கோவில் உண்டியலில் 100 கோடி ரூபாய் காசோலை காணிக்கை..!!

ஆந்திர மாநிலம் விசாகப்பட்டினத்தில் சிம்மாசலம் அப்பாண்ணா வராஹலக்ஷ்மி நரசிம்ம சுவாமி கோவில் உள்ளது. இந்த கோவிலில் 15 நாட்களுக்கு ஒருமுறை உண்டியல் காணிக்கை எண்ணப்படும். அதுபோல் நேற்று கோவில் அதிகாரிகள் உண்டியல் காணிக்கையை எண்ணும் பணியில் ஈடுபட்டனர். அப்போது கோவில் அதிகாரிகளுக்கு அதிர்ச்சி காத்திருந்தது. உண்டியலில் பக்தர் ஒருவர் ஒரு காசோலையை காணிக்கையாக போட்டு உள்ளார். அதில் ஒன்றல்ல.. இரண்டல்ல… “100 கோடி ரூபாய்” எழுதப்பட்டு இருந்தது. இதைபார்த்துதான் அதிகாரிகள் அதிர்ச்சி அடைந்து உள்ளனர். அதன்பிறகு உயரதிகாரிகளுக்கு…

மேலும் படிக்க

ஈரோடு கபாலீஸ்வரர் வகையறா கோவில் உண்டியல்களில் பக்தர்கள் ரூ.7 லட்சம்-44 கிராம் தங்கம் காணிக்கை..!!

ஈரோடு ஈரோடு கோட்டை பகுதியில் பிரசித்தி பெற்ற ஆருத்ரா கபாலீஸ்வரர் (ஈஸ்வரர்) கோவில் உள்ளது. இந்த கோவிலின் வகையறா கோவில்களாக கஸ்தூரி அரங்கநாதர் (பெருமாள்) கோவில், திருவேங்கடசாமி வீதியில் உள்ள மகிமாலீஸ்வரர் கோவில் உள்ளது. இந்த 3 கோவில்களில் பக்தர்கள் காணிக்கை செலுத்தும் வகையில் மொத்தம் 18 உண்டியல்கள் வைக்கப்பட்டு உள்ளன. இந்த உண்டியல்கள் 3 மாதங்களுக்கு ஒருமுறை திறக்கப்பட்டு காணிக்கை எண்ணப்படுவது வழக்கம். அதன்படி 3 மாதங்கள் நிறைவடைந்ததை தொடர்ந்து, நேற்று இந்து சமய அறநிலையத்துறை…

மேலும் படிக்க
WhatsApp
YouTube
Instagram
Telegram