புதிய உச்சத்தில் தங்கம் விலை.. பவுனுக்கு ரூ.520 உயர்வு..!!

தங்கம் விலை வரலாறு காணாத புதிய உச்சத்தைக் கண்டுள்ளது. சென்னையில் இன்று (புதன்கிழமை) 22 கேரட் ஆபரணத் தங்கத்தின் விலை ஒரு கிராம் ரூ.7,440-க்கும், ஒரு பவுன் ரு.59,520-க்கும் விற்பனையாகிறது. தீபாவளிப் பண்டிகை, முகூர்த்த நாட்கள் ஆகியனவற்றின் காரணமாக தங்கம் விலை புதிய உச்சத்தை எட்டியுள்ளது. சர்வதேச பொருளாதார நிலவரத்துக்கு ஏற்ப இந்தியாவில் தங்கத்தின் விலையில் அவ்வப்போது மாற்றம் ஏற்பட்டு உயர்ந்தும், குறைந்தும் விற்பனையாகி வருகிறது. கடந்த ஜுலை மாதம் மத்திய அரசு பட்ஜெட்டில் தங்கம் மீதான…

மேலும் படிக்க

தங்கம் விலை நிலவரம்..!!

தங்கம் பெண்களுக்கு மிகவும் பிடித்தமான ஒன்று, தென்இந்தியாவில் அதிகளவிலான தங்கத்தை வைத்துள்ள மாநிலத்தில் தமிழ்நாடு முன்னிலையில் உள்ளது. மேலும் தமிழ்நாட்டு பெண்களின் தங்க நகைகள் மீதான மோகம் மிகவும் அதிகம், இந்நிலையில் தமிழ்நாட்டில் சென்னை போன்ற முக்கிய நகரங்களில் தங்கத்தின் வர்த்தகம் மிகவும் அதிகம். இன்றைய தங்கம் விலையை சென்னை மற்றும் பிற நகரங்களை ஒப்பிடுகையில் மிகவும் குறைவான வித்தியாசம் மட்டுமே உள்ளது. இன்று 22 கேரட் தங்கத்தின் விலை (1 கிராம்) ₹ 6,690 ஆகவும்,…

மேலும் படிக்க

தங்கம் விலை பவுனுக்கு ரூ.54,000-க்கு விற்பனை..!!

அமெரிக்க டாலருக்கு நிகரான இந்திய ரூபாயின் மதிப்பு ஆகியவற்றின் அடிப்படையில் தங்கம் விலை நிர்ணயிக்கப்படுகிறது. கடந்த ஆண்டு கடுமையாக குறைந்த தங்கம் விலை, அக்.4-ம் தேதி பவுன் ரூ.42,280 என்றளவில் விற்பனையானது. இதன் பின்னர் இஸ்ரேல், பாலஸ்தீன போர் எதிரொலியாக அதிகரித்த தங்கம் விலை, தொடர்ச்சியாக உயர்ந்து கடந்த டிச.4-ம் தேதி பவுன் ரூ.47,800 என்னும் புதிய உச்சத்தை அடைந்தது.கடந்த மார்ச் 28-ம் தேதி ஒரு பவுன் ரூ.50 ஆயிரம் என்ற வரலாறு காணாத உயர்வை எட்டியது….

மேலும் படிக்க

தமிழ்நாட்டிற்கு விடுக்கப்பட்ட வெப்ப அலை எச்சரிக்கை..!!

 பல நகரங்களில் 100 டிகிரி பாரன்ஹீட்டை தாண்டி விட்டது வெயில்.  தமிழ்நாடு மட்டுமின்றி இந்தியாவின் பல பகுதிகளிலும் வெயில் கொளுத்தி வருகிறது.  இந்த நிலையில்,  தமிழ்நாடு,  புதுச்சேரி காரைக்கால் உள்ளிட்ட பகுதிகளுக்கு மே 1 ஆம் தேதி வரை வெப்ப அலைக்கான மஞ்சள் எச்சரிக்கையை இந்திய வானிலை ஆய்வு மையம் கடந்த சில தினங்களுக்கு முன்பு விடுத்திருந்தது.இன்று பதிவேற்றம் செய்யப்பட்டுள்ள அதிகாரப்பூர்வ தகவல் படி,  தமிழ்நாட்டிற்கான வெப்ப அலை எச்சரிக்கையை இந்திய வானிலை ஆய்வு மையம் திரும்ப…

மேலும் படிக்க

தங்கம் விலை சவரனுக்கு ரூ.1,160 குறைவு..!!

சென்னையில் இன்று (ஏப்.23) 22 கேரட் ஆபரணத் தங்கம் கிராமுக்கு ரூ,145 குறைந்து ஒரு கிராம் ரூ.6700-க்கு விற்கப்படுகிறது. சவரனுக்கு ரூ.1,160 குறைந்து ஒரு சவரன் ரூ.53,600-க்கு விற்கப்படுகிறது. வெள்ளியின் விலையும் சற்றே குறைந்துள்ளது. ஒரு கிராம் வெள்ளி ரூ.86.50 காசுகளுக்கு விற்கப்படுகிறது.

மேலும் படிக்க

தங்கம் விலை : பவுன் ரூ.54,000-ஐ கடந்தது..!!

