நடிகர் நாசரின் தந்தை மாபுப் பாஷா மறைவுக்கு முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் இரங்கல்..!!

தமிழ் சினிமாவின் முன்னணி நடிகரான நாசர் பல ஆண்டுகளாக சினிமாவில் நடித்து வருகிறார். தமிழ் மொழியில் மட்டுமின்றி, இந்தி, தெலுங்கு, மலையாளம்,ஆங்கிலம், கன்னடம், உள்ளிட்ட பல மொழிகளில் படங்களில் நடித்திருக்கிறார். எந்த மாதிரி கதாபாத்திரங்கள் கொடுத்தாலும் அருமையாக நடிக்க கூடிய நடிகர் நாசர் தமிழ் சினிமாவில் தவிர்க்க முடியாத ஒருவராக இருக்கிறார். நடிகர் நாசரின் தந்தை மாபுப் பாஷா காலமானார். அவருக்கு வயது 94. கடந்த சில ஆண்டுகளாக மாபுப் பாஷா உடல் நிலை சரியில்லாமல் செங்கல்பட்டு…

மேலும் படிக்க

‘லியோ’ படத்தில் 13 சென்சார் கட் போட்டிருப்பதாக சென்சார் போர்டு அறிவித்துள்ளது..!!

தமிழ் சினிமாவின் முன்னணி நடிகர்களில் ஒருவர் விஜய். குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை அனைத்து தரப்பினரும் ரசிக்கும் ஒரு நடிகராக வலம் வரும் இவர் தற்போது லியோ என்ற படத்தில் நடித்துள்ளார். இந்த படத்தின் இறுதிக்கட்ட பணிகள் விறுவிறுப்பாக நடைபெற்று வரும் நிலையில், வரும் அக்டோபர் 19-ந் தேி லியோ உலகம் முழுவதும் பிரம்மாண்டமாக வெளியாக உள்ளது. லியோ படம் குறித்து எதிர்பார்ப்பை அதிகரிக்கும் விதமாக அவ்வப்போது வெளியான அப்டேட்கள் பாடல்கள் இவை அனைத்தும் ரசிகர்கள் மத்தியில் நல்ல…

மேலும் படிக்க

தென்னிந்தியாவில் 24 மணி நேரத்தில் அதிக பார்வைகளை பெற்ற ட்ரெய்லர் : ‘லியோ’..!!

விஜய் நடிப்பில் லோகேஷ் கனகராஜ் இயக்கியுள்ள படம் ‘லியோ’. இந்தப் படத்தில் த்ரிஷா, சஞ்சய் தத், அர்ஜூன், பிரியா ஆனந்த், மிஷ்கின், கவுதம் வாசுதேவ் மேனன், மன்சூர் அலி கான் ஆகியோர் நடித்துள்ளனர். இந்தப் படத்தை செவன் ஸ்க்ரீன் ஸ்டூடியோ தயாரிக்கிறது. வரும் அக்டோபர் 19-ம் தேதி திரையரங்குகளில் இப்படம் வெளியாக உள்ளது.கடந்த 5-ஆம் தேதி இப்படத்தில் ட்ரெய்லரை படக்குழு வெளியிட்டது. அதிரடி ஆக்‌ஷன் காட்சிகள் நிறைந்த இந்த ட்ரெய்லர் சமூக வலைதளங்களில் வைரலானது. இது தொடர்பான…

மேலும் படிக்க

ஜோக்கர் இரண்டாம் பாகத்தின் புதிய புகைப்படத்தை இயக்குநர் டோட் பிலிப்ஸ் பகிர்ந்துள்ளார்..!!

