தங்கம் விலை உயர்வு..!!

தங்கம் விலை நேற்று அதிகரித்தது. இதன்படி, ஆபரணத் தங்கம் கிராம் ஒன்றுக்கு ரூ.5 அதிகரித்து ரூ.5,900-க்கும், பவுனுக்கு ரூ.40 அதிகரித்து ரூ.47,200-க்கும் விற்பனையானது. இதேபோல், 24 காரட் சுத்தத் தங்கத்தின் விலை பவுன் ரூ.50,960 ஆக இருந்தது. ஒரு கிராம் வெள்ளி நேற்று ரூ.80.70-க்கு விற்பனையானது. ஒரு கிலோ பார் வெள்ளியின் விலை நேற்று ரூ.80,700 ஆக இருந்தது. 

மேலும் படிக்க

ஐயப்ப பக்தர்களின் வருகை அதிகரிப்பால், வில்லிபுத்தூரில் பால்கோவா விற்பனை களைகட்டி உள்ளது..!!

 பால்வரத்து குறைவால் பால்கோவா உற்பத்தி குறைந்து தட்டுப்பாடு நிலவுகிறது. ஸ்ரீவில்லிபுத்தூர் என்றாலே அனைவரின் நினைவுக்கும் வருவது ஆண்டாள் கோயிலும், பால்கோவாவும்தான். அனைத்து இடங்களிலும் பால்கோவா உற்பத்தி செய்யப்பட்டாலும், வில்லிபுத்தூர் பால்கோவாவுக்கென தனித்துவமான சுவை, மணம் உண்டு. இதனால் கடந்த 2019-ம் ஆண்டு இதற்கு புவிசார் குறியீடு வழங்கப்பட்டது. ஸ்ரீவில்லிபுத்தூர் பால்கோவா தமிழகம் மட்டுமின்றி, தேசிய அளவிலும் புகழ் பெற்று வெளிநாடுகளுக்கும் ஏற்றுமதி செய்யப்படுகிறது. ஸ்ரீவில்லிபுத்தூர் சுற்றுவட்டாரப் பகுதிகளில் 25-க்கும் மேற்பட்ட பால் உற்பத்தியாளர் கூட்டுறவுச் சங்கங்களும், ஆயிரத்துக்கும்…

மேலும் படிக்க

மல்லிகை பூ விலை உயர்வால் விவசாயிகள் மகிழ்ச்சி..!!

சத்தியமங்கலம் மலர் சந்தையில் கடந்த நான்கு நாட்களாக, மல்லிகை விலை கிலோ ரூ.1,000-க்கு மேல் விற்பனையாவதால் விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர். ஈரோடு மாவட்டம் சத்திய மங்கலத்தை அடுத்துள்ள தாண்டம்பாளையம், சிக்கரசம் பாளையம், வடவள்ளி, ராஜன் நகர் உள்ளிட்ட பகுதிகளில், 2,000 ஏக்கர் பரப்பளவில் மல்லிகை, முல்லை, காக்கடா, சாதிமல்லி, சம்பங்கி, செண்டுமல்லி உள்ளிட்ட மலர்கள் சாகுபடி செய்யப்படுகின்றன. இங்கு பறிக்கப்படும் பூக்கள், சத்திய மங்கலத்தில் செயல்படும் தமிழ்நாடு மலர்கள் உற்பத்தியாளர்கள் விவசாயிகள் சங்கத்தின் சார்பில் நடத்தப்படும் மலர்…

மேலும் படிக்க

சென்னையில் தங்கம் விலை உயர்வு..!!

தங்கத்தின் விலை ஒரு நாள் உயர்வதும்,  மறுநாள் கொஞ்சம் குறைவதுமாக இருந்து வருகிறது.  இந்த நிலையில்,  சென்னையில் ஆபரணத்தங்கத்தின் விலை இன்று சற்று அதிகரித்துள்ளது.  அதன்படி, சென்னையில் ஆபரணத்தங்கத்தின் விலை இன்று சவரனுக்கு ரூ.280 உயர்ந்து ரூ.46,880-க்கு விற்பனை செய்யப்படுகிறது. தங்கம் விலை தொடர்ந்து அதிகரித்து கொண்டு வரும் நிலையில், இன்று 47,000 நெருங்கியுள்ளது. இது பொது மக்களிடையே பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. சென்னையில் ஒரு கிராம்  30 காசுகள் உயர்ந்து ரூ.80.70-க்கும், ஒரு கிலோ வெள்ளி ரூ.300…

மேலும் படிக்க

தங்கம் விலை குறைந்து..!!

சர்வதேச பொருளாதார நிலவரத்துக்கு ஏற்ப இந்தியாவில் தங்கத்தின் விலையில் அவ்வப்போது மாற்றம் ஏற்பட்டு உயர்ந்தும், குறைந்தும் விற்பனையாகி வருகிறது. இந்நிலையில், தங்கம் விலை நேற்று சற்று குறைந்தது. கிராம் ஒன்றுக்கு ரூ.30 குறைந்து ரூ.5,720-க்கும், பவுனுக்கு ரூ.240குறைந்து ரூ.45,760-க்கும் விற்பனையானது. 24 காரட் சுத்த தங்கம் பவுன் ரூ.49,520-க்கு விற்பனையாகிறது. ஒரு கிராம் வெள்ளி ரூ.77.70-க்கு விற்பனையாகிறது. ஒரு கிலோ பார் வெள்ளியின் விலை நேற்று ரூ.77,700 ஆக உள்ளது.

