தங்கம் விலை குறைந்தது..!!

தங்கம் விலை நேற்று குறைந்தது. அதன்படி, தங்கம் கிராம் ஒன்றுக்கு ரூ.10 குறைந்து ரூ.5,810-க்கும், பவுனுக்கு ரூ.80 குறைந்து ரூ.46,480க்கும் விற்பனையானது.24 காரட் சுத்தத் தங்கம் புவுன் ரூ.50,240-க்கு விற்பனையாகிறது. ஒரு கிராம் வெள்ளி ரூ.76-க்கு விற்பனையாகிறது. ஒரு கிலோ பார் வெள்ளியின் விலை நேற்று ரூ.76,000 ஆக இருந்தது.

மேலும் படிக்க

தங்கம் விலை குறைந்தது..!!

கடந்த 12-ம் தேதி தங்கத்தின் விலை பவுனுக்கு ரூ.46,640 – ஆகஇருந்தது. அதன் பின்னர் தொடர்ச்சியாக விலை குறைந்தது. இதன்படி, நேற்றும் பவுனுக்கு ரூ.80 குறைந்து, ஒரு பவுன் தங்கம் ரூ.45,920-க்கு விற்பனையானது.கிராமுக்கு ரூ.10 குறைந்து ஒரு கிராம் தங்கம் ரூ.5,740-க்குவிற்பனையானது. 24 காரட் சுத்த தங்கம் பவுன் ரூ.49,680-க்குவிற்கப்பட்டது. அதேநேரம், வெள்ளி கிராமுக்கு 50 பைசா அதிகரித்து, ஒரு கிராம் வெள்ளி ரூ.76-க்கும், ஒரு கிலோ பார் வெள்ளி ரூ.500 அதிகரித்து ரூ.76,000-க்கும் விற்பனையானது.

மேலும் படிக்க

ஸ்பைஸ்ஜெட் : 1,400 ஊழியர்களை பணிநீக்கம் செய்ய திட்டம்..!!

நிதி நெருக்கடியில் சிக்கி தவிக்கும் ஸ்பைஸ்ஜெட் கடுமையான சிக்கன நடவடிக்கைகளை எடுக்க முடிவு செய்துள்ளது. அதன் ஒரு பகுதியாக 1,400 பணியாளர்களை நீக்க அந்த நிறுவனம் முடிவு செய்துள்ளது. மொத்தம் 9,000 ஊழியர்கள் அந்நிறுவனத்தில் பணிபுரிந்து வரும் நிலையில் அதில் சுமார் 15 சதவீத பணியாளர்களை வீட்டுக்கு அனுப்ப அந்நிறுவனம் திட்டமிட்டுள்ளது. இதன் மூலம் ஆண்டுக்கு 12 மில்லியன் டாலரை அதாவது இந்திய மதிப்பில் சுமார் ரூ.100 கோடியை மிச்சப்படுத்த முடிவு செய்துள்ளது.

மேலும் படிக்க

மீன்கள் விலை உயர்வு..!!

 வரத்து குறைந்ததால் வேலூரில் மீன்கள் விலை நேற்று அதிகரித்தது. நாகை மாவட்டம், கோழிக் கோடு, மங்களுரு, கேரளா உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் இருந்து வேலூருக்கு மீன்கள் விற்பனைக்காக கொண்டு வரப்படுகின்றன. இங்கு வாரந்தோறும் ஞாயிற்றுக் கிழமைகளில் 100 முதல் 120 டன் அளவுக்கு மீன்கள் மொத்தமாகவும், சில்லறையாகவும் விற்பனை செய்யப்படுகின்றன.வேலூர் மார்க்கெட்டுக்கு கடந்த வாரத்தை விட இந்த வாரம் மீன்கள் வரத்து குறைவாக இருந்தது. இதன் காரணமாக, மீன்களின் விலை நேற்று உயர்ந்து காணப்பட்டது. பெரிய வஞ்சிரம்…

மேலும் படிக்க

தேனி மாவட்டத்தில் தர்பூசணி பழங்கள் வரத்து அதிகரிப்பு..!!

தேனி மாவட்டத்தில் கடந்த சில வாரங்களாகவே வெயிலின் தாக்கம் அதிகரித்து வருகிறது. மார்கழி, தை மாதம் முன் பனிக்காலமாகும். இருப்பினும் மார்கழியில் சில வாரங்கள் மட்டுமே பனியின் தாக்கம் இருந்தது. பின்பு மெல்ல பனி விலகத் தொடங்கியது. பொதுவாக மாசி,பங்குனி வரை பின் பனிக்காலம் தொடரும். ஆனால் முன்னதாகவே பருவநிலையில் மாற்றம் ஏற்பட்டுள்ளது. இதனால் பகலில் வெயிலின் தாக்கமும், இரவில் புழுக்க நிலையும் தொடர்கிறது.ஆண்டிபட்டி மின்வாரிய அலுவலகம் அருகே விற்பனை செய்து வரும் சிவராமன் என்பவர் கூறுகையில்,…

மேலும் படிக்க

 பூண்டு விலை அதிகரித்து கிலோ ரூ.520 வரை விற்பனை..!!

