விநாயகன் ஐதராபாத் விமான நிலையத்தில் பாதுகாவலர்கள் உடன் தகராறில் ஈடுபட்டதாக கைது..!!

கொச்சியில் இருந்து ஹைதராபாத் வழியாக கோவா சென்ற விமானத்தில் அவர் பயணித்துள்ளார். இந்த சூழலில் சனிக்கிழமை மாலை விமான நிலையத்தில் பணியில் இருந்த சிஐஎஸ்எப் வீரருடன் வாக்குவாதம் மேற்கொண்டதோடு தகராறும் செய்துள்ளார்.சிஐஎஸ்எப் வீரர் கொடுத்த புகாரின் அடிப்படையில் அவர் மீது வழக்குப்பதிவு செய்து, விசாரணை மேற்கொண்டனர். அதன் பிறகு அவரை போலீசார் அனுப்பியுள்ளனர். நடிகர் விநாயகன், மலையாளம் மற்றும் தமிழ் சினிமாவில் நடித்து வருகிறார். கடந்த ஆண்டு ரஜினிகாந்த் நாயகனாக நடித்து வெளிவந்த ‘ஜெயிலர்’ படத்தில் வில்லனாக…

மேலும் படிக்க

நடிகர் நிவின் பாலி மீதான பாலியல் குற்றச்சாட்டு வழக்கில், திடீர் திருப்பமாக அதிர்ச்சியூட்டும் தகவல்..!!

மலையாள திரையுலகில் பெண்கள் எதிர்கொள்ளும் பாலியல் துன்புறுத்தல்கள் குறித்த நீதிபதி ஹேமா தலைமையிலான ஆணையத்தின் அறிக்கை சமீபத்தில் வெளியானது. நடிகைகளுக்கு எதிரான பாலியல் துன்புறுத்தல் மற்றும் நடிகர்கள், இயக்குநர்கள் உள்ளிட்டோரின் தவறான நடத்தை பற்றிய அதிர்ச்சித் தகவல்கள் வெளியாகி இந்திய திரையுலகத்தை உலுக்கியுள்ளது. இந்த அறிக்கையின் தாக்கத்தை தொடர்ந்து, பல திரையுலகிலும் இதுபோன்ற கமிட்டிகள் அமைக்கபட வேண்டும் எனவும், மலையாளம் மட்டுமின்றி மற்ற திரையுலகில் உள்ள பாலியல் குற்றச்சாட்டுகளும் வெளிவருகின்றன. இதையடுத்து பாலியல் துன்புறுத்தல் குறித்துப் பல நடிகைகள்…

மேலும் படிக்க

துல்கர் சல்மான் நடித்துள்ள ‘லக்கி பாஸ்கர்’ திரைப்படம் அக்டோபர் 31-ம் தேதி வெளியாகும்..!!

வெங்கி அட்லூரி இயக்கத்தில் துல்கர் சல்மான் நடிப்பில் உருவாகியுள்ள திரைப்படம்  ‘லக்கி பாஸ்கர்’. இப்படத்திற்கு ஜிவி பிரகாஷ் இசையமைக்க, துல்கருக்கு ஜோடியாக மீனாட்சி சவுத்ரி நடித்துள்ளார். இப்படத்தை சித்தாரா எண்டர்டெயின்மெண்ட்ஸ் மற்றும் ஃபார்ச்சூன் ஃபோர் சினிமாஸ் சார்பில் நாக வம்சி மற்றும் சாய் சௌஜன்யா ஆகியோர் தயாரித்துள்ளனர்.இப்படம் தமிழ், தெலுங்கு, மலையாளம், ஹிந்தி ஆகிய மொழிகளில் வெளியாகிறது. இந்நிலையில் படத்தின் ரிலீஸ் தேதி மாற்றம் செய்யப்பட்டுள்ளது. பான் இந்தியா படமாக வெளியாகும் இத்திரைப்படம் செப்.7ஆம் தேதி வெளியாகும்…

மேலும் படிக்க

‘லக்கி பாஸ்கர்’ திரைப்படத்தின் வெளியீட்டு தேதியை படக்குழு அறிவித்துள்ளது..!!

