந்த 7ம் வகுப்பு படித்து வரும் மாணவி ஒருவர் தனது பெற்றோர் வேலைக்கு சென்ற பள்ளி முடிந்து வீட்டிற்கு திரும்பியதும் தனியாக இருந்திருக்கிறார்.அப்போது, சிறுமியின் வீட்டின் அருகே வசித்து வந்த கூலித் தொழிலாளர்சுப்பிரமணியம் என்பவர் அந்த மாணவியிடம் பாலியல் சீண்டலில்ஈடுபட்டு தொந்தரவு கொடுத்துள்ளார்.இது தொடர்பாக சிறுமி தனது பெற்றோரிடம் தெரிவித்தார். உடனடியாக சிறுமியின் பெற்றோர் இதுகுறித்து ஈரோடு அனைத்து மகளிர் காவல் துறையினரிடன் புகார் அளித்தனர். இதன்பேரில், போலீசார் போக்சோ வழக்குப்பதிவு செய்து விசாரணை…

மேலும் படிக்க

ஆவடி மகளிர் காவல் நிலையத்தில் விசாரணையின் போதே தங்கையின் கணவனை கத்தியால் குத்திய அண்ணனால் பரபரப்பு..!!

ஆவடி காமராஜர் நகர், தாமரை தெருவைச் சேர்ந்தவர் குரு சத்யா (32). ஓட்டுநராக பணிபுரியும் இவர் திவ்யா (24) என்ற பெண்ணை காதல் திருமணம் செய்துகொண்டார். இவர்களுக்கு 2 வயதில் பெண் குழந்தை உள்ளது. இந்நிலையில் குரு சத்யாவுக்கு, ஆவடி காமராஜர் நகரைச் சேர்ந்த 30 வயது பெண்ணுடன் கள்ளத்தொடர்பு இருந்ததாக கூறப்படுகிறது. இதனால் சத்யாவுக்கும், திவ்யாவுக்கும் அடிக்கடி தகராறு ஏற்பட்டு வந்துள்ளது. இதன் காரணமாக இருவருக்கும் இடையே கருத்து வேறுபாடு ஏற்பட, திவ்யா விவாகரத்து கோரி…

மேலும் படிக்க

இண்டிகோ விமானங்களுக்கு வெடிகுண்டு மிரட்டல்..!!

மும்பையில் இருந்து நியூயார்க் சென்ற ஏர் இந்தியா விமானத்திற்கு வந்த வெடிகுண்டு மிரட்டலால் பாதுகாப்புக் காரணங்களுக்காக அவசரமாக டெல்லி விமான நிலையத்தில் தரையிறக்கப்பட்டு சோதனை நடத்தப்பட்டது. சோதனையில் அந்த அச்சுறுத்தல் பொய்யானது என தெரிய வந்தது. இதனைத் தொடர்ந்து, இன்று காலை மேலும் இரு விமானங்களுக்கு வெடிகுண்டு மிரட்டல் வந்துள்ளதாக கூறப்படுகிறது. மும்பையிலிருந்து மஸ்கட் செல்லும் 6இ 1275 மற்றும் மும்பையிலிருந்து சவுதியின் ஜெட்டா செல்லும் 6இ 56 ஆகிய இரு இண்டிகோ நிறுவன விமானங்களுக்கு இன்று…

மேலும் படிக்க

துபாய் இளவரசி ,இன்ஸ்டாகிராம் போஸ்ட்டில் விவாகரத்தை அறிவித்துள்ளார்..!!

