பாராட்டுகளை குவிக்கும் ‘பஹத் பாசிலின்’ திரில்லர் வரவான “Dhoomam”..!!
பஹத்பாசில் நடிப்பில் பவன் குமாரின் இயக்கத்தில் நேற்று ’Dhoomam’ திரைப்படம் திரைக்கு வந்துள்ளது. சைக்காலஜிக்கல் திரில்லர் வகையை சேர்ந்த இந்த திரைப்படத்தின் கதை பகத் பாசிலை சுற்றி பின்னப்பட்டுள்ளது. நினைவை இழக்கும் நபரின் கடந்த கால நினைவுகளை மையப்படுத்தி கதை நகர்கிறது. இதே கதையம்சத்தில் ஏ.ஆர்.முருகதாஸ் இயக்கத்தில் 2005 ஆம் ஆண்டு சூர்யா நடிப்பில் கஜினி திரைப்படம் வெளியாகி பெரும் வெற்றி பெற்றிருந்தது குறிப்பிடத்தக்கது. ’Dhoomam’ திரைப்படத்தில் ரோஷன் மேத்யூ, அபர்ணா பாலமுரளி உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர்….