‘ஜென்டில்மேன் 2’ ~ மோஷன் போஸ்டர் வெளியிட்ட படக்குழு..!!
இயக்குனர் ஷங்கர் இயக்கத்தில் கடந்த 1993 ஆம் ஆண்டு, அர்ஜுன் – மதுபாலா நடிப்பில் வெளியாகி சூப்பர் – டூப்பர் ஹிட்டடித்த திரைப்படம் ‘ஜென்டில்மேன்’. இப்படம் வெளியாகி சுமார் 30 வருடங்கள் கழித்து தயாரிப்பாளர் K.T.குஞ்சுமோன் ‘ஜென்டில்மேன் ‘ படத்தின் இரண்டாம் பாகம் உருவாக உள்ளது குறித்து அதிகார பூர்வமாக அறிவித்தார். இந்த இரண்டாம் பாகத்தை இயக்குனர் ஏ.கோகுல் கிருஷ்ணா என்பவர் இயக்க உள்ளதாகவும், எம்.எம்.கீரவாணி இசையமைப்பதாகவும் தகவல்கள் வெளியாகின. அதேபோல், சேத்தன் சீனு நாயகனாகவும் நயன்தாரா…