டாட் பிலிப்ஸ் இயக்கிய ‘ஜோக்கர்’ படத்தின் முதல் பாகம் பாக்ஸ் ஆபிஸில் வெற்றி பெற்றது. விரைவில் திரைக்கு வரவுள்ள அதன் தொடர்ச்சிக்காக ரசிகர்கள் காத்திருக்கின்றனர். இதற்கிடையில், படத்தின் படப்பிடிப்பிலிருந்து சில வீடியோக்கள் சமூக ஊடகங்களில் வைரலாகின, இதில் ஜோக்கரின் கெடப்பில் லேடி காகாவைக் கண்டு ரசிகர்கள் மகிழ்ச்சியடைந்தனர். இந்நிலையில், இப்படம் வெளியாகி 4 ஆண்டுகள் நிறைவு செய்துள்ளதை அடுத்து, படத்தின் இயக்குநர் ஜோக்கர் இரண்டாம் பாகத்தின் முதிய புகைப்படத்தை பகிர்ந்துள்ளார். ஆர்தர் ஃப்ளெக், மேக்கப் இல்லாமல், மழையில்…

மேலும் படிக்க

‘வாலி’ படத்தின் இந்தி உரிமை தொடர்பான வழக்கில் எஸ்.ஜே.சூர்யாவிடம் விசாரணை நடத்த சென்னை உயர் நீதிமன்றத்தின் அனுமதி பெற்றுவர வேண்டும் : மாஸ்டர் நீதிமன்றம்..!!

தமிழ் திரைப்பட இயக்குநரும், பிரபல நடிகருமான எஸ்.ஜே.சூர்யா இயக்கத்தில், நடிகர் அஜித், சிம்ரன் நடிப்பில் 1999-ம் ஆண்டு வெளியான ‘வாலி’ என்ற படத்தின் இந்தி உரிமையை போனி கபூர் பெற்றிருந்தார். இதை எதிர்த்து எஸ்.ஜே.சூர்யா சென்னை உயர்நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்திருந்தார். இந்த மனுவை விசாரித்த உயர் நீதிமன்றம், கதை எழுதியவருக்கே சொந்தம் என்பதற்கான எந்த ஆவணங்களையும் எஸ்ஜே சூர்யா தாக்கல் செய்யவில்லை. மேலும், படத்தின் காப்புரிமை படத்தின் தயாரிப்பாளருக்கே சொந்தம் எனக் கூறி, வாலி படத்தின்…

மேலும் படிக்க

‘மார்க் ஆண்டனி’ படம் வெளியாகி 3 வாரங்கள் முடிவடைந்துள்ள நிலையில் ரூ.100 கோடி வசூலை இன்னும் சில நாட்களில் அள்ளிக்குவித்து விடும் நிலையில் இருப்பதாக படத்தின் தயாரிப்பாளர் வினோத்..!!

விஷால், எஸ்.ஜே.சூர்யா, ரித்து வர்மா உள்ளிட்ட பலர் நடிப்பில் ஆதிக் ரவிச்சந்திரன் இயக்கத்தில் உருவாகியுள்ள ‘மார்க் ஆண்டனி’ படம் தமிழ், மலையாளம், தெலுங்கு, கன்னடம் மற்றும் இந்தி உள்ளிட்ட 5 மொழிகளில் விநாயகர் சதுர்த்தியை முன்னிட்டு கடந்த மாதம் 15-ம் தேதி வெளியானது. வினோத் குமார் தயாரித்திருந்த இப்படத்திற்கு ஜி.வி.பிரகாஷ் இசையமைத்திருந்தார்.ரசிகர்களின் எதிர்பார்ப்புக்கு மத்தியில் இப்படத்தை எஸ்.ஜே.சூர்யா, ஆதிக் ரவிச்சந்திரன் உள்ளிட்ட படக்குழு முதல் நாள் முதல் காட்சியை ரசிகர்களுடன் திரையரங்கில் வந்து பார்த்து ரசித்தனர். படத்திற்கு…

மேலும் படிக்க

வாழ்வில் நிறைய இழப்புகளை அனுபவித்துவிட்டதாகவும், வலிகளுடன் வாழ பழகிக் கொண்டிருப்பதாகவும் உருக்கமாக தெரிவித்துள்ளார் : நடிகர் விஜய் ஆண்டனி..!!

