Category: சினிமா

Pushpa 2 ~ தாயை தொடர்ந்து மகனும் உயிரிழந்த சோகம்..!!

அல்லு அர்ஜூன் நடிப்பில் உருவான ‘புஷ்பா 2’ திரைப்படம் கடந்த டிச.5ம் தேதி திரையரங்குகளில் வெளியானது. இப்படம் வெளியாவதற்கு முன்பு படத்தின் பிரீமியர் காட்சி ஹைதராபாத்தில் உள்ள சந்தியா திரையரங்கில் டிச.4 அன்று இரவு 10.30 மணியளவில் திரையிடப்பட்டது. இதனை பார்ப்பதற்கு…

பொதுவெளியில் அநாகரீமாக, தேவையில்லாமல் எழுப்பப்படும் அஜித்தே என்ற இந்த கோஷம் என்னை கவலையடையச் செய்திருக்கிறது ~ அஜித்..!!

அஜித்குமார் நடிப்பில் சமீபத்தில் வெளியான படம் துணிவு திரைப்படம் ரசிகர்களிடையே நல்ல வரவேற்பை பெற்றது. இதையடுத்து, அஜித் தன்னுடைய 62வது படமான ‘விடாமுயற்சி’ படத்தில் நடித்துள்ளார். இந்த படத்தில் நடிகர் அஜித் குமாருக்குடன் இணைந்து அர்ஜூன், ஆரவ், திரிஷா, ரெஜினா கெஸான்ட்ரா…

மாய உலகிற்கு அழைத்துச் சென்ற ‘ஷங்கர்’..!!

தெலுங்கு திரையுலகில் முன்னணி நடிகராக வலம் வரும் நடிகர் ராம் சரண். கடைசியாக ராஜமௌலி இயக்கத்தில் ஆர்ஆர்ஆர் படத்தில் நடித்திருந்தார். இப்படத்தை தொடர்ந்து தற்போது ஷங்கர் இயக்கத்தில் கேம் சேஞ்சர் எனும் படத்தில் நடித்துள்ளார். இதில் சரணுக்கு ஜோடியாக கியாரா அத்வானி…

நடிகர் தனுஷ்- ஐஸ்வர்யாவுக்கு சென்னை குடும்பநல நீதிமன்றம் விவாகரத்து வழங்கியது..!!

தனுஷ் மற்றும் ஜஸ்வர்யா இடையே உள்ள பிரச்னையை தீர்க்கும் முயற்சியில் அவர்களுடைய குடும்பத்தினர் மற்றும் நண்பர்கள் ஈடுபட்டனர். ஆனால் இருவரும் விவாகரத்து பெறுவதில் உறுதியாக இருந்தனர். இதனையடுத்து இருவரும் தங்களுடைய திருமண வாழ்க்கையை முடித்துக் கொள்ளும் வகையில், பரஸ்பரம் விவாகரத்து கோரி…

நடிகர் யோகி பாபு முதல்முறையாக ஹாலிவுட் படத்தில் அறிமுகமாகிறார்..!!

நடிகர் யோகி பாபு தற்போது தமிழ் சினிமாவில் காமெடி நடிகராக மட்டுமல்லாமல் ஹீரோவாகவும் பல திரைப்படங்களில் நடித்து வருகிறார். கடைசியாக யோகி பாபு நடிப்பில் ‘போட்’ திரைப்படம் வெளியாகி ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றுள்ளது. மேலும், ‘மண்ணாங்கட்டி, வானவன் மற்றும்…

ஏ.ஆர்.ரஹ்மானை பிரிந்தது ஏன்..? என்பது குறித்து சாய்ரா பானு விளக்கம்..!!

ஏ.ஆர்.ரஹ்மானை பிரிந்தது ஏன்? என்பது குறித்து அவரின் மனைவி சாய்ரா பானு ஆடியோ ஒன்றை வெளியிட்டுள்ளார். அதில், சாய்ரா பானு கூறியிருப்பதாவது, “நான் இப்போது மும்பையில் இருக்கிறேன். கடந்த 2 மாதங்களாக எனது உடல்நிலை சரியில்லை. அதனால் தான் ஏ.ஆர்.ரஹ்மானிடம் இருந்து…

‘சூர்யா 45’ படத்தில் ‘த்ரிஷா’ நடிக்க உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது..!!

நடிகர் சூர்யா கங்குவா திரைப்படத்தை தொடர்ந்து இயக்குநர் கார்த்திக் சுப்புராஜ் இயக்கத்தில் நடித்து முடித்துள்ளார். இது, அவரது 44-வது படமாக உருவாகியுள்ளது. இதனைத் தொடர்ந்து, சூர்யா யார் படத்தில் நடிப்பார் என எதிர்பார்ப்பு எழுந்தது. இயக்குநர் வெற்றிமாறனுடன் வாடிவாசல் படத்தில் இணைகிறாரா?…

போதை மாத்திரை விற்றதாக திரைப்பட உதவி இயக்குநர் கைது..!!

சென்னை அசோக்நகர் பகுதியில் போதை மாத்திரைகள், கஞ்சா விற்கப்படுவதாக கே.கே.நகர் போலீசாருக்குத் தகவல் கிடைத்தது. இதையடுத்து கடந்த 13ம் தேதி அசோக்நகர் 92-வது தெருவில் தீவிர ரோந்துப் பணியில் ஈடுபட்டிருந்தனர். அப்போது, அங்கு சந்தேகத்துக்குரிய வகையில் நின்று கொண்டிருந்த நபரைப் பிடித்து…

நடிகர் அஜித்குமாரின் ‘குட் பேட் அக்லி’ திரைப்படத்தில் தான் நடிப்பது உண்மை ~ நடிகர் பிரசன்னா..!!

அஜித்தின் 63-வது திரைப்படமான ‘குட் பேட் அக்லி’ திரைப்படத்தை ஆதிக் ரவிச்சந்திரன் இயக்குகிறார். இந்த திரைப்படத்தை மைத்ரி மூவி மேக்கர்ஸ் நிறுவனம் தயாரிக்கிறது. இந்த திரைப்படத்திற்கு தேவிஸ்ரீ பிரசாத் இசையமைக்கிறார். இந்த திரைப்படம் 2025-ம் ஆண்டு பொங்கலை முன்னிட்டு வெளியாகும் என…

‘வேட்டையன்’ திரைப்படத்தில் நடிக்கும் ‘மஞ்சு வாரியரின்’ கதாபாத்திரத்தை படக்குழு அறிமுகம் செய்துள்ளது.

ஜெய்பீம் புகழ் ஞானவேல் இயக்கத்தில் ரஜினிகாந்த் நடிப்பில் உருவாகி வரும் திரைப்படம் ‘வேட்டையன்’. இந்த படத்தில் ரஜினிகாந்த் உடன் அமிதாப் பச்சன், பகத் ஃபாசில், ராணா டகுபதி, ரித்திகா சிங், துஷாரா விஜயன் மற்றும் பலர் நடித்துள்ளனர். லைகா நிறுவனத்தின் தயாரிப்பில்…

WhatsApp
YouTube
Instagram
Telegram