“எடப்பாடி பழனிசாமி எனக்கு ஜூனியர்”
அதிமுக பொதுக்குழு தீர்மானங்களை அங்கீகரித்து சட்ட விதி திருத்தங்களை ஏற்று தேர்தல் ஆணையம் இணையதளத்தில் வெளியிட்டுள்ளது எப்போதும் நடப்பது. தேர்தல் ஆணைய முடிவு நீதிமன்ற தீர்ப்புக்கு உட்பட்டது எனச் சொல்லப்பட்டுள்ளது. தீர்ப்பு வந்தால் எல்லாம் மாறும். நான் 2001-லயே அமைச்சர், எடப்பாடி பழனிசாமி 2011-ல் தான் அமைச்சர்; எனக்கு அவர் ஜூனியர் தான். 1984ல் ஜனதா தளம் கட்சிக்கு வேலை பார்த்தவர் எடப்பாடி பழனிசாமி. 1986-ல் ஊராட்சி மன்றத் தலைவர் பதவிக்கு போட்டியிட்டு தோற்றவர். எடப்பாடி பழனிசாமிக்கு…