Today

சூரரைப் போற்று படத்தின் கூட்டணி சூர்யாவின் 43வது படத்தில் மீண்டும் இணைந்துள்ளது..!!

நடிகர் சூர்யா தற்போது கங்குவா படத்தில் நடித்து வருகிறார். இதனைத் தொடர்ந்து, அவரின் 43-வது படத்தை இயக்குநர் சுதா கொங்காரா இயக்க உள்ளதாக தகவல் வெளியாகியிருந்தது.  முன்னதாக, சுதா கொங்காரா இயக்கிய ‘சூரரைப் போற்று’ படத்தில் நடித்து சிறந்த நடிகருக்கான தேசிய விருதை சூர்யா வென்றிருந்தார். இந்நிலையில், மீண்டும் இக்கூட்டணி இணைய உள்ளதால் ரசிகர்களிடையே பெரும் எதிர்பார்ப்பு ஏற்பட்டது.இந்த நிலையில் சுதா கொங்கரா தயாரிக்கும் சூர்யாவின் புதிய படத்தின் அப்டேட்டை படக்குழு வெளியிட்டுள்ளது.  NEWS EDITOR :…

மேலும் படிக்க

‘சித்தா’ படம் திரையரங்குகளில் நல்ல வரவேற்பை பெற்றுள்ளதையடுத்து, ஓடிடி தளங்கள் போட்டி போட்டுக்கொண்டுள்ளன..!!

சித்தார்த்-ன் அண்ணன் திடீரென உயிர் இழக்கிறார். அதன் பின்னர் அவரது குழந்தை தனது அம்மாவை விட தனது சித்தப்பா மீது மிக பாசமாக இருக்கிறது. இன்னும் சொல்லப்போனால் சித்தப்பாவை சித்தா என்று அன்பாக அழைக்கிறது. ஒரு கட்டத்தில் அந்த குழந்தை காணாமல் போகிறது. அந்தக் குழந்தை ஏன் காணாமல் போகிறது? குழந்தையை கண்டுபிடித்தார்களா? என்பதுதான் படத்தின் மீதி கதை.இப்படத்திற்கு இசை அமைப்பாளர் விஷால் சந்திரசேகர் இசையமைத்துள்ளார். பாடல்களை விவேக், யுகபாரதி மற்றும் S.U.அருண் குமார் எழுதி உள்ளனர்….

மேலும் படிக்க

‘லியோ’ திரைப்படம் தமிழ்நாட்டிலும் வெளியானது..!! ரசிகர்கள் தீபாவளி போல கொண்டாடி வருகின்றனர்..!!

தமிழ் சினிமாவின் முன்னணி நடிகரான விஜய் நடிப்பில் இயக்குநர் லோகேஷ் கனகராஜ் இயக்கிய படம் லியோ. த்ரிஷா, அர்ஜூன், சஞ்சய் தத், கௌதம் வாசுதேவ் மேனன் உள்ளிட்ட இந்திய சினிமாவின் நட்சத்திரங்கள் பலர் நடித்துள்ள இந்த படத்திற்கு அனிருத் இசையமைத்துள்ளார். செவன் ஸ்கிரீன் ஸ்டூடியோ நிறுவனம் பிரமாண்டமாக இத்திரைப்படத்தை தயாரித்துள்ளது.க்ளிம்ப்ஸ் வீடியோ வெளியானது முதலே பெரும் எதிர்பார்ப்பை சம்பாதித்திருந்த லியோ திரைப்படம், இன்று உலகம் முழுவதும் வெளியாகிறது. தமிழ், தெலுங்கு, மலையாளம், கன்னடம், இந்தி என 5…

மேலும் படிக்க

‘லியோ’ படத்தை பார்த்த பின் அமைச்சர் ‘உதயநிதி’ ட்வீட்..!!

