“சாவின் விளிம்பிற்கு சென்றுவிட்டேன்” ~ முதல் முறையாக மனம்திறந்த ‘ரோபோ சங்கர்’..!!
சாவின் விளிம்பிற்கு சென்றுவிட்டேன், அதற்கு காரணம் என்னிடமிருந்த சில கெட்ட பழக்கங்கள் தான் என போதை விழிப்புணர்வு குறித்து கல்லூரி மாணவர்களிடம் ரோபோ சங்கர் உருக்கமாக பேசினார். போதை விழிப்புணர்வு குறித்த நிகழ்ச்சி வளசரவாக்கம் அடுத்த ராமாபுரத்தில் உள்ளதனியார் கல்லூரி வளாகத்தில் நடைபெற்றது. இதில் இணை ஆணையர் மனோகர், திரைப்பட காமெடி நடிகர் ரோபோ சங்கர் ஆகியோர் சிறப்பு விருந்தினர்களாகக் கலந்து கொண்டனர். போதையால் ஏற்படும் தீமைகள் குறித்தும் போதை பழக்கத்தால் ஏற்படும் குற்ற சம்பவங்கள் போதையை ஒழிக்கத்…