துல்கர் சல்மான் நடித்துள்ள படம் ‘லக்கி பாஸ்கர்’. 80களின் பின்னணியில் எடுக்கப்பட்ட இப்படம் ஒரு வங்கியாளரின் மர்மமான செல்வங்களை ஆராய்கிறது. லக்கி பாஸ்கர்’ படத்தில் துல்கர் சல்மான் முக்கிய வேடத்தில் நடிக்கிறார் மற்றும் அவருக்கு ஜோடியாக மீனாட்சி சவுத்ரி பெண் நாயகியாக நடிக்கிறார். ஒரு நடுத்தர வர்க்க வங்கியாளரின் வாழ்க்கையில் நடிகர் நடிக்கிறார், ஜிவி பிரகாஷ்குமார் இசையமைத்துள்ளார்.லக்கி பாஸ்கர் படத்தின் தெலுங்கு டீசர் வெளியாகி ரசிகர்களிடம் கவனம் பெற்றது. இந்நிலையில், லக்கி பாஸ்கர் திரைப்படம் செப்டம்பர் 7ம்…

மேலும் படிக்க

நடிகை ‘அதுல்யா’ வீட்டில் திருட்டு..!!

கோவையைச் சேர்ந்த அதுல்யா ரவி, தனது தாயார் விஜயலட்சுமியுடன் வடவள்ளி பகுதியில் வசித்து வருகிறார். இந்த நிலையில், அதுல்யா ரவி வீட்டில் கடந்த சில தினங்களுக்கு முன்பு பாஸ்போர்ட் மற்றும் ரூ.2000 பணம் திருடு போயியுள்ளதாகக் கூறப்படுகிறது.  இதையடுத்து, வடவள்ளி காவல் நிலையத்தில் இந்தச் சம்பவம் குறித்து புகார் அளிக்கப்பட்டது.இந்தப் புகாரின் பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வந்தனர். அதில், அதுல்யா ரவி வீட்டில் வேலை செய்து வந்த செல்வி (46) என்பவரிடம் போலீசார்…

மேலும் படிக்க

‘தளபதி 69’ படத்தில் விஜய்க்கு ஜோடியாக ‘சமந்தா’..!!

நடிகர் விஜய் தனது 69வது படத்தில் நடிக்க உள்ளார். இதுதான் நடிகர் விஜய்யின் கடைசி படம் என்று கூறப்படுகிறது. அதன் பிறகு சினிமாவை விட்டு விலகி முழு நேர அரசியலில் கவனம் செலுத்த இருக்கிறார். தளபதி 69 படத்தை எச். வினோத் இயக்க உள்ளார். இப்படத்திற்கு அனிருத் இசையமைக்க உள்ளதாகவும் கூறப்படுகிறது.இந்த நிலையில், இந்த படத்தை பேசன் ஸ்டூடியோஸ் மற்றும் கேவிஎன் புரோடக்‌ஷன்ஸ் நிறுவனம் இணைந்து தயாரிக்க உள்ளதாகவும் விஜய்-க்கு ஜோடியாக சமந்தா நடிப்பதாகவும் புதிய தகவல்…

மேலும் படிக்க

இன்று மாலை வெளியாகிறது ‘கோட்’ படத்தின் 2வது பாடல்..!!

ஏ.ஜி.எஸ் புரொடக்ஷன்ஸ் தயாரிக்கும் தி கோட் திரைப்படம் பிரம்மாண்டமாக உருவாகி வருகிறது. இந்தப் படத்தில் விஜய்யுடன், மோகன், பிரசாந்த், பிரபுதேவா, சினேகா, மீனாட்சி செளத்ரி, லைலா, யோகி பாபு உள்ளிட்ட பலர் நடிக்கின்றனர். யுவன் சங்கர் ராஜா இசையமைத்து வருகிறார். தி கோட் படம் செப்டம்பர் 5-ம் தேதி உலகம் முழுவதும் திரையரங்குகளில் வெளியாகும் என படக்குழு அறிவித்துள்ளது. இதைத் தொடர்ந்து இப்படத்தின் ஃபர்ஸ்ட் சிங்கிள் வெளியிடப்பட்டது. விஜய்யின் பிறந்தநாளை முன்னிட்டு தி கோட் படத்தின் அப்டேட்…

மேலும் படிக்க

ஆஸ்கர் நூலகத்தில் ‘பார்க்கிங்’ திரைக்கதை..!!

