டோவினோ தாமசுடன் ஜோடி சேர்ந்த திரிஷா..!!

மௌனம் பேசியதே, சாமி, கில்லி, திருப்பாச்சி, ஆறு, குருவி, விண்ணைதாண்டி வருவாயா, 96 உள்ளிட்ட பல படங்களில் நடித்து தனக்கான ரசிகர்கள் பட்டாளத்தை உருவாக்கி கொண்டவர் திரிஷா. சமீபத்தில் இயக்குனர் மணிரத்னம் இயக்கத்தில் வெளியான ‘பொன்னியின் செல்வன்’ திரைப்படத்தில் திரிஷா நடித்த குந்தவை கதாபாத்திரம் ரசிகர்கள் மத்தியில் பெரும் வரவேற்பை பெற்றது. தொடர்ந்து திரிஷா தற்போது லியோ படத்தில் விஜய் ஜோடியாக நடித்து வருகிறார். இந்த படம் அக்டோபர் மாதம் திரையரங்குகளில் வெளியாகவுள்ளது. த ரோடு படமும்…

மேலும் படிக்க

50 மில்லியன் பார்வையாளர்களை கடந்து சாதனை படைத்த லியோ படத்தின் பாடல்..!!

லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் விஜய் நடிப்பில் உருவாகி வரும் படம் ‘லியோ’. இப்படத்தை செவன் ஸ்கிரீன் ஸ்டூடியோஸ் சார்பில் லலித் குமார் தயாரிக்கிறார். அர்ஜுன், சஞ்சய் தத், திரிஷா, பிரியா ஆனந்த், மன்சூர் அலிகான், மிஷ்கின், கௌதம் வாசுதேவ் மேனன், சாண்டி, மேத்யூ தாமஸ் ஆகியோர் முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்கும் இப்படத்திற்கு அனிருத் இசையமைக்கிறார். ‘லியோ’ படத்தின் படப்பிடிப்பு விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. இப்படத்தில் இடம்பெற்ற “நா ரெடி” பாடல் விஜய்யின் பிறந்தநாளையொட்டி வெளியாகி ரசிகர்களை கவர்ந்து…

மேலும் படிக்க

துருவ் விக்ரம் திரைப்படத்திற்கு இசைப்புயல் இசையமைக்கிறாரா..?!!

கடந்த பிப்ரவரி மாதம் கவின் மற்றும் அபர்ணாதாஸ் நடிப்பில் டாடா எனும் திரைப்படம் வெளியானது. இந்த படத்தை அறிமுக இயக்குநர் கணேஷ் கே பாபு இயக்கியிருந்தார். காதல் திருமணம் செய்து கொள்ளும் கல்லூரி மாணவர்கள் கணவன் மனைவியாகும் போது அவர்கள் சந்திக்கும் பிரச்னைகளை மிக நேர்த்தியாக சொல்லிய படம் தான் டாடா. இந்த படம் வசூல்ரீதியாகவும் விமர்சனரீதியாகவும் ரசிகர்களிடையே நல்ல வரவேற்புை பெற்றது.இந்த படத்தின் வெற்றியை தொடர்ந்து இயக்குநர் கணேஷ் கே பாபு தனது அடுத்த படத்தை…

மேலும் படிக்க

நடிகர் ‘விஜய்யை’ கைது செய்யக் கோரி டிஜிபி அலுவலகத்தில் புகார்..!!

இயக்குநர் லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில், விஜய் நடிப்பில் உருவாகி வரும் திரைப்படம் தான் லியோ. இப்படத்தினுடைய பர்ஸ்ட் சிங்கிள் ஆன ‘நா ரெடி’ பாடலானது தளபதியின் பிறந்தநாள் ஸ்பெஷலாக கடந்த ஜூன் 22-ஆம் தேதி வெளியானது. இப்பாடல் ஆனது வெளியான நாள் முதலே சிறந்த வரவேற்பை பெற்று வருவது மட்டுமில்லாமல் சில விமர்சனங்களையும் சந்தித்து வருகின்றது.தற்போது லியோ பட பாடலுக்கு எதிராக சென்னை காவல்துறை ஆணையரிடம் பலரும் புகார் அளித்து வரும் நிலையில், அனைத்து மக்கள் அரசியல்…

மேலும் படிக்க

விவாகரத்தை அறிவித்த பிரபல தெலுங்கு நடிகை..!!

தெலுங்கு திரையுலகில் இளம் நடிகையாக வலம் வருபவர் நிஹாரிகா. மெகா ஸ்டார் சிரஞ்சீவியின் தம்பி நாக பாபுவின் மகளான நிஹாரிகா, சினிமா மட்டுமின்றி சின்ன திரையிலும் நடித்து வருகிறார். கடந்த சில மாதங்களாக தனது கணவரை பிரிந்து வாழ்ந்து வந்த நிஹாரிகா, தற்போது சட்ட ரீதியாகவே விவாகரத்துப் பெற்று பிரிந்துவிட்டார். ஓக்க மனசு’ என்ற தெலுங்குப் படத்தின் மூலம் நாயகியாக அறிமுகமானவர் நிஹாரிகா. விஜய் சேதுபதி நடிப்பில் வெளியான ‘ஒரு நல்ல நாள் பார்த்து சொல்றேன்’ படம்…

மேலும் படிக்க

ரூ.100 கோடி பட்ஜெட்டில் உருவாகும் ‘ஜெயம் ரவியின்’ அடுத்த திரைப்படம்..!!