ஐக்கிய அரபு அமீரகத்தின் பிரதமரும், துணை அதிபருமான ஷேக் முஹம்மது பின் ராஷித் அல் மக்தூமின் மகள் ஷேக்கா மஹ்ரா. 1994 ஆம் ஆண்டில் பிறந்த ஷேக்கா மஹ்ரா துபாயின் இளவரசி என்று அழைக்கப்பட்டு வருகிறார்.இவருக்கும் ஐக்கிய அரபு அமீரகத்தை சேர்ந்த ஷேக் மனா பிப் முஹம்மது பின் ராஷித் பின் மனா அல் மக்தூம் என்பவருக்கும் கடந்த ஆண்டு திருமணம் நடைபெற்றது. இந்த தம்பதியினருக்கு கடந்த 2 மாதங்களுக்கு முன் குழந்தை பிறந்தது. இந்நிலையில் துபாய்…

மேலும் படிக்க

சென்னையில் தனியாக நடந்து செல்பவர்களை குறிவைத்து வழிப்பறி..!!

தனியாக நடந்து செல்பவர்களை குறிவைத்து அசோக் நகர், கே.கே. நகர், வடபழனி உட்பட சென்னையில் 10-க்கும் மேற்பட்ட பகுதிகளில் கத்திமுனையில் தொடர் வழிப்பறியில் ஈடுபட்டதாக பிரபல கொள்ளையர்கள் 3 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.இதுகுறித்து போலீஸ் தரப்பில் கூறப்படுவதாவது:சென்னை ராமாபுரம், பாரதி சாலை, கண்ணகி தெருவைச் சேர்ந்தவர் ரவிச்சந்திரன் (52). இவர் கடந்த 25-ம்தேதி காலை, வீட்டினருகே, ராமாபுரம், வள்ளுவர் சாலை சந்திப்புஅருகே நடந்து சென்று கொண்டிருந்தார். ஆள் நடமாட்டம் இல்லாத அந்த பகுதிக்கு இருசக்கர வாகனத்தில் வந்த…

மேலும் படிக்க

மேற்குவங்க மாநிலத்தில் சிறைகளில் பெண்கள் கர்ப்பமாகி , 196 குழந்தைகள் சிறைகளிலேயே பிறந்திருப்பது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது..!!

சிறைகள் என்பது சீர்திருத்ததிற்கானவை தான். ஆனால்  சிறைகளில் பெண்கள் மற்றும் குழந்தைகளுக்கு எதிரான குற்றங்கள் அதிகரித்துள்ளதாக சமூக ஆர்வலர்கள் தொடர்ச்சியாக குற்றச்சாட்டுகளை முன்வைத்து வருகின்றனர்.  இந்த நிலையில் மேற்குவங்க மாநிலத்தில் நடைபெற்றுள்ள சம்பவம் குறித்து சமூக சேவகர் அமிக்ஸ் க்யூரி’ கொல்கத்தா உயர்நீதிமன்றத்தில் ஒரு மனு தாக்கல் செய்துள்ளார். இந்த மனுவில் அமிக்ஸ் க்யூரி தெரிவித்துள்ளதாவது. சமீபகாலமாக சிறைகளில், பெண் கைதிகள் அதிகளவில் கர்ப்பமாகிறார்கள்.  இதுவரை 196 குழந்தைகள் சிறைச்சாலைகளிலேயே பிறந்துள்ளனர். எனவே பெண் கைதிகள் அடைக்கப்பட்டுள்ள…

மேலும் படிக்க

ஒரே சமூகத்தைச் சேர்ந்த ஜோடி காதல் திருமணம்..!!

கடலூர் மாவட்டம்,  வேப்பூர் அடுத்த பா.கொத்தனூர் கிராமத்தை சேர்ந்தவர் அண்ணாதுரை. இவரது மகன் பார்த்தசாரதி. இவரும் அதே கிராமத்தைச் சேர்ந்த முனுசாமியின் மகள் சுசித்ரா இருவரும் ஒரே சமுகத்தை சேர்ந்தவர்கள். இந்த நிலையில் பார்த்தசாரதி – சுசித்ரா இருவரும் காதலித்து வந்தனர்.  இதையடுத்து, இவர்களின் காதலை பெற்றோர் ஏற்றுக்கொள்ளவில்லை என கூறப்படுகிறது.  பெண்ணின் பொற்றோர் பார்த்தசாரதியின் பெற்றோர் மற்றும் உறவினர்களை வீடு புகுந்து சரமாரியாக தாக்கியுள்ளனர்.  மேலும், பார்த்தசாரதியின் தந்தையான அண்ணாதுரையை அதே கிராமத்தில் அரை நிர்வாணமாக…

மேலும் படிக்க

தமிழ் செய்தியாளர் நேச பிரபு மீது கொலைவெறி தாக்குதல்..!! 

