தங்கம் விலை சவரனுக்கு ரூ.120 உயர்வு..!!
சென்னையில் ஆபரணத் தங்கத்தின் விலை இன்று (செப்டம்பர் 04) சவரனுக்கு ரூ.80 உயர்ந்து ரூ.44,480-க்கு விற்பனையாகிறது.வெள்ளி விலை மாற்றமின்றி ஒரு கிராம் வெள்ளி ரூ.80.00-க்கு விற்பனையாகிறது. ஒரு கிலோ பார் வெள்ளியின் விலை இன்று ரூ.80,000 ஆக இருக்கிறது. சர்வதேச பொருளாதார…
