Category: சினிமா

‘மாவீரன்’ 2-வது சிங்கிள் எப்போது..?? ரசிகர்களை உற்சாகப்படுத்திய அப்டேட்..!!

மண்டேலா இயக்குநர் அஸ்வின் இயக்கும் மாவீரன் படத்தில் சிவகார்த்திகேயன் கதாநாயகனாக நடித்து வருகிறார். சமீபத்தில், இத்திரைப்படத்தின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர் வெளியாகி நல்ல வரவேற்பைப் பெற்றது. தளபதி திரைப்படத்தில் ரஜினி வைத்திருந்த ஹேர் ஸ்டைல் போல சிவகார்த்திகேயன் சிகையலங்காரம் இருந்ததால், அவரது…

உன்னாலே எந்நாளும்… ஆங்கில வெப் தொடரில் இடம்பெற்ற விஜய் பாடல்..!!

சினிமா, டிவி சீரியல் என பார்த்து வந்த ரசிகர்கள் தற்போது வெப் தொடர்களை அதிகமாக பார்க்க தொடங்கியுள்ளனர். இதனால் வெப் தொடரை தயாரிக்க ஏராளமான நிறுவனங்கள் களத்தில் குதித்துள்ளன. முக்கிய நடிகர்கள், இயக்குநர்கள், இசையமைப்பாளர் கூட வெப்தளத்தில் தங்களது பங்களிப்பை அளிக்க…

நடிகர் ‘பாலகிருஷ்ணா’ பிறந்தநாள் – “பகவந்த் கேசரி” டீசர் உற்சாகமடைந்த ரசிகர்கள்..!!

நந்தமூரி பாலகிருஷ்ணா ஆந்திர சட்டமன்ற உறுப்பினரும், இந்தியத் திரைப்பட நடிகருமாவார். ஜூனியர் பாலய்யா என அழைக்கப்படும் இவர், ஆந்திராவில் முன்னாள் முதல்வர் என்.டி.ராமராவின் ஆறாவது மகனாவார். இவர் குழந்தை நட்சத்திரமாக தாத்தம்மா கலா திரைப்படத்தின் மூலம் அறிமுகமானார். இவர் தெலுங்கு தேசம்…

“எல்லாம் விளம்பரத்திற்காக தான்”~ நடிகை ‘கஜோலை’ ட்ரோல் செய்து தள்ளும் நெட்டிசன்கள்..!!

பாலிவுட் நடிகயான கஜோல் சந்தேகத்திற்கு இடமின்றி மிகவும் விரும்பப்படும் மற்றும் பிரபலமான நடிகைகளில் ஒருவராக இருந்து வருகிறார். தனது அற்புதமான நடிப்புத் திறன் மற்றும் இயற்கையான அழகு ஆகியவற்றால் பல வருடங்களாக ரசிகர்கள் மனதில் தன்னை இடம் பிடித்து உள்ளார். மின்சார…

திருமண நாளை முன்னிட்டு குழந்தைகளின் புகைப்படத்தை வெளியிட்ட விக்னேஷ் சிவன்~நயன்தாரா..!!

தமிழ் சினிமாவில் முன்னணி நடிகையாக வலம் வருபவர் நடிகை நயன்தாரா. இவரும், இயக்குனர் விக்னேஷ் சிவனும் கடந்த ஜூன் 9-ம் தேதி காதல் திருமணம் செய்து கொண்டனர். பின், இருவரும் கடந்த வருடம் வாடகை தாய் முறையில் இரட்டை ஆண் குழந்தைகள்…

நடிகை ‘ரோஜா’ மருத்துவமனையில் திடீர் அனுமதி..!!

சென்னை ஆந்திர மாநிலம் நகரி தொகுதி எம்.எல்.ஏவாகவும் அம்மாநிலத்தின் சுற்றுலா, கலாச்சாரம் மற்றும் இளைஞர் மேம்பாட்டு மந்திரியாகவும் இருப்பவர் நடிகை ரோஜா. தெலுங்கு படங்களின் மூலம் சினிமா உலகில் அறிமுகமான நடிகை ரோஜா, ஆர்கே செல்வமணி இயக்கத்தில் வெளியான செம்பருத்தி படத்தின்…

மலேசியாவில் ஒரே இடத்தில் கூடிய 685 ஸ்பைடர் மென்~கின்னஸ் சாதனை..!!

கடந்த ஒன்றாம் தேதி ஸ்பைடர் மேன் அக்ராஸ் தி ஸ்பைடர்-வெர்ஸ் திரைப்படம் வெளியாகி ரசிகர்களின் கவனத்தை ஈர்த்து வருகிறது. இந்த படத்தில் முதல் இந்திய ஸ்பைடர் மேன் பவித்ர் பிரபாகர் அறிமுகமானார். அவருக்கு இந்திய கிரிக்கெட் வீரர் ஷுப்மான் கில் இந்தி…

புதிய பொலிவுடன் ஒடிடி தளத்தில் ரிலீஸ் செய்யப்பட்ட ‘எந்திரன்’..!! 

தமிழ் திரையுலகின் முன்னணி நடிகரான ரஜினிகாந்த் நடிப்பில் கடந்த 2010-ம் ஆண்டு வெளியான படம் எந்திரன். ஷங்கர் இயக்கத்தில் உருவான இப்படத்தில் ஐஸ்வர்யா ராய் கதாநாயகியாக நடித்திருந்தார். மேலும் சந்தானம், கருணாஸ், தேவ தர்ஷினி உள்ளிட்டோர் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்திருந்தனர். இப்படத்திற்கு…

தியேட்டரில் பாதி சீட்டு திக் திக் திக்..!!

க்ரைம் திரில்லர் என்ற பெயரில் அடுத்தடுத்து பல்வேறு படங்கள் வெளி வந்தாலும் ரட்சசன் படத்துடைய கதை எத்தன முறை பார்த்தாலும் வியக்க வைக்கும். அந்த வரிசையை இடம் பிடித்ததா போர் தொழில் படம் என்பது குறித்து தான் இப்பகுதியில் நாம் பார்க்க…

ஜெயிலர் படத்தின் ரிலீஸ் உரிமத்தை கைப்பற்றிய முன்னணி நிறுவனம்..!!

தமிழ் சினிமாவில் உச்ச நட்சத்திரமாக திகழ்பவர் ரஜினிகாந்த். இவர் தற்போது இயக்குநர் நெல்சன் திலீப்குமார் இயக்கி வரும் ’ஜெயிலர்’ திரைப்படத்தில் நடித்து வருகிறார். இந்த திரைப்படத்தில் ரம்யா கிருஷ்ணன், தமன்னா, விநாயகன், யோகி பாபு உள்ளிட்டோர் நடித்து வருகின்றனர். இப்படம் ஆகஸ்ட்…

WhatsApp
YouTube
Instagram
Telegram