தமிழகத்தில் நீலகிரி, திண்டுக்கல் மாவட்டங்களில் பூண்டு விளைவிக்கப்படுகிறது. அதேபோல, வட மாவட்டங்களில் இருந்து இறக்குமதி செய்யப்படும் பூண்டுகளைக் கொண்டே, மக்களின் தேவை பூர்த்தி செய்யப்படுகிறது. சேலம் மாவட்டத்தில் பூண்டு மொத்த விற்பனை மையமாக செவ்வாய்ப் பேட்டை பால் மார்க்கெட், லீ பஜார் உள்ளது. இங்கிருந்து நாமக்கல், ஈரோடு, தருமபுரி, கள்ளக்குறிச்சி, விழுப்புரம் உள்ளிட்ட பல்வேறு மாவட்டங்களுக்கு பூண்டு விற்பனைக்கு அனுப்பப்படுகிறது.சேலத்தைச் சேர்ந்த பூண்டு வியாபாரிகள் கூறியது:கடந்த சில வாரங்களுக்கு முன்னர் பூண்டு சிறிய ரகம் கிலோ ரூ.180…

மேலும் படிக்க

சென்னையில் ஆபரணத் தங்கத்தின் விலை..!! 

சர்வதேச பொருளாதார சூழல்,அமெரிக்க டாலருக்கு நிகரான இந்திய ரூபாயின் மதிப்பு ஆகியவற்றின் அடிப்படையில் தங்கம் விலை நிர்ணயிக்கப்படுகிறது. கடந்த மாதம் 28-ம் தேதி, ஒரு பவுன்தங்கம் ரூ.47,560 ஆக இருந்தது. இதன்பிறகு, இந்த மாத தொடக்கத்தில் தங்கம் விலை ஏற்ற இறக்கமாக இருந்து வந்தது. கடந்த 15-ம் தேதி ஒரு பவுன் தங்கம் ரூ.46,960 ஆக இருந்தது. இதன்பிறகு, படிப்படியாக விலை குறைந்து வருகிறது. வெள்ளி கிராமுக்கு 40 பைசா குறைந்து, ரூ.77 ஆகவும், பார் வெள்ளி கிலோவுக்கு…

மேலும் படிக்க

தங்கம் விலை குறைந்தது..!!

தங்கம் விலை பவுனுக்கு ரூ.160 குறைந்து ரூ.46,640-க்கு விற்பனை செய்யப்படுகிறது. சர்வதேச பொருளாதார நிலவரத்துக்கு ஏற்ப இந்தியாவில் தங்கத்தின்விலையில் அவ்வப்போது மாற்றம் ஏற்பட்டு உயர்ந்தும், குறைந்தும் விற்பனையாகி வருகிறது. 24 காரட் சுத்தத் தங்கத்தின் விலை பவுன் ரூ.50,400-க்குவிற்பனையாகிறது. ஒரு கிராம் வெள்ளி ரூ.77.80-க்கு விற்பனையாகிறது. ஒரு கிலோ பார் வெள்ளியின் விலை நேற்று ரூ.77,800 ஆகஇருந்தது. இந்நிலையில், ஆபரணத் தங்கம் விலை நேற்று குறைந்தது. கிராம் ஒன்றுக்கு ரூ.20 குறைந்து ரூ.5,830-க்கும், பவுனுக்கு ரூ.160 குறைந்து ரூ.46,640-க்கும்…

மேலும் படிக்க

தங்கம் விலை குறைந்தது..!!

தங்கம் விலை நேற்று குறைந்தது. இதன்படி, கிராம் ஒன்றுக்கு ரூ.10 குறைந்து ரூ.5,860-க்கும், பவுனுக்கு ரூ.80 குறைந்து ரூ.46,880-க்கும் விற்பனையானது. இதேபோல், 24 காரட் சுத்தத் தங்கத்தின் விலை பவுன் ரூ.50,640-க்கு விற்பனையாகிறது.

மேலும் படிக்க

தங்கம் விலை அதிகரிப்பு..!!

தங்கம் விலை நேற்று அதிகரித்தது. தங்கம் கிராம் ஒன்றுக்கு ரூ.10 அதிகரித்து ரூ.5,920-க்கும், பவுனுக்கு ரூ.80 அதிகரித்து ரூ.47,360-க்கும் விற்பனையானது. இதேபோல, 24 காரட் சுத்தத் தங்கம் ஒரு பவுன் ரூ.51,120-க்கு விற்பனையாகிறது.சர்வதேச பொருளாதார நிலவரத்துக்கு ஏற்ப இந்தியாவில் தங்கத்தின் விலையில் அவ்வப்போது மாற்றம் ஏற்பட்டு உயர்ந்தும், குறைந்தும் விற்பனையாகி வருகிறது.

மேலும் படிக்க
WhatsApp
YouTube
Instagram
Telegram