Category: சினிமா

‘தி ரோட்’ படத்தின் டிரைலரைப் படக்குழுவினர் வெளியிட்டுள்ளனர்..!!

பொன்னியின் செல்வன் திரைப்படத்திற்குப் பிறகு நடிகை த்ரிஷா லியோ படத்தில் விஜய்க்கு ஜோடியாக நடித்து முடித்துள்ளார். அவர் நடிப்பில் நீண்ட நாள்களாக தயாரிப்பில் இருக்கும் ‘தி ரோட்’ திரைப்படம் அக்.6 ஆம் தேதி திரைக்கு வருகிறது. பான் இந்திய திரைப்படமாக அறிமுக…

“விஷால் தன்னை பெரிய ஆள் என்று எண்ண வேண்டாம்” என்று கடும் கண்டனத்துடன் நீதிபதி கருத்து..!!

மதுரை சினிமா பைனான்சியர் அன்புச்செழியனிடம் நடிகர் விஷால் ரூ.21 கோடியே 29 லட்சம் கடன் வாங்கியிருந்தார். இந்த கடனை லைக்கா நிறுவனம் திருப்பிக்கொடுத்தது. அதற்கு பதில், பணத்தை திருப்பித்தரும் வரை, விஷால் தயாரிக்கும் திரைப்படங்களை தங்களுக்கு வழங்க வேண்டும் என்று ஒப்பந்தம்…

இயக்குநர் வெங்கட் பிரபு, சினேகா, யோகி பாபு நடித்துள்ள ஷாட் பூட் த்ரீ படத்தின் டிரெய்லரை படக்குழு வெளியிட்டனர்..!!

இயக்குநர் அருணாச்சலம் வைத்தியநாதன் எழுதி இயக்கியிருக்கும் ‘ஷாட் பூட் த்ரீ’ என்ற படத்தில் இயக்குநர் வெங்கட் பிரபு, சினேகா, யோகி பாபு ஆகியோர் முக்கிய வேடங்களில் நடிக்கின்றனர். விரைவில் திரையரங்குகளில் வெளியாகியுள்ள இந்த திரைப்படத்தின் டிரைலர் வெளியாகி ரசிகர்கள் மத்தியில் நல்ல…

ஜவான் திரைப்படம் வெளியாகி ‘ரூ.900 கோடிக்கு’ மேல் வசூலை எட்டியுள்ளதாக தகவல்..!!

அட்லி, ஷாருக்கானின் ஜவான் படத்தின் மூலம் பாலிவுட்டில் இயக்குநராக அறிமுகமாகியுள்ளார். இந்தப் படத்தில் ஷாருக்கான் இரண்டு வேடங்களில் நடித்துள்ளார். ஹீரோயினாக நயன்தாரா நடித்துள்ளார். விஜய் சேதுபதி, யோகி பாபு உள்ளிட்டோரும் நடித்திருக்கும் இப்படத்திற்கு அனிருத் இசையமைத்துள்ளார். தமிழ், தெலுங்கு, மலையாளம், கன்னடம்,…

“லியோ” படத்தின் இசை வெளியீட்டு விழா..!!

லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் நடிகர் விஜய் நடித்துள்ள லியோ படத்தில் த்ரிஷா, சஞ்சய் தத், அர்ஜுன், இயக்குநர்கள் மிஷ்கின், கௌதம் மேனன் உள்ளிட்ட பல பிரபலங்கள் நடித்துள்ளனர். சமீபத்தில், நடிகர்கள் சஞ்சய் தத் மற்றும் அர்ஜுன் ஆகியோரின் பிறந்தநாள்களை முன்னிட்டு சிறப்பு…

இசையமைப்பாளரும், நடிகருமான விஜய் ஆண்டனியின் மகள் தூக்கிட்டு தற்கொலை..!!

காதலில் விழுந்தேன், டிஸ்யூம், வேட்டைக்காரன், அங்காடி தெரு உள்பட பல்வேறு படங்களுக்கு இசையமைத்து பிரபலமானவர் விஜய் ஆண்டனி. இவர் காளி, நான், சைத்தான், பிச்சைக்காரன் உள்பட பல்வேறு படங்களில் நடித்துள்ளார். நடிகர் விஜய் ஆண்டனிக்கு மீரா என்ற மகள் உள்ளார். மீரா…

“ஜவான்” திரைப்படம் வெளியாகி 11-வது நாள் நிறைவடைந்த  நிலையில் இப்படம் ரூ.800 கோடியை வசூலை எட்டியுள்ளதாக தகவல்..!!

அட்லி, ஷாருக்கானின் ஜவான் படத்தின் மூலம் பாலிவுட்டில் இயக்குநராக அறிமுகமாகியுள்ளார். இந்தப் படத்தில் ஷாருக்கான் இரண்டு வேடங்களில் நடித்துள்ளார். ஹீரோயினாக நயன்தாரா நடித்துள்ளார். விஜய் சேதுபதி, யோகி பாபு உள்ளிட்டோரும் நடித்திருக்கும் இப்படத்திற்கு அனிருத் இசையமைத்துள்ளார். தமிழ், தெலுங்கு, மலையாளம், கன்னடம்,…

தமிழ் சினிமாவின் முன்னணி நட்சத்திரமாக உள்ள “நயன்தாரா” புதிய தொழிலை துவங்க உள்ளார்..!!

தமிழ்த் திரையுலகில் முன்னணி நடிகைகளில் ஒருவராக இருப்பவர் நயன்தாரா. இவர் இயக்குனர் விக்னேஷ் சிவனை திருமணம் செய்து, தற்போது இரண்டு குழந்தைகளுடன் சென்னையில் வாழ்ந்து வருகிறார். தனது கணவருடன் சேர்ந்து தயாரிப்பு நிறுவனம் ஒன்றையும் ஆரம்பித்து, படங்களைத் தயாரித்தும் வருகிறார்.‘சாய் வாலே’…

மை 3 வெப் தொடர் இன்று (செப்டம்பர் 15) டிஸ்னி பிளஸ் ஹாட்ஸ்டார் ஓடிடி தளத்தில் வெளியாகியுள்ளது..!!

சிவா மனசுல சக்தி, பாஸ் என்ற பாஸ்கரன், ஒரு கல் ஒரு கண்ணாடி உள்ளிட்ட படங்களை இயக்கிய இயக்குனர் எம்.ராஜேஷ், தற்போது ‘மை3’ என்ற வெப் தொடரை இயக்கியுள்ளார். இந்த தொடரில் சாந்தனு, ஹன்சிகா மோத்வானி, முகேன் ராவ், ஜனனி, ஆஷ்னா…

சென்னை அருகே நடந்த ‘மறக்குமா நெஞ்சம்’ இசை நிகழ்ச்சியில் ஏற்பட்ட குளறுபடிகளுக்காக மிகவும் வருந்துவதாக, இசையமைப்பாளர் ‘ஏ.ஆர்.ரஹ்மான்’..!! 

சென்னை பனையூரில் இசையமைப்பாளர் ஏ.ஆர்.ரஹ்மானின் ‘மறக்குமா நெஞ்சம்’ இசை நிகழ்ச்சி நேற்று (செப்.10) நடைபெற்றது. இதற்கான பொறுப்பு, சென்னையைச் சேர்ந்த ஏசிடிசி என்ற நிறுவனத்திடம் ஒப்படைக்கப்பட்டிருந்தது. இந்த இசை நிகழ்ச்சியில் பணம் கொடுத்து டிக்கெட் வாங்கிய பலரும் உள்ளே கூட செல்ல…

WhatsApp
YouTube
Instagram
Telegram