விஜய் சேதுபதி, கத்ரினா கைஃப் நடித்துள்ள மெரி கிறிஸ்துமஸ் ~ வெளியீட்டு தேதியை அறிவித்த படக்குழு..!!
ஹீரோ, வில்லன், கெஸ்ட் ரோல் என எது கொடுத்தாலும் விஜய் சேதுபதியின் நடிப்பு ரசிகர்களை அசர வைக்கிறது. தமிழில் பிஸியாக நடித்து வந்தாலும் தெலுங்கு மற்றும் பாலிவுட்டிலும் அடுத்தடுத்த படங்களை கைவசம் வைத்துள்ளார். சமீபத்தில் விஜய்சேதுபதி நடிப்பில் மாநகரம் திரைப்படத்தின் இந்தி…