தமிழ் சினிமாவின் முன்னணி நடிகரான விஜய் நடிப்பில் முன்னணி இயக்குநர் லோகேஷ் கனகராஜ் இயக்கியுள்ள படம் லியோ.  த்ரிஷா,  அர்ஜூன்,  சஞ்சய் தத்,  கௌதம் மேனன் உள்ளிட்ட இந்திய சினிமாவின் முன்னணி நட்சத்திரங்கள் பலர் நடித்துள்ள இந்த படத்திற்கு அனிருத் இசையமைத்துள்ளார்.  செவன் ஸ்கிரீன் ஸ்டூடியோ நிறுவனம் பிரம்மாண்டமாக தயாரித்துள்ளது.  ஆயுத பூஜையை முன்னிட்டு லியோ படம் நாளை (அக் 19) வெளியாக உள்ளது.லியோ திரைப்படத்தின் ஆடியோ – இசை வெளியீட்டு விழா தொடங்கி அதிகாலை காட்சி…

மேலும் படிக்க

படம் பார்க்க வந்த ரசிகர்களுக்கு சர்ப்ரைஸ் கொடுத்த இந்தியா கேட்..!!

இந்தியா கேட் சமீபத்தில் சென்னையில் “ஜெயிலர்” திரைப்படத்தின் திரையிடலின் போது PVR உடன் கைகோர்த்தது, இதன் விளைவு வாய் பிளக்கவில்லை. இந்த தனித்துவமான சமூகப் பரிசோதனையானது, அவர்களின் சினிமா பயணம் மறக்க முடியாத சாகசமாக பரிணமித்தது, உரையாடல்களைத் தூண்டி, திரைக்கு உள்ளேயும் வெளியேயும் கவனத்தை ஈர்த்ததைக் கண்டு பார்வையாளர்களை மயக்கமடையச் செய்தது. பார்வையாளர்களின் எதிர்வினைகள் அசாதாரணமானவை அல்ல. இந்த எதிர்பாராத சமையல் பயணத்தால் அவர்கள் வியப்பும், சிலிர்ப்பும், உற்சாகமும் அடைந்தனர். திரையரங்கம் அனிமேஷன் விவாதங்களால் சலசலத்தது, மேலும்…

மேலும் படிக்க

“லியோ” திரைப்படத்தின் அதிகாலை 4 மணி காட்சிக்கு அனுமதி வழங்க சென்னை உயர்நீதிமன்றம் மறுப்பு தெரிவித்துள்ளது..!!

தமிழ் சினிமாவின் முன்னணி நடிகரான விஜய் நடிப்பில் முன்னணி இயக்குநர் லோகேஷ் கனகராஜ் இயக்கியுள்ள படம் லியோ.  த்ரிஷா,  அர்ஜூன்,  சஞ்சய் தத்,  கௌதம் மேனன் உள்ளிட்ட இந்திய சினிமாவின் முன்னணி நட்சத்திரங்கள் பலர் நடித்துள்ள இந்த படத்திற்கு அனிருத் இசையமைத்துள்ளார்.  செவன் ஸ்கிரீன் ஸ்டூடியோ நிறுவனம் பிரம்மாண்டமாக தயாரித்துள்ளது. ஆயுத பூஜையை முன்னிட்டு லியோ படம் நாளை மறுநாள் (அக் 19) வெளியாக உள்ளது. இதனிடையே படத்திற்கு சிறப்பு காட்சி திரையிட அனுமதி வழங்கியுள்ள தமிழக…

மேலும் படிக்க

“லியோ” திரைப்படம் மிகப்பெரிய வெற்றி அடைய இறைவனை பிரார்த்திப்பதாக நடிகர் ‘ரஜினிகாந்த்’..!!