சென்னை வடபழனி பிரசாத் லேபில் சி.எஸ்.அமுதன் இயக்கத்தில் விஜய் ஆண்டனி நடிக்கும் ‘ரத்தம்’ திரைப்படத்தின் செய்தியாளர் சந்திப்பு நேற்று நடைபெற்றது. இதில் இசையமைப்பாளரும் நடிகருமான விஜய் ஆண்டனி, நடிகைகள் மகிமா நம்பியார், நந்திதா உள்ளிட்ட படக்குழுவினர் பலர் கலந்துகொண்டனர்.தனது இளைய மகள் லாராவுடன் நிகழ்ச்சியில் கலந்து கொண்ட நடிகர் விஜய் ஆண்டனி, இயக்குநர் அமுதனுக்கும் தனக்கும் நீண்ட நாள் நட்பு தொடர்வதாக தெரிவித்தார். மேலும் ‘ரத்தம்’ திரைப்படத்தின் மூலம் ஒன்றாக இணைந்து பணியாற்ற வேண்டும் என்ற நீண்ட…

மேலும் படிக்க

‘லியோ’ படத்தின் இசை வெளியீட்டு விழா நடத்தவில்லை..!!

விஜய் நடிப்பில் லோகேஷ் கனகராஜ் இயக்கியுள்ள படம் ‘லியோ’ இந்தப் படத்தில் த்ரிஷா, சஞ்சய் தத், அர்ஜூன், பிரியா ஆனந்த், மிஷ்கின், கவுதம் வாசுதேவ் மேனன், மன்சூர் அலி கான் ஆகியோர் நடித்துள்ளனர். இந்தப் படத்தை செவன் ஸ்க்ரீன் ஸ்டூடியோ தயாரிக்கிறது. வரும் அக்டோபர் 19-ம் தேதி திரையரங்குகளில் இப்படம் வெளியாக உள்ளது.விஜய்யின் பிறந்த நாளான கடந்த ஜூன் 22 ஆம் தேதி லியோ படத்தின் முதல் சிங்கிளான ‘நான் ரெடி’ பாடலை படக் குழு வெளியிட்டது….

மேலும் படிக்க

‘சந்திரமுகி 2’ வெளியீட்டிற்கு முன் ‘ரஜினிகாந்தை’ சந்தித்து வாழ்த்துப் பெற்றார் “ராகவா லாரன்ஸ்”..!!

செப்டம்பர் 28 ஆம் தேதியன்று உலகம் முழுவதும் வெளியாகவிருக்கும் லைக்காசுபாஷ்கரனின் ‘சந்திரமுகி 2’ படத்திற்காக, அப்படத்தின் கதாநாயகனான ராகவாலாரன்ஸ் அவருடைய குருவும், ‘சந்திரமுகி’ படத்தின் நாயகனும், சூப்பர் ஸ்டாருமான ரஜினிகாந்தை சந்தித்து ஆசியும், வாழ்த்தும் பெற்றார். இயக்குநர் பி. வாசு இயக்கத்தில் 65 ஆவது படைப்பாகத் தயாரான புதிய திரைப்படம் ‘சந்திரமுகி 2’. இதில் ராகவா லாரன்ஸ், பாலிவுட் நடிகை கங்கனாரணாவத், ‘வைகைப்புயல்’ வடிவேலு, ராதிகா சரத்குமார், மகிமா நம்பியார், லட்சுமிமேனன், சிருஷ்டி டாங்கே, விக்னேஷ், ரவி…

மேலும் படிக்க

Thottappan – மாயமான தந்தைக்கான காத்திருப்பும், காலம் தரும் அனுபவங்களும்..!!

எப்போதாவது தூக்கம் வராமல் செல்போனைத் துரத்திக் கொண்டிருக்கும்போது, அதிரடி சூப்பர் சீன், சூப்பர் ஹிட் காட்சி, மெர்சலான மாஸ் சீன் என்ற பெயரில் சில திரைப்படக் காட்சிகள் காணக் கிடைக்கும். உதாரணத்துக்கு சொல்ல வேண்டும் என்றால், “Catch me if you can” திரைப்படத்தில் வரும் அந்த சீட்டுக்கட்டின் கார்டு ஒன்றை 4 பேர் சோதனையின்போது மாறிமாறி மறைக்கும் காட்சி. இதுபோன்ற காட்சிகளை பகிரும்போது, அந்த வீடியோவின் மேல் சம்பந்தப்பட்ட காட்சி இடம்பெற்ற படத்தின் பெயர் இருக்காது….

மேலும் படிக்க
WhatsApp
YouTube
Instagram
Telegram