ராம்குமார் பாலகிருஷ்ணன் இயக்கத்தில் ஹரிஷ் கல்யாண், இந்துஜா, எம்.எஸ்.பாஸ்கர், ராம ராஜேந்திரா, பிரார்த்தனா நாதன், இளவரசு உள்ளிட்ட பலர் நடித்த திரைப்படம் பார்க்கிங். இந்த படம் கடந்த ஆண்டு டிசம்பர் 1ஆம் தேதி திரையரங்குகளில் வெளியாகி நல்ல வரவேற்பை பெற்றது. தொடர்ந்து, ஓடிடியில் வெளியாகி ரசிகர்களின் பாராட்டுக்களைப் பெற்றது.இந்த படத்தில் ஹரிஷ் கல்யாண்,  எம்எஸ் பாஸ்கர் இடையே ஏற்படும் சின்ன ஈகோ பிரச்சனை எவ்வளவு பெரிய பிரச்சனையாக மாறும் என்பது மிகவும் உணர்வு பூர்வமாக காட்சிப்படுத்தப்பட்டிருக்கும்.  சுமார்…

மேலும் படிக்க

11 ஆண்டுகள் திருமண வாழ்க்கையிலிருந்து பிரிய முடிவு செய்திருப்பதாக ‘ஜி.வி.பிரகாஷ்’ மற்றும் ‘சைந்தவி’..!!

தற்போது தமிழ் சினிமாவில் முன்னணி இசையமைப்பாளராகவும், நடிகராகவும் வலம் வந்து கொண்டிருக்கிறார். கடந்த 2013-ம் ஆண்டு பாடகி சைந்தவியை, பிரபல இசையமைப்பாளரும், நடிகருமான ஜி.வி.பிரகாஷ் குமார் திருமணம் செய்து கொண்டார். இவர்களுக்கு நான்கு வயதில் அன்வி என்கின்ற ஒரு பெண் குழந்தை உள்ளது.ஜி.வி.பிரகாஷ்-சைந்தவிக்கு திருமணமாகி பத்து ஆண்டுகளுக்கும் மேலாகிறது. 2023-ம் ஆண்டில் தனது திருமண நாளில் தனது கணவருக்கு திருமணநாள் வாழ்த்தை வெளியிட்ட சைந்தவி, இந்த ஆண்டு அத்தகைய எந்த இடுகையையும் வெளியிடவில்லை.இந்நிலையில், ஜி.வி.பிரகாஷ்-சைந்தவி பிரியபோவதாக வதந்திகள்…

மேலும் படிக்க

‘கில்லி’ திரைப்படம் மறுவெளியீட்டில் மிகப்பெரிய வெற்றி..!!

நடிகர் விஜய் ‘லியோ’  திரைப்படத்தின் வெற்றியைத் தொடர்ந்து தற்போது வெங்கட் பிரபு இயக்கத்தில் உருவாகி வரும் ‘கோட்’  திரைப்படத்தில் நடித்து வருகிறார். இந்த திரைப்படத்தின் படப்பிடிப்பு விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. சினிமா வாழ்வில் நடிகர் விஜய்க்கு மிகப்பெரிய திருப்புமுனைத் திரைப்படமாக ‘கில்லி’ அமைந்தது. இயக்குநர் தரணி இயக்கத்தில் உருவான திரைப்படம் 2004 ஏப்ரல் 17-ம் தேதி திரைக்கு வந்தது. படம் வெளியாகி தமிழ்நாடு முழுவதும் மிகப்பெரிய வெற்றியைப் பெற்றது.தெலுங்கில் மகேஷ் பாபு நடிப்பில் வெளியான ‘ஒக்கடு’ திரைப்படத்தின் ரீமேக்கான…

மேலும் படிக்க
WhatsApp
YouTube
Instagram
Telegram