ராகவா லாரன்ஸ் அறக்கட்டளைக்கு ‘லைகா’ தயாரிப்பு நிறுவனத்தின் உரிமையாளர் சுபாஸ்கரன் ‘ரூ.1 கோடி’ நிதியுதவி..!!

பி.வாசு இயக்கத்தில், 2005-ம் ஆண்டு வெளியாகி வெற்றி பெற்ற படம், ‘சந்திரமுகி’. ரஜினிகாந்த், ஜோதிகா, நயன்தாரா, பிரபு, வடிவேலு உட்பட பலர் நடித்திருந்தனர். இதன் இரண்டாம் பாகம் ‘சந்திரமுகி 2’ என்ற பெயரில் உருவாகிறது. இதில் ராகவா லாரன்ஸ், கங்கனா ரனாவத், வடிவேலு, ராதிகா உட்பட பலர் நடித்துள்ளனர். லைகா தயாரிக்கும் இதன் படப்பிடிப்பு மைசூரு, ஹைதராபாத், சென்னை உள்ளிட்ட பகுதிகளில் நடைபெற்றது..இறுதியில் படத்தின் தயாரிப்பு நிறுவனமாக லைகா நிறுவனத்தின் உரிமையாளர் சுபாஸ்கரன், நடிகர் ராகவா லாரன்ஸின்…

மேலும் படிக்க

‘தளபதி – 68’ படத்தில் அபர்ணா தாஸ்..!!

லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் நடிகர் விஜய் நடித்துள்ள லியோ திரைப்படம் அக்.19-ம் தேதி வெளியாகிறது. இதில் த்ரிஷா, சஞ்சய் தத், அர்ஜுன், கவுதம் வாசுதேவ் மேனன் உட்பட பலர் நடித்துள்ளனர். இதையடுத்து விஜய் நடிக்கும் 68-வது படத்தை வெங்கட் பிரபு இயக்குகிறார்.இதற்கான முதற்கட்ட பணிகள் தற்போது நடைபெற்று வருகின்றன. ஏஜிஎஸ் நிறுவனம் தயாரிக்கும் இந்தப் படத்துக்கு யுவன் ஷங்கர் ராஜா இசை அமைக்கிறார். சித்தார்த் நுனி ஒளிப்பதிவு செய்கிறார். இதில் விஜய் 2 வேடங்களில் நடிப்பதாகக் கூறப்படுகிறது.அதில்…

மேலும் படிக்க

தேசிய திரைப்பட விருது : சிறந்த நடிகர், சிறந்த நடிகைகள்…??!!

69-வது தேசிய திரைப்பட விருதுகள் இன்று அறிவிக்கப்பட்டன. மத்திய மந்திரி அனுராக் தாகூர் தேசிய திரைப்பட விருதுகள் பெற்றவர்கள் விவரத்தை அறிவித்தார். தாதாசாகேப் பால்கே விருது இன்று அறிவிக்கப்படாது. அது பின்னர் அறிவிக்கப்படும். சிறந்த நடிகைக்கான விருதை முறையே ‘கங்குபாய் கத்தியவாடி’ மற்றும் ‘மிமி’ படத்திற்காக ஆலியா பட் மற்றும் கீர்த்தி சனோன் பகிர்ந்து கொண்டனர். ‘புஷ்பா: தி ரைஸ்’ படத்திற்காக அல்லு அர்ஜுன் சிறந்த நடிகருக்கான விருதை வென்றார். பி.லெனின் இயக்கிய ‘சிற்பிகளின் சிற்பங்கள்’ சிறந்த…

மேலும் படிக்க

4K தரத்தில் ரீ-ரிலீஸுக்கு தயாராகும் “அந்நியன்”..!! 

