கவனம் ஈர்க்கும் எல்.ஜி.எம் படத்தின் டீசர்..!!

இயக்குனர் ரமேஷ் தமிழ்மணி இயக்கத்தில் உருவாகி வரும் திரைப்படம் லெட்ஸ் கெட் மேரிட். இப்படத்தில் நடிகர் ஹரிஷ் கல்யாண் முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்கிறார். இந்திய நட்சத்திர கிரிக்கெட் வீரரான மகேந்திரா சிங் டோனியும், அவரது மனைவி சாக்ஷி சிங் டோனியும் இணைந்து ‘தோனி எண்டர்டெயின்மெண்ட்’ என்ற திரைப்பட தயாரிப்பு நிறுவனத்தின் மூலம் தமிழில் லெட்ஸ் கெட் மேரிட் (Lets Get Married-LGM) என்ற திரைப்படத்தை தயாரித்து வருகின்றனர். காதல் கதையம்சம் கொண்ட படமாக உருவாகி வரும் இப்படத்தை…

மேலும் படிக்க

திருமணம் குறித்து ரசிகர்களின் கேள்விக்கு க்யூட்டா பதிலளித்த நடிகர் பிரபாஸ்..!!!

தெலுங்கு நடிகரான நடிகர் பிரபாஸ் ‘பாகுபலி’ வெற்றிக்குப் பிறகு பான் இந்தியா திரைப்படங்களில் தொடர்ந்து நடித்து வருகிறார். அந்த வகையில் நடிகர் பிரபாஸின் ஆதிபுருஷ் திரைபபடம், இந்த ஆண்டின் மிகப்பெரிய பான்-இந்திய படங்களில் ஒன்றாகக் கருதப்படுகிறது. ஓம் ராவத் இயக்கத்தில் உருவாகும் ஆதிபுருஷ் இந்திய இதிகாசமான ராமாயணத்தின் தழுவலாகும். இத்திரைப்படத்தில் க்ரீத்தி சனோன் சீதா தேவியாகவும், சைஃப் அலி கான் ராவணனாகவும் நடித்துள்ளனர். ஆதிபுருஷ், தமிழ், கன்னடம், இந்தி, மலையாளம், தெலுங்கு ஆகிய 5 மொழிகளில் வெளியாகவுள்ளது….

மேலும் படிக்க

எஸ்.ஜே.சூர்யாவுக்கு வில்லன் வாய்ப்புகள்..!!

தமிழில் வாலி, குஷி, நியூ உள்ளிட்ட படங்களை இயக்கி பிரபல டைரக்டராக வலம் வந்த எஸ்.ஜே.சூர்யா சில படங்களில் கதாநாயகனாகவும் நடித்தார். இப்போது அவர் வில்லன் நடிகராக மாறி இருக்கிறார். எஸ்.ஜே.சூர்யாவின் தனித்துவ உடல் மொழியிலான வில்லன் நடிப்புக்கு ரசிகர்கள் மத்தியில் வரவேற்பு கிடைத்துள்ளதால் எதிர்மறை வேடங்களில் நடிக்க வாய்ப்புகள் வரிசை கட்டி நிற்கின்றன. ஏற்கனவே விஜயின் மெர்சல் படத்தில் வில்லனாக வந்தார். சிம்புவின் மாநாடு படத்திலும் வில்லன் வேடம் ஏற்றார். இதில் அவரது வில்லத்தன நடிப்பு…

மேலும் படிக்க

மீண்டும் டிரோலுக்கு ஆளாகும் ஆதிபுருஷ்…!!!

பாகுபலி படத்திற்கு பிறகு பிரபாஸ் நடிப்பில் உருவாகி வரும் படம் ஆதி புருஷ். இப்படத்தின் டீஸர் வெளியான பிறகு பல டிரோல்களை சந்தித்தது ஐதராபாத் பாகுபலி படத்தின் பிரம்மாண்ட வெற்றிக்கு பின் பிரபாஸ் நடிப்பில் வெளியான சாஹோ, ராதே ஷியாம் ஆகிய படங்கள் படு தோல்வியை சந்தித்தன. தொடர் தோல்விகளில் இருந்து மீண்டு வர நடிகர் பிரபாஸ் தேர்ந்தெடுத்த திரைப்படம் தான் ஆதிபுருஷ். இராமாயணத்தை மையமாக வைத்து உருவாகி உள்ள திரைப்படத்தில் நடிகர் பிரபாஸ் ராமனாக நடித்துள்ளார்….

மேலும் படிக்க

ரூ.300 கோடியில் படமாகும் சக்திமான் தொடர்..!!

சூப்பர் ஹீரோ தொடரான சக்திமான், தூர்தர்ஷனில் 1997 முதல் 2005 வரை 8 ஆண்டுகள் 520 எபிசோடுகள் ஒளிபரப்பப்பட்டு பெரிய வரவேற்பை பெற்றது. குறிப்பாக குழந்தைகளை மிகவும் கவர்ந்தது. இதில் பண்டிட் கங்காதர் வித்யாதர் மாயாதர் ஓம்கார்நாத் சாஸ்திரி என்ற சக்திமான் கதாபாத்திரத்தில் முகேஷ் கன்னா நடித்து இருந்தார். “ஒரு தலைமுறையே பார்த்து வளர்ந்த சக்திமான் தொடரை பிரமாண்ட சினிமா படமாக தயாரிக்க இருக்கிறோம் என்றும், அது இந்த காலத்துக்கும் பொருத்தமான கதை” என்றும் முகேஷ் கன்னா…

மேலும் படிக்க

இன்று ஓடிடியில் வெளியாகிறது ’அவதார் – தி வே ஆஃப் வாட்டர்’..!!

