‘நாட்டு நாட்டு’ பாடலுக்கு அல்கராஸ், ஜோகோவிச் நடனமாடும் வித்யாசமான போஸ்ட்டரை வெளியிட்ட விம்பிள்டன்..!!
ஆஸ்கர் விருது பெற்ற தெலுங்குப் படமான ‘ஆர்ஆர்ஆர்’ படத்தின் ‘நாட்டு நாடு’ பாடல் இன்னும் உலகம் முழுவதும் உள்ள மக்களின் விருப்பமாகத் தொடர்கிறது. ஏறக்குறைய தினமும் இந்த பாடலில் வீடியோக்கள் மற்றும் ரீல்கள் தயாரிக்கப்பட்டு சமூக ஊடகங்களில் பகிரப்படுகின்றன. அந்த வகையில் இந்த முறை நாட்டு நாட்டு பாடல் தொடர்பாக டென்னிஸ் ஜாம்பவான்களான கார்லோஸ் அல்கராஸ் மற்றும் நோவக் ஜோகோவிச் ஆகியோரின் போஸ்டர் இணையத்தில் வைரலாகி வருகிறது. விம்பிள்டனின் இறுதிப் போட்டியில் இருவரும் சந்திக்க நேர்ந்தால், மன…