அழகுக்கு ஆபத்தாகும் ‘டாட்டூக்கள்’ ~ மருத்துவர்கள் எச்சரிக்கை..!!
அன்பும் அழகும் கலந்த ‘டாட்டூ’ என்ற பச்சை குத்துதல் மூலம் உடலுக்கு தீங்கு நேராமல் இருப்பதை இளைஞர்கள் உறுதி செய்து கொள்ள வேண்டும் என மருத்துவர்கள் எச்சரிக்கின்றனர். உலகின் மிகப் பழமையான கலைகளில் ஒன்றாக ‘டாட்டூ’ (பச்சை குத்துதல்) கருதப்படுகிறது. ‘டாட்டூ’ கலை ஏறக்குறைய 5 ஆயிரம் ஆண்டுகள் பழமையானது என உறுதியாக கூறப்படுகிறது. 5 ஆயிரம் ஆண்டுகளுக்கு முன்பு ஓட்சி பழங்குடி மக்கள் ‘டாட்டூ’ குத்திக்கொண்டதை அகழ்வாராய்ச்சியில் கண்டுபிடிக்கப்பட்ட மம்மிகளின் மூலம் தெரியவந்துள்ளது. இதேகால கட்டத்தில்…