மேலும் படிக்க

2014-ல் 6 கோடியாக இருந்த விமானப் பயணிகளின் எண்ணிக்கை நடப்பு ஆண்டில் 14.5 கோடியாக உயர்ந்துள்ளது. 

கரோனா காலகட்டத்தில் விமானத் துறை மிகுந்த பாதிப்பைச் சந்தித்தது. விமான எரிபொருள் விலை மூன்று மடங்கு உயர்ந்தது. கடந்த 3 ஆண்டுகளில் விமான நிறுவனங்களுக்கு ரூ.1.30 லட்சம் கோடி வரையில் இழப்பு ஏற்பட்டுள்ளது. எனினும், விமான கட்டணம் பெரிய அளவில் உயர்த்தப்படவில்லை. ரயிலில் முதல் வகுப்பு ஏசி கட்டணத்துக்கு நிகராக விமானக் கட்டணம் உள்ளது.2030-ல் இந்த எண்ணிக்கை 42 கோடியாக உயரும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

மேலும் படிக்க

தங்கம் விலை உச்சத்தை எட்டி விற்பனையாகிறது..!!

சர்வதேச பொருளாதார நிலவரத்துக்கு ஏற்ப இந்தியாவில் தங்கத்தின் விலையில் அவ்வப்போது மாற்றம் ஏற்பட்டு உயர்ந்தும், குறைந்தும் விற்பனையாகி வருகிறது. கடந்த ஆண்டு டிச.25-ம் தேதி ஒரு பவுன் தங்கம் ரூ.42,760-க்கு விற்பனையானது. 26-ம் தேதி ரூ.43,040 ஆக அதிகரித்தது.தங்கம் விலை நேற்று அதிகரித்தது. கிராம் ஒன்றுக்கு ரூ.65 அதிகரித்து ரூ.5,915-க்கும், பவுனுக்கு ரூ.520 அதிகரித்து ரூ.47,320-க்கும் விற்பனையானது. இதன்மூலம், தங்கம்விலை புதிய உச்சத்தை எட்டியுள்ளது. இதேபோல், 24 காரட் சுத்ததங்கத்தின் விலை பவுன் ரூ.51,080-க்கு விற்பனையாகிறது.ஒரு கிராம்…

மேலும் படிக்க

தங்கம் விலை நிலவரம்..!!

கடந்த 2022 டிச.26-ம் தேதி ஒரு பவுன் விலை ரூ.43,040 ஆக அதிகரித்தது. பின்னர், இந்த ஆண்டுஜன.27-ம் தேதி முதல் 31-ம் தேதி வரை ரூ.42,700 முதல் ரூ.42,800 வரை விற்பனையானது. பிப். 2-ம் தேதி ரூ.44,040, மார்ச் 5-ம் தேதி ரூ.45,520, மே 3-ம் தேதி ரூ.45,648 என தொடர்ந்து அதிகரித்தது. ஜூன் 4-ம் தேதி ரூ.46,000 ஆக உயர்ந்து புதிய உச்சத்தை அடைந்தது. தங்கம் விலை நேற்று அதிகரித்தது. இதன்படி, ஒரு கிராம் ரூ.90…

மேலும் படிக்க

சென்னை தங்கம் விலை நிலவரம்..!!

தங்கம் பெண்களுக்கு மிகவும் பிடித்தமான ஒன்று, தென்இந்தியாவில் அதிகளவிலான தங்கத்தை வைத்துள்ள மாநிலத்தில் தமிழ்நாடு முன்னிலையில் உள்ளது. மேலும் தமிழ்நாட்டு பெண்களின் தங்க நகைகள் மீதான மோகம் மிகவும் அதிகம், இந்நிலையில் தமிழ்நாட்டில் சென்னை போன்ற முக்கிய நகரங்களில் தங்கத்தின் வர்த்தகம் மிகவும் அதிகம். இன்றைய தங்கம் விலையை சென்னை மற்றும் பிற நகரங்களை ஒப்பிடுகையில் மிகவும் குறைவான வித்தியாசம் மட்டுமே உள்ளது. சென்னை – ரீடைல் சந்தையில் இன்று 22 கேரட் தங்கத்தின் விலை (1…

மேலும் படிக்க

அதிகரித்து வரும் வெங்காய விலையை குறைக்க மத்திய அரசு நடவடிக்கை..!!

வெங்காய விலை சராசரியாக 57 சதவீதம் அதிகரித்துள்ளது. அதாவது, கிலோவுக்கு ரூ.47 என்றளவில் விலை உயர்ந்துள்ளது. முடைக்கால கையிருப்பை விடுவித்ததன் மூலம் வெங்காய விலையை கிலோவுக்கு ரூ.25 என்றளவில் சில்லறை விற்பனைச் சந்தையில் கிடைக்கச் செய்து நுகர்வோர் சுமையைக் குறைக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. கடந்த ஆண்டு இதே அக்டோபர் மாதத்தில் வெங்காய விலை கிலோ ரூ.30-க்கு விற்பனையானது என்று நுகர்வோர் விவகாரத்துறை அமைச்சக புள்ளிவிவரங்கள் தெரிவிக்கின்றன. ஆனால் இன்று (அக்.27) டெல்லியில் ஒரு கிலோ வெங்காயம் கிலோ…

மேலும் படிக்க
WhatsApp
YouTube
Instagram
Telegram