நடிகர் விக்ரம், சதா, பிரகாஷ்ராஜ், விவேக், நாசர், நெடுமுடி வேணு, கலாபவன் மணி, சார்லி உள்ளிட்டவர்கள் நடிப்பில் கடந்த 2005ம் ஆண்டில் வெளியானது அந்நியன். இந்தப் படம் ஷங்கர் இயக்கத்தில் மிகவும் பிரம்மாண்டமாக உருவானது. தமிழ், தெலுங்கில் வெளியான இந்தப் படம் பின்னர், இந்தி, பிரெஞ்ச் உள்ளிட்ட மொழிகளிலும் இந்தப் படம் வெளியானது. பிரான்சில் வெளியான முதல் தமிழ்ப்படம் என்ற பெருமையும் அந்நியன் படத்திற்கு உண்டு. விக்ரமிற்கு சிறப்பான பெயரை பெற்றுத்தந்த படங்களில் ஷங்கர் இயக்கத்தில் அவர்…

மேலும் படிக்க

‘சந்திரமுகி-2’ இசை வெளியீட்டு விழா..!!

கடந்த 2005ம் ஆண்டு ரஜினிகாந்த் நடிப்பில் பி.வாசு இயக்கத்தில் வெளியான திரைப்படம் சந்திரமுகி. மலையாளத் திரைப்படமான மணிச்சித்திரதாழ் திரைப்படத்தின் மறுஆக்கமாக உருவான சந்திரமுகி திரைப்படம் 200 நாட்களுக்கு மேல் திரையரங்குகளில் ஓடி பெரும் வெற்றி பெற்றதோடு வசூலையும் அள்ளி குவித்தது.இப்படத்தின் இசை வெளியீட்டு விழா சென்னை தனியார் பொறியியல் கல்லூரியில் வெள்ளிக்கிழமை நடைபெறும் என படக்குழு அறிவித்துள்ளது. இந்நிலையில், படத்தின் இசை வெளியீட்டு விழா சென்னை ஜேப்பியார் பொறியியல் கல்லூரியில்  வெள்ளிக்கிழமை (ஆகஸ்ட் 25) நடைபெறும் என…

மேலும் படிக்க

ஜெய்பீம் படத்திற்கு எதிரான வழக்கு..!!

2D நிறுவனம் தயாரித்து இயக்குநர் ஞானவேல் இயக்கி நடிகர் சூர்யா நடித்த திரைப்படம் ஜெய்பீம். இது ஒடுக்கப்பட்ட சமூகத்தைச் சேர்ந்த ராஜாகண்ணுவின் காவல் மரணத்தை மையமாக வைத்து எடுக்கப்பட்ட திரைப்படம் ஆகும். இப்படம் முன்னாள் நீதியரசர் சந்துருவின் வாழ்வின் நடந்த சம்பவங்களை தழுவி எடுக்கப்பட்டது. இந்த படத்தில் நடிகர் சூர்யா நீதிபதி சந்துருவின் கதாபாத்திரத்திலும், மணிகண்டன் ராஜாகண்ணு கதாபாத்திரத்திலும் நடித்திருந்தனர். இந்த படம் வெளியாகி மக்களிடையே வரவேற்பை பெற்ற நிலையில் சில விமர்சனங்களும் எழுந்தன. இந்த நிலையில்…

மேலும் படிக்க

கவனம் ஈர்க்கும் யோகிபாபுவின் “லக்கி மேன்” டிரெய்லர்..!!

யோகிபாபு நடிப்பில் கடந்த பிப்ரவரி 3-ம் தேதி திரையரங்குகளில் வெளியான படம் ‘பொம்மை நாயகி’. இந்தப் படத்தில் சீரியஸான கதாபாத்திரத்தில் நடித்திருந்த யோகிபாபுவின் நடிப்பு பெரிதும் பாராட்டப்பட்டது. இந்தப் படத்தைத் தொடர்ந்து அவர் திங்க் ஸ்டூடியோஸ் தயாரிப்பில் பாலாஜி வேணுகோபால் இயக்கும் புதிய படத்தில் நடிக்கிறார். இந்தப் படத்திற்கு ‘லக்கி மேன்’ எனத் தலைப்பிடப்பட்டுள்ளது. யோகிபாபு கதையின் நாயகனாக நடிக்க வீரா, ரேச்சல் ரெபேக்கா, அப்துல் லீ, ஆர்.எஸ். சிவாஜி, அமித் பார்கவ், சாத்விக் மற்றும் பலர்…

மேலும் படிக்க

மலை கிராம மக்களுக்காக இலவச ஆம்புலன்ஸ் வழங்கிய நகைச்சுவை நடிகர் ‘பாலா’..!!