தங்கம் விலை ஒரு பவுன் ரூ.54,000-ஐ கடந்தது. நாளுக்கு நாள் இவ்வாறாக அதிகரித்துவரும் தங்கத்தின் விலை, நடுத்தர குடும்பத்தினரை கலக்கமடையச் செய்துள்ளது.சென்னையில் 22 கேரட் ஆபரணத் தங்கத்தின் விலை பவுனுக்கு ரூ.640 உயர்ந்து,ஒரு பவுன் ரூ.54,440 என்னும் புதிய உச்சத்தை அடைந்துள்ளது. கிராமுக்கு ரூ.80 உயர்ந்து ஒரு கிராம் ரூ.6,805-க்கு விற்கப்படுகிறது. வெள்ளி விலை கிராமுக்கு 1.50 காசு உயர்ந்து ஒரு கிராம் ரூ.90-க்கு விற்கப்படுகிறது.

மேலும் படிக்க

தங்கம் விலை தொடர்ந்து உயர்வு..!!

தங்கம் விலை பவுனுக்கு ரூ.560 அதிகரித்து ரூ.52,000-க்கு விற்பனையாகிறது. தங்கம் விலை தொடர்ந்து அதிகரித்து வருவது நகை வாங்குவோர் மத்தியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.பிப்ரவரி மாதம் ஒரு பவுன் ரூ.48 ஆயிரம், கடந்த மாதம் 9-ம் தேதி ரூ.49 ஆயிரம், 28-ம் தேதி ரூ.50 ஆயிரம், 29-ம் தேதி ரூ.51 ஆயிரம் என வரலாறு காணாத அளவுக்கு உச்சத்தை அடைந்தது.தங்கம் விலை மீண்டும் அதிகரித்து புதிய உச்சத்தை எட்டியுள்ளது. இதன்படி, தங்கம் நேற்று கிராம் ஒன்றுக்கு ரூ.70 அதிகரித்து…

மேலும் படிக்க

தங்கம் விலை இன்று (மார்ச் 28) மேலும் அதிகரித்தது..!!

தங்கம் விலை பவுனுக்கு ரூ.280 அதிகரித்து ரூ.50,000-க்கு விற்பனையாகிறது. சர்வதேச பொருளாதார நிலவரத்துக்கு ஏற்ப இந்தியாவில் தங்கத்தின் விலையில் அவ்வப்போது மாற்றம் ஏற்பட்டு உயர்ந்தும், குறைந்தும் விற்பனையாகி வருகிறது. சமீபகாலமாக தங்கம் விலை அதிகரித்து வருகிறது.சென்னையில் இன்று தங்கம் விலை கிராம் ஒன்றுக்கு ரூ.35 அதிகரித்து ரூ.6,280-க்கும், பவுனுக்கு ரூ.280 அதிகரித்து ரூ.50,000-க்கும் விற்பனையாகிறது.24 காரட் சுத்தத் தங்கத்தின் விலை பவுன் ரூ.54,544-க்கு விற்பனையாகிறது. ஒரு கிராம் வெள்ளி ரூ.80.50-க்கு விற்பனையாகிறது. ஒரு கிலோ பார் வெள்ளியின்…

மேலும் படிக்க

தங்கம் விலை : ஒரு பவுன் ரூ.49,000-ஐ தாண்டியது..!!

கடந்த 5-ம் தேதி தங்கம் விலை திடீரென அதிகரித்து ஒருபவுன் ரூ.48,120-க்கு விற்பனையானது. தங்கம் விலை வரலாற்றில் முதன் முறையாக ஒரு பவுன் ரூ.48 ஆயிரத்தை எட்டியது.தங்கம் விலை குறையும் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில், தங்கம் விலை தொடர்ந்து ஏறுமுகத்தில் உள்ளது.நேற்று கிராம் ஒன்றுக்கு ரூ.45 அதிகரித்து ரூ.6,150-க்கும், பவுனுக்கு ரூ.360 அதிகரித்து ரூ.49,200-க்கும் விற்பனையானது. இதேபோல், 24 காரட் சுத்தத் தங்கத்தின் விலை சவரன் ரூ.52,960-க்கு விற்பனையாகிறது. ஒரு கிராம் வெள்ளி ரூ.79.20-க்கு விற்பனையாகிறது. ஒரு…

மேலும் படிக்க

தங்கம் விலை வரலாறு காணாத உயர்வு..!!

தொடர்ந்து விலை ஏறுமுகமாகவே இருந்தது. டிசம்பர் 23-ம் தேதி தங்கம் விலை பவுனுக்கு ரூ.47 ஆயிரமாக உயர்ந்து எப்போதும் இல்லாத அளவுக்கு புதிய உச்சத்தை எட்டியது. பின்னர் தங்கம் விலை குறைந்து ரூ.46 ஆயிரத்துக்குள் விற்பனை ஆனது. இதற்கிடையே, இம்மாதம் 2-ம் தேதி பவுனுக்கு ரூ.800 அதிகரித்து ரூ.47,520க்கும் விற்பனையானது. இந்நிலையில், நேற்று மீண்டும் அதிகரித்தது.தங்கம் விலை பவுனுக்கு ரூ.680 அதிகரித்து ரூ.48,120-க்கு விற்பனையாகிறது. தங்கம் விலை வரலாற்றில் முதன்முறையாக ஒரு பவுன் தங்கம் விலை ரூ.48…

மேலும் படிக்க
WhatsApp
YouTube
Instagram
Telegram