பொன்னியின் செல்வன் திரைப்படத்திற்கு பின் நடிகர் ஜெயம் ரவி இறைவன் படத்தில் நடித்து முடித்துள்ளார். இப்படம் இன்னும் வெளியாகாத நிலையில், அடுத்ததாக “சைரன்” என்னும் திரைப்படத்தில் நடித்து வருகிறார். இப்படத்தில் ஜெயம் ரவிக்கு ஜோடியாக கீர்த்தி சுரேஷ் நடிக்கிறார். ஜி.வி பிரகாஷ்குமார் இப்படத்திற்கு இசையமைக்கிறார்.சமீபத்தில் நிகழ்ச்சி ஒன்றில் கலந்து கொண்ட  இயக்குநர் மோகன்ராஜா 2024ம் ஆண்டு தனி ஒருவன் இரண்டாம் பாகம் வெளியாகும் என கூறியிருந்தார். இவ்வாறு அடுத்தடுத்து திரைப்படங்களை கையில் வைத்திருக்கும் ஜெயம் ரவி. தற்போது…

மேலும் படிக்க

இந்திய அளவில் ஓடிடி தளத்தில் முதலிடம் பிடித்துள்ள ஹிப்ஹாப் ஆதியின் ‘வீரன்’..!!

நடிகரும் இசையமைப்பாளருமான ‘ஹிப்ஹாப் தமிழா’ஆதி நடித்துள்ள படம் ‘வீரன்’. சத்யஜோதி பிலிம்ஸ் நிறுவனம் தயாரித்துள்ள இந்த படத்தை ‘மரகதநாணயம்’ படத்தை இயக்கிய ஏ.ஆர்.கே சரவணன் இயக்கியுள்ளார். இப்படத்தில் ஹிப்ஹாப் தமிழா ஆதியுடன்,வினய், ஆதிரா ராஜ், முனீஸ் காந்த், காளி வெங்கட், சசி செல்வராஜ் உள்ளிட்ட பலர் முக்கிய வேடங்களில் நடித்துள்ளனர். இந்தப் படத்தின் பர்ஸ்ட் லுக் போஸ்டர், ஹிப்ஹாப் தமிழா ஆதியின் பிறந்தநாளை முன்னிட்டு வெளியாகியது. இதற்கு பெருத்த வரவேற்பும் ரசிகர்கள் மத்தியில் கிடைத்திருந்தது. குறிப்பாக சூப்பர்…

மேலும் படிக்க

பிரபாஸ் நடிக்கும் ‘சலார்’ படத்தின் டீசர் வெளியாகும் தேதி அறிவிப்பு..!!

கே.ஜி.எப். திரைப்படத்தை தயாரித்த ஹோம்பாலே பிலிம்ஸ் ‘சலார்’ படத்தையும் தயாரிக்கிறது. இந்த படத்தில் வரதராஜ மன்னார் என்ற கதாபாத்திரத்தில் நடிகர் பிரித்விராஜ் நடிக்கிறார். இப்படம் வருகிற செப்டம்பர் 28-ம் தேதி வெளியாகவுள்ளது. ‘சலார்’ படக்குழுவினருக்கு நடிகர் பிரபாஸ் தலா ரூ. 10,000 அன்பளிப்பாக கொடுத்ததாக கூறப்பட்டது. இந்த நிலையில் ‘சலார்’ படத்தின் டீசர் குறித்த அறிவிப்பு வெளியாகி உள்ளது. அதன்படி இந்த படத்தின் டீசர் ஜூலை 6-ம் தேதி காலை 5.12 மணிக்கு வெளியாகும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது….

மேலும் படிக்க

நடிகர் விஜய்யின் `தளபதி68’ படப்பிடிப்பு எப்போது..??

நடிகர் விஜய் நடித்து வரும் 67 வது திரைப்படம் ‘லியோ’. இந்த படத்தை லோகேஷ் கனகராஜ் இயக்கி வருகிறார். இந்த படத்தின் மூலம் நடிகர் விஜய்யுடன் லோகேஷ் 2-வது முறையாக கூட்டணி சேர்ந்துள்ளார். இப்படத்தின் படப்பிடிப்பு இறுதி கட்டத்தை எட்டியுள்ள நிலையில், வருகிற அக்டோபர் மாதம் படத்தினை ரிலீஸ் செய்ய வாய்ப்பிருப்பதாகவும் தகவல்கள் வெளியாகி உள்ளன. லியோ படமே ரிலீஸ் ஆகாத நிலையில், விஜய் அடுத்ததாக நடிக்க உள்ள படம் குறித்த அப்டேட் தொடர்ந்து சில நாட்களாக…

மேலும் படிக்க

மாரி செல்வராஜுக்கு மினி கூப்பர் கார் பரிசளித்த உதயநிதி

மாரி செல்வராஜ் இயக்கத்தில் உதயநிதி ஸ்டாலின், வடிவேலு ஃபஹத் பாசில், கீர்த்தி சுரேஷ் உள்ளிட்டோர் நடித்துள்ள படம் ‘மாமன்னன்’. இந்த படத்துக்கு ஏ.ஆர்.ரஹ்மான் இசையமைத்துள்ளார். ரெட் ஜெயன்ட் மூவீஸ் நிறுவனம் படத்தை தயாரித்துள்ளது. தேனி ஈஸ்வர் ஒளிப்பதிவு செய்துள்ளார். உதயநிதி ஸ்டாலினின் கடைசிப்படமாக அறிவிக்கப்பட்ட இத்திரைப்படம் கடந்த மாதம் ஜூன் 29-ம் தேதி முன்னிட்டு திரையரங்குகளில் வெளியானது. மாமன்னன் வெற்றியைத் தொடர்ந்து அப்படத்தின் இயக்குநருக்கு மினி கூப்பர் கார் ஒன்றை உதயநிதி பரிசாக வழங்கியுள்ளார். இதுகுறித்து உதயநிதி…

மேலும் படிக்க
WhatsApp
YouTube
Instagram
Telegram