நடிகர் விஜய்யின் லியோ படத்தை இயக்கி முடித்துள்ளார் லோகேஷ் கனகராஜ்.  மாஸ்டர் படத்தை தொடர்ந்து இந்த வெற்றிக் கூட்டணி இரண்டாவது முறையாக இணைந்துள்ளது. இந்தப் படத்தில் LCU இருக்குமா என்பது குறித்து தெரிந்துக் கொள்ள ரசிகர்கள் மிகுந்த ஆர்வம் காட்டி வருகின்றனர்.  ஆனால் தனது சமீபத்திய பேட்டியில் இதுகுறித்து பேசிய லோகேஷ் வெளிப்படையாக தெரிவிக்கவில்லை. படம் இன்னும் சில தினங்களில் சர்வதேச அளவில் திரையரங்குகளில் ரிலீசாகவுள்ள நிலையில்,  படத்தின் டிக்கெட் விற்பனை சர்வதேச அளவில் மிகப்பெரிய அளவில்…

மேலும் படிக்க

நடிகை ராக்கி சாவந்த் மீது புகார்..!!

தமிழில் விஷால் ஜோடியாக ‘தீராத விளையாட்டு பிள்ளை’ படத்தில் நடித்தவர், இந்தி நடிகை தனுஸ்ரீ தத்தா. இவர் இந்தி நடிகர் நானாபடேகர் மீது, மீ டூவில் புகார் கூறியிருந்தார். ‘ஹார்ன் ஓகே ப்ளீஸ்’ என்ற படத்தின் பாடல் காட்சியில் நடித்தபோது நானா படேகர் தம்மிடம் தவறாக நடந்து கொண்டார் என்று கூறியிருந்தார். இதனால் அவருக்கு பதிலாக ராக்கி சாவந்த் நடனமாடியிருந்தார். நானா படேகர் மீது தனுஸ்ரீ பாலியல் குற்றச்சாட்டை முன்வைத்ததை அடுத்து தனுஸ்ரீ தத்தாவுக்கும், ராக்கி சாவந்துக்கும்…

மேலும் படிக்க

“விடாமுயற்சி” திரைப்படத்தின் கலை இயக்குனர் மிலன் அஜர்பைஜானில் படப்பிடிப்பின் போது மாரடைப்பால் இன்று காலமானார்..!!

அலைகா புரொடக்சன்ஸ் தயாரிப்பில் விடா முயற்சி திரைப்படத்தின் ஷூட்டிங் தற்போது அசர்பைஜான் நாட்டில் நடைபெற்று வருகிறது. இந்நிலையில் படப்பிடிப்பின்போது மிலனின் உயிர் பிரிந்துள்ளது. அஜித் நடிப்பில் முன்பு வெளியான பில்லா, வீரம், வேதாளம், துணிவு உள்ளிட்ட படங்களிலும் மிலன் கலை இயக்குனராக பணியாற்றியுள்ளார். NEWS EDITOR : RP

மேலும் படிக்க

‘லியோ’ டிரெய்லரில் ‘விஜய்’ பேசிய ஆபாச வார்த்தை சர்ச்சையானது..!!

லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் விஜய் நடித்துள்ள லியோ திரைப்படம் அக்டோபர் 19ம் தேதியன்று வெளியாக உள்ளது. ஷூட்டிங் தொடங்கியது முதலே இந்த படத்தின் மீது பெரும் எதிர்பார்ப்பு நிலவி வரும் நிலையில் சமீபத்தில் வெளியான பட ட்ரெய்லர் எதிர்பார்ப்பை மேலும் அதிகரித்துள்ளது. இவ்வளவு எதிர்பார்ப்பு நிறைந்த ஒரு படத்திற்கு ஆடியோ வெளியீடு நிகழ்ச்சி கூட நடத்தப்படவில்லை. மேலும் படத்தின் முதல் காட்சியை அதிகாலையில் வெளியிடுவதில் சிக்கல், ப்ரீ ரிலீஸ் ஈவண்டிற்கு அனுமதி மறுப்பு என படம் பல…

மேலும் படிக்க
WhatsApp
YouTube
Instagram
Telegram