Category: சினிமா

நடிகர் சங்கத்தின் புதிய கட்டிடத்திற்காக நடிகர் சிவகார்த்திகேயன் வைப்பு நிதியாக ரூ. 50 லட்சத்திற்கான காசோலையை வழங்கி உள்ளார்..!!

பல ஆண்டுகளுக்கு முன்பு தொடங்கப்பட்ட கட்டுமான பணிகள் நிதிப் பற்றாக்குறை காரணமாக நிறைவு பெறாமல் இருந்தது. இந்தப் பணி நிறைவு பெற வங்கியில் ரூ.40 கோடி கடன் வாங்க ஒப்புதல் வாங்கியிருப்பதாக சங்க பொருளாளர் கார்த்தி 67வது சங்க பொதுக்குழுக் கூட்டத்தின்…

‘ஸ்டார்’ திரைப்படத்தின் ‘மெலோடி’ பாடல் வெளியாகி வரவேற்பை பெற்றுள்ளது..!!

‘டாடா’ விற்கு பின் கவின் நடிக்கும் திரைப்படம் ‘ஸ்டார்’. இந்த படத்தை ‘பியார் பிரேமா காதல்’ படத்தை இயக்கி பிரபலமான இளன் இயக்கியுள்ளார். இந்த படத்தில் லால், அதிதி போஹங்கர், பிரீத்தி முகுந்தன், கீதா கைலாசம் உட்பட பலர் நடித்துள்ளனர். இத்திரைப்படத்தை…

நடிகை பார்வதியின் பிறந்தநாள்..!!

பா. ரஞ்சித் இயக்கத்தில் விக்ரம் நடித்துள்ள திரைப்படம் ‘தங்கலான்’. இப்படத்தில் பார்வதி, மாளவிகா மோகனன், பசுபதி உள்ளிட்ட பலர் நடித்துள்ளார்கள். இப்படத்திற்கு ஜி.வி பிரகாஷ் குமார் இசையமைத்துள்ளார். கிஷோர் இந்தப் படத்திற்கு ஒளிப்பதிவு செய்துள்ளார். ஸ்டுடியோ கிரீன் நிறுவனம் இந்தப் படத்தை…

“விடாமுயற்சி” படப்பிடிப்பின் போது எடுக்கப்பட்ட வீடியோ, மேலாளர் சுரேஷ் சந்திரா வெளியிட.. அந்த வீடியோ வைரலாகி வருகிறது..!!

அஜித்தின் 62-வது படமான இதனை விக்னேஷ் சிவன் தான் இயக்குவதாக இருந்தது. ஆனால், அவருக்குப் பதிலாக மகிழ் திருமேனி கமிட்டானார். இதனால் இந்தப் படத்தின் ஷூட்டிங் தாமதமாக தொடங்கியது. படப்பிடிப்பு அஜர்பைஜானில் தொடங்கியது. படப்பிடிப்பு இறுதி கட்டத்தை எட்டியுள்ள நிலையில், இப்படம்…

நடிகர் சூர்யாவின் 44வது திரைப்படத்தை இயக்குநர் கார்த்திக் சுப்புராஜ் தயாரிக்க உள்ளதாக அதிகாரப்பூர்வ தகவல் வெளியாகியுள்ளது..!!!

நடிகர் சூர்யா தற்போது இயக்குநர் சிறுத்தை சிவா இயக்கத்தில் உருவாகி வரும் கங்குவா படத்தில் நடித்துள்ளார். இப்படத்தின் போஸ் புரோடக்ஷன் பணிகள் விறுவிறுப்பாக நடந்து வருகிறது. விரைவில் இப்படத்தின் ட்ரைலர், ஆடியோ லான்ச், படத்தின் ரிலீஸ் தேதி குறித்த தகவல்கள் வெளியாகும்…

லோகேஷ் கனகராஜ், ஸ்ருதிஹாசன் இணைந்து நடித்துள்ள ‘இனிமேல்’..!!

லோகேஷ் கனகராஜ் தற்போது ரஜினியின் 171 வது படத்திற்கான திரைக்கதையை எழுதும் பணியை மேற்கொண்டு வருகிறார். ஸ்ருதிஹாசன் நடிப்பில் சமீபத்தில் சலார் திரைப்படம் வெளியானது. இவர்கள் இருவரும் ஒன்றிணையும் படத்தை ராஜ் கமல் நிறுவனம் தயாரிக்கிறதா என்பதே, போஸ்டரைப் பார்த்ததும் அனைவருக்கும்…

பிரபல தமிழ் திரைப்பட “நடிகர் அஜித்குமார்” சென்னை அப்போலோ மருத்துவமனையில் அனுமதி..!!

தமிழ் சினிமாவில் இருக்கும் உச்ச நட்சத்திரங்களில் ஒருவராக வலம் வருபவர் நடிகர் அஜித்குமார். இவரது நடிப்பில் தற்போது விடாமுயற்சி படம் விறுவிறுப்பாக உருவாகி வருகிறது. மகிழ்ந்திருமேனி இயக்கி வரும் இப்படத்தில் அஜித்துடன் சேர்ந்து திரிஷா அர்ஜுன் ஆரவ் உள்பட பல முன்னணி…

ஜே.பேபி படத்தின் ட்ரெய்லர் வெளியாகி ரசிகர்களை கவர்ந்துள்ளது..!!

‘J.பேபி’ என்ற திரைப்படம் அடுத்த மாதம் எட்டாம் தேதி திரையரங்குகளில் வெளியாக இருக்கும் நிலையில் இந்த படத்தின் ட்ரெய்லர் சற்றுமுன் வெளியாகி இணையதளங்களில் வைரல் ஆகி வருகிறது. நடிகை ஊர்வசி மற்றும் நடிகர் தினேஷ் அம்மா மகனாக நடித்திருக்கும் இந்த படத்தை…

அதிமுக முன்னாள் நிர்வாகி ஏ.வி.ராஜு நடிகை த்ரிஷா குறித்து சர்ச்சை கருத்துகள் பேசியதை அடுத்து, நோட்டீஸ் அனுப்பியுள்ளார்..!!

சேலம் மேற்கு ஒன்றிய அதிமுக செயலாளராக இருந்த ஏ.வி.ராஜு, அண்மையில் கட்சியிலிருந்து நீக்கப்பட்டார். இதனையடுத்து அவர் அளித்த பேட்டியில், நடிகை த்ரிஷாவின் பெயரை வெளிப்படையாகக் குறிப்பிட்டு அதிமுகவை விமர்சித்து சர்ச்சைக்குரிய கருத்துக்களைத் தெரிவித்திருந்தார். இது சமூக வலைத்தளங்களில் வைரலானது. இந்த பிரச்னைக்கு…

தமிழ் சினிமாவில் காதல் ‘வைரஸ்’..!!

‘மௌன ராகம்’, ‘7ஜி ரெயின்போ காலனி’, ‘மின்னலே’, ‘பொல்லாதவன்’, ‘ஆடுகளம்’, ‘3’, ‘காதலன்’, ‘யாரடி நீ மோகினி’, ‘மயக்கம் என்ன’, ‘ரெமோ’, ‘சிவாஜி’, ‘குட்டி’ என அடிஷ்னல் சீட் வரை ‘ஸ்டாக்கி’ படங்களின் பட்டியல் நீளும். செல்வராகவனின் படங்கள் இதனை தெரிந்தோ,…

WhatsApp
YouTube
Instagram
Telegram