ஈரோடு மாவட்டம் கடம்பூரை அடுத்த குன்றி உட்பட 18 மலை கிராமத்தில் சுமார் 8 ஆயிரத்திற்கும் மேற்பட்ட மக்கள் வசித்து வருகின்றன. இவர்கள் மருத்துவ சிகிச்சை மேற்கொள்வதற்காக, கடம்பூரில் உள்ள அரசு ஆரம்ப சுகாதார நிலையத்திற்கும், சத்தியமங்கலத்தில் உள்ள அரசு மருத்துவமனைக்கும் வந்து செல்கின்றனர். குறிப்பாக பாம்புகடி போன்ற நிகழ்வுகளின் போது, பாதிக்கப்பட்டவரை மருத்துவமனைக்கு அழைத்து செல்ல முடியாமல் உயிரிழக்கும் நிலை ஏற்படுகிறது. இதன் காரணமாக, குன்றி உட்பட 18 மலை கிராம மக்களின் மருத்துவ அவசர…

மேலும் படிக்க

களத்துல நாங்க தான்..!! Spotify-ல் சாதனைக படைத்த ஜெயிலர் படத்தின் ‘ஹுக்கும்’ பாடல்..!!

நெல்சன் திலீப்குமார் இயக்கத்தில் ரஜினிகாந்த் நடித்துள்ள ஜெயிலர் திரைப்படம் கடந்த 10-ம் தேதி உலகம் முழுவதும் வெளியானது. இதில், தென்னிந்திய முன்னணி நடிகர்களான மோகன்லால், சுனில், சிவராஜ்குமார், ஜாக்கி ஷெராஃப், தமன்னா, யோகிபாபு உள்ளிட்ட பல்வேறு பிரபலங்கள் இணைந்து இந்த படம் உருவாகி உள்ளது. ஜெயிலர் படத்திற்கு அனிருத் இசையமைத்துள்ளார். இதனை சன் பிக்சர்ஸ் நிறுவனம் கலாநிதி மாறன் தயாரித்துள்ளார். ஜெயிலர் படத்தில் ரஜினிக்குப் பிறகு சிவ ராஜ்குமாருக்கு ரசிகர்களிடையே அமோக வரவேற்பு உள்ளது. அனிருத் இசையமைத்திருந்த…

மேலும் படிக்க

‘மத்தகம்’ வெப் சீரிஸ் விமர்சனம்..!!

ஒரு கொலை. அதனை துப்பறியும் திரைக்கதை. இந்த வகைமையைப் பற்றிப் பிடித்துக்கொண்டு ஆரம்பத்தில் தமிழில் பெரும்பாலான வெப் சீரிஸ்கள் வெளியாகின. இந்த க்ரைம் த்ரில்லர் பாதையை ‘அயலி’ மடைமாற்றி சமூகம் சார்ந்த கன்டென்ட்டுக்கு முக்கியத்துவம் கொடுத்தது. அதைத் தொடர்ந்து தற்போது டிஸ்னி ப்ளஸ் ஹாட் ஸ்டாரில் வெளியாகியிருக்கும் ‘மத்தகம்’ கேங்க்ஸ்டர் ட்ராமா கதைக்களத்தில் அடியெடுத்து வைத்து தமிழ் வெப் சீரிஸ்களுக்கு புதுமுகம் கொடுத்துள்ளது. பல்வேறு வழக்குகளில் தேடப்பட்டு வந்த நிழல் உலக தாதா படாளம் சேகர் (மணிகண்டன்)…

மேலும் படிக்க
WhatsApp
YouTube
Instagram
Telegram