நியூஸ்7 தமிழ் தொலைக்காட்சி நிறுவனத்தில் 7 ஆண்டுகளாக திருப்பூர் மாவட்டம் பல்லடம் தாலுகா செய்தியாளராக பணியாற்றி வருபவர் நேசபிரபு.  இவர் நேற்று செய்தி சேகரிப்பில் ஈடுபட்டிருந்த போதும், மற்ற நேரங்களில் மர்ம நபர்கள் சிலர் நோட்டம் விட்டுள்ளனர். இவரைப் பற்றிய தகவல்களையும் விசாரித்துள்ளனர்.இதையடுத்து மீண்டும் மர்ம நபர்கள் பின்தொடர பொதுமக்கள் நடமாட்டம் இருக்கும் பகுதிக்குச் சென்று மீண்டும் மீண்டும் காவல்துறையினரின் உதவியை நேசபிரபு கேட்டுள்ளார். அவ்வாறு காவல்துறையினரிடம் பேசிக்கொண்டிருக்கும்போதே, 5 கார்களில் வந்த மர்ம கும்பல் நேசபிரபுவை…

மேலும் படிக்க

தனியார் நிறுவன பெண் அதிகாரி தனது 4 வயது மகனை கொலை செய்து சடலத்தை சூட்கேஸில் அடைத்து காரில் சென்ற போது கைது செய்யப்பட்டார்..!! 

கர்நாடகா மாநிலம் பெங்களூரில் Minfful Al Lab எனும் ஸ்டார்ட் அப் நிறுவனத்தின் தலைமை நிர்வாக அதிகாரியாக (சிஇஓ) பணியாற்றி வருபவர் சுச்சனா சேத் (39). இவர் கடந்த 6-ம் தேதி வடக்கு கோவாவில் உள்ள பிரபல ஓட்டல் ஒன்றில் தனது 4 வயது மகனுடன் அறை எடுத்து தங்கியுள்ளார். நேற்று அதிகாலை ஓட்டல் அறையை காலி செய்துவிட்டு அவர் காரில் பெங்களூரு திரும்பினார். அந்த பெண் தங்கியிருந்த ஒட்டல் அறையை ஊழியர் சுத்தம் செய்தபோது அங்கு ரத்தக்கறைகள்…

மேலும் படிக்க

ஆன்லைனில் பார்ட் டைம் வேலை எனக்கூறி நூதன முறையில் மோசடி..!! பெங்களூரு இளைஞர்களை போலீசார் கைது செய்தனர்..!!

 வாலட் கணக்கு உருவாக்கப்பட்டு அதில் ரூ.10,000 முன்பணம் கட்டச்சொல்லி உள்ளனர்.  மேலும்,  திறன் அடிப்படையில் செய்யும் வேலைக்கு ரேட்டிங்வழங்கப்படும் எனவும்,  ஒரு சுற்றுக்கு 30 டாஸ்க்கள் இருக்கும். ஒரு நாளுக்கு 3ரவுண்ட் வரை வேலை செய்யலாம்.  ஏர் டிக்கெட் புக்கிங் ஆவதை பொறுத்து 6 சதவிகிதகமிஷன் அடிப்படையில் பணம் கிடைக்கும் எனக் கூறப்பட்டிருக்கிறது.  அதன் அடிப்படையில் வேலை செய்த வங்கிக் கணக்கில் ரூ.53,700 செலுத்தப்பட்டிருக்கிறது. இதனால் உற்சாகமான ரம்யா மிகவும் ஆர்வத்துடன் தொடர்ந்து வேலை செய்துள்ளார். தொடர்ந்து…

மேலும் படிக்க
WhatsApp
YouTube
Instagram
Telegram