‘பிரபாஸ்’ மற்றும் தனது திருமணம் குறித்த கேள்விகளுக்கு முதல் முறையாக மனம் திறந்து நடிகை ‘அனுஷ்கா ஷெட்டி’..!!
தமிழில், சிங்கம், வேட்டைக்காரன், தெய்வத்திருமகள், தாண்டவம், என்னை அறிந்தால், பாகுபலி உட்பட பல படங்களில் நடித்திருப்பவர் நடிகை அனுஷ்கா. தற்போது மிஸ் ஷெட்டி, மிஸ்டர் போலிஷெட்டி படத்துக்கான பிரமோஷன் பணிகளில் ரொம்ப பிஸியாக இருந்து வருகிறார். இது அவருக்கு 48வது திரைப்படம் ஆகும். அனுஷ்காவும், பிரபல தெலுங்கு ஹீரோ பிரபாஸும் காதலித்து வருவதாக கடந்த சில வருடங்களுக்கு முன் செய்திகள் வெளியாயின.இதை இரண்டு பேருமே மறுத்தனர். தாங்கள் நண்பர்கள்தான் என்றும் காதலிக்கவில்லை என்றும் கூறியிருந்தனர். பின்னர் நடிகை…