‘விடாமுயற்சி’ திரைப்படத்தின் படப்பிடிப்பு நாளை தொடங்கவுள்ள நிலையில், அஜித் உள்பட படக்குழுவினர் அனைவரும் அபுதாபிக்கு பயணம்..!!
தமிழ் சினிமாவின் முன்னணி நடிகர் அஜித்குமார். இவர், நடிப்பில் சமீபத்தில் வெளியான படம் துணிவு. இப்படம் ரசிகர்களிடையே நல்ல வரவேற்பை பெற்றது. இதையடுத்து, அஜித் தன்னுடைய 62ஆவது படமான விடாமுயற்சி படத்தில் நடிக்கவுள்ளார். இதற்கிடையே, ஐரோப்பாவில் பைக் டூர் சென்ற அஜித்குமார்…