கடந்த 2009 ஆம் ஆண்டு அவதார் திரைப்படத்தின் முதல் பாகம் வெளியாகி வசூல் சாதனை செய்தது. அதி நவீன தொழில் நுட்பங்களை பயன்படுத்தி, கனவுலகத்தை திரையில் காட்சிப்படுத்தி ரசிகர்களை வியக்க வைத்த அவதார் முதல் பாகம் ஏராளமான விருதுகளையும் குவித்தது. இதன் மூலம் உலகம் முழுவதும் அவதார் திரைப்படத்திற்கு என பல ரசிகர்களை உருவாக்கியது. இந்நிலையில், ஜேம்ஸ் கேமரூனின் அவதார் திரைப்படத்தின் 2-ம் பாகம்  அவதார் ”தி வே ஆப் வாட்டர்”  என பெயரிடப்பட்டு உலகம் முழுவதும்…

மேலும் படிக்க

இன்று இரவு 7 மணிக்கு ‘எல்.ஜி.எம்’ பட டீசரை வெளியிடும் ~ தோனி..!!

‘தல’ தோனி மற்றும் அவரது மனைவி சாக்‌ஷி தோனி ஆகிய இருவரும் இணைந்து தொடங்கிய தோனி எண்டர்டெயின்மென்ட் நிறுவனத்தின் தயாரிப்பில் உருவாகும் முதல் திரைப்படம் ‘எல்.ஜி.எம்’(லெட்ஸ் கெட் மேரீட்). அறிமுக இயக்குநர் ரமேஷ் தமிழ்மணி இயக்கத்தில் தயாராகும் இந்த திரைப்படத்தில் நடிகை நதியா, நடிகர் ஹரிஷ் கல்யாண், லவ் டுடே படத்தின் நாயகி இவானா, நகைச்சுவை நடிகர் யோகி பாபு உள்ளிட்ட பலர் நடிக்கிறார்கள். விஸ்வஜித் ஒளிப்பதிவு செய்யும் இந்த திரைப்படத்திற்கு ரமேஷ் தமிழ்மணி இசையமைக்கிறார். சாக்‌ஷி…

மேலும் படிக்க

அரசியலுக்கு வர ஆயத்தமா..??!!

தமிழ்நாட்டில் 10 மற்றும் 12-ம் வகுப்பு பொதுத்தேர்வு முடிவுகள் அண்மையில் வெளியானது. இதில் அதிக மதிப்பெண்கள் பெற்ற மாணவர்களை பல்வேறு தரப்பினர் பாராட்டினர். அந்த வகையில், 12 ஆம் வகுப்பு பொதுத்தேர்வில் 100 விழுக்காடு மதிப்பெண் பெற்ற திண்டுக்கல் மாணவி நந்தினியை விஜய் மக்கள் இயக்கத்தினர் நேரில் சந்தித்து வாழ்த்து தெரிவித்தனர். அதன் தொடர்ச்சியாக மாவட்டந்தோறும் அதிக மதிப்பெண்கள் பெற்றுள்ள மாணவர்களின் விவரங்களை சேகரித்து தலைமை அலுவலகத்திற்கு இம்மாத இறுதிக்குள் அனுப்ப வேண்டும் என விஜய் மக்கள்…

மேலும் படிக்க

’இந்தியன் 2’ படத்தில் கமலுக்கு வில்லன் இவரா..?!

ஷங்கர் இயக்கத்தில் கமல்ஹாசன் நடித்து வந்த ‘இந்தியன் 2’ படம் விபத்து உள்ளிட்ட காரணங்களால் பாதியில் நின்றது. கமலின் ‘விக்ரம்’ மிகப்பெரிய வெற்றியைப் பெற்றதால் தற்போது ‘இந்தியன் 2’ படத்தை மீண்டும் தொடங்கியுள்ளனர். ரத்னவேலு, ரவிவர்மன் ஒளிப்பதிவில், ஸ்ரீகர் பிரசாத் படத்தொகுப்பில் உருவாகியுள்ள இந்த படத்தை லைகா மற்றும் ரெட் ஜெயண்ட் மூவீஸ் நிறுவனங்கள் தயாரிக்கின்றன. இந்த படத்தில் மறைந்த நடிகர் விவேக், சித்தார்த், காஜல் அகர்வால், ரகுல் பிரீத் சிங், பிரியா பவானிசாகர், குரு சோமசுந்தரம்,…

மேலும் படிக்க

சர்ச்சை கதையில் நடித்த பிரபல நடிகை விளக்கம்..!!

இந்தியில் தயாராகி சமீபத்தில் திரைக்கு வந்த தி கேரளா ஸ்டோரி படம் சர்ச்சையில் சிக்கியது. படத்துக்கு மேற்கு வங்காள அரசு தடை விதித்தது. தமிழ்நாட்டிலும் படத்தை திரையிடுவதை நிறுத்தினர். தி கேரளா ஸ்டோரி படத்தில் அடா சர்மா, சித்தி இத்னானி ஆகியோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்து இருந்தனர். சித்தி இத்னானி தமிழில் ஏற்கனவே வெந்து தணிந்தது காடு மற்றும் சமீபத்தில் திரைக்கு வந்து ஓடிக்கொண்டு இருக்கும் காதர் பாட்சா என்ற முத்துராமலிங்கம் ஆகிய படங்களில் கதாநாயகியாக நடித்து…

மேலும் படிக்க
WhatsApp
YouTube
Instagram
Telegram