மதுரை அ.தி.மு.க. மாநாட்டில் டன் கணக்கில் உணவு வீணாக்கப்பட்ட அவலம்..!!
அ.தி.மு.க. பொன்விழா ஆண்டையொட்டி மதுரை வலையங்குளம் பகுதியில் நேற்று பிரமாண்ட மாநாடு நடைபெற்றது. இதற்காக 60 ஏக்கர் திடலில் பந்தல் அமைக்கப்பட்டு இருந்தது.நேற்று முன்தினமே மாநாட்டு திடலில் அலைகடலென தொண்டர்கள் திரண்டனர். நேற்று காலை லட்சக்கணக்கானோர் வந்திருந்தனர். மாநாட்டை தொடங்கிவைக்க அ.தி.மு.க.…
