திருப்பூரில் சிறுமியை பலாத்காரம் செய்த வடமாநில வாலிபர் கைது..!!

திருப்பூர் பீகார் மாநிலத்தை சேர்ந்த 35 வயது பெண் தனது கணவர் இறந்து விட்டதால், தனது 15 வயது மகளுடன் திருப்பூர் கொங்கு மெயின் ரோடு பகுதியில் தங்கியிருந்து பனியன் நிறுவனத்தில் வேலை செய்து வருகிறார். இவரது பக்கத்து வீட்டில் ஜார்க்கண்ட் மாநிலத்தை சேர்ந்த அர்ஜூன்குமார் (வயது 30) என்பவர் தங்கியிருந்து பனியன் நிறுவனத்தில் வேலை செய்து வந்தார். சிறுமிக்கும், அர்ஜூன்குமாருக்கும் பழக்கம் இருந்ததாக தெரிகிறது. கடந்த 11-ந் தேதி அந்த சிறுமி தனது தாயாரிடம் சண்டை…

மேலும் படிக்க

காதலியை கொலை செய்து கழிவு நீர்த் தொட்டியில் வீசிய கோவில் பூசாரி..!!

சாய் கிருஷ்ணா தன்னை ஏமாற்றுவதை உணர்ந்ததை அடுத்து அப்சரா தன்னை திருமணம் செய்துக் கொள்ளும்படி வற்புறுத்தி தொல்லை கொடுத்துள்ளார். ஐதராபாத் தெலுங்கானா மாநிலம் ஐதராபாத் ஷரூர்நகர் பகுதியை சேர்ந்தவர் சாய் கிருஷ்ணா (36). இவர் அப்பகுதியில் உள்ள பங்காரு மைசம்மா கோவிலில் பூசாரியாக இருந்து வருகிறார். இவருக்கு திருமணமாகி ஒரு குழந்தை உள்ளது. இந்நிலையில், நற்குடா கிராமத்தைச் சேர்ந்த அப்சரா (30) என்ற பெண்ணுடன் பூசாரி சாய் கிருஷ்ணாவுக்கும் இடையே பழக்கம் ஏற்பட்டுள்ளது. இந்த பழக்கம் நாளடைவில்…

மேலும் படிக்க

தாம்பரம் சூப்பர் மார்க்கெட் உரிமையாளரிடம் ரூ.10,000 லஞ்சம் பெற்ற உதவி ஆய்வாளர் கைது..!!

தாம்பரம் சுற்றுவட்டார பகுதியில் உள்ள தனியார் சூப்பர் மார்க்கெட் உரிமையாளரிடம்,  ரூபாய் 10,000 லஞ்சம் பெற்ற தொழிலாளர் துறை உதவி ஆய்வாளரை லஞ்ச ஒழிப்பு துறையினர் அதிரடியாக கைது செய்தனர். சென்னை அடுத்த மேற்கு தாம்பரம், வ.உ.சி தெருவில் தமிழ்நாடு அரசு தொழிலாளர் துறை உதவி ஆய்வாளர் அலுவலகம் உள்ளது. இங்கு உதவி ஆய்வாளராக பொன்னிவளவன் என்பவர் பணியாற்றி வந்தார். இந்நிலையில் இவர் தாம்பரம் சுற்றுவட்டார பகுதியில் உள்ள தனியார் சூப்பர் மார்க்கெட்டுகளில் மிரட்டி மாதம், மாதம்…

மேலும் படிக்க

திண்டுக்கல்லில் பட்டப்பகலில் தொழிலாளி சரமாரியாக வெட்டி படுகொலை..!!

திண்டுக்கல்-பழனி சாலையில் முருகபவனம் பகுதியில் உள்ள பெட்ரோல் விற்பனைநிலையம் அருகே நேற்று மதியம் 3.15 மணியளவில் 2 மோட்டார் சைக்கிள்களில் 3 பேர்வாக்குவாதம் செய்தபடியே வந்து கொண்டிருந்ததாகக் கூறப்படுகிறது . அதில் ஒருமோட்டார் சைக்கிளில் வந்த இளைஞர் பெட்ரோல் விற்பனை நிலையம் முன்பு மோட்டார் சைக்கிளை நிறுத்தி மற்றொரு மோட்டார் சைக்கிளில் வந்த 2 பேர் அவரிடம் தகராறில் ஈடுபட்டதாவும், தகராறு முற்றிய நிலையில் 2 பேரும் சேர்ந்து தாங்கள் மறைத்து வைத்திருந்த அரிவாளை எடுத்து இளைஞரை…

மேலும் படிக்க

சிறுமியை பாலியல் வன்கொடுமை செய்து அந்தரங்க புகைப்படங்களை இன்ஸ்டாகிராமில் பதிவிட்ட பாடகர் ~ அதிர்ச்சி சம்பவம்..!!

சண்டிகர், அரியானா மாநிலம் குருகிராம் நகரில் வசித்துவரும் போஜ்புரி பாடகர் அபிஷேக் (வயது 21). பீகார் மாநிலத்தை சேர்ந்த இவரை இன்ஸ்டாகிராம், யூடியூப் உள்ளிட்ட சமூகவலைதளங்களிலும் அதிக நபர்கள் பின் தொடர்கின்றனர். யூடியூபில் அவரை 27 ஆயிரம் பின் தொடர்கின்றனர். இந்நிலையில், கடந்த சில நாட்களுக்கு முன் அபிஷேக் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் சிறுமியின் அந்தரங்க புகைப்படங்களை பதிவிட்டுள்ளார். அந்த புகைப்படத்தை பார்த்த சிறுமியின் பெற்றோர் உடனடியாக போலீசில் புகார் அளித்துள்ளனர். புகாரின் அடிப்படையில் வழக்குப்பதிவு செய்த…

மேலும் படிக்க

பெண் கொலை வழக்கில் பீகார் வாலிபர் கைது..!!

பெங்களூரு அருகே துண்டு, துண்டாக வெட்டி பெண்ணை கொன்ற வழக்கில் பீகார் வாலிபர் கைது செய்யப்பட்டுள்ளார். மேலும் 3 பேரை போலீசார் வலைவீசி தேடிவருகிறார்கள். விசாரணையில் பரபரப்பு தகவல்கள் வெளியாகி உள்ளது. பெங்களூரு: பெங்களூரு அருகே துண்டு, துண்டாக வெட்டி பெண்ணை கொன்ற வழக்கில் பீகார் வாலிபர் கைது செய்யப்பட்டுள்ளார். மேலும் 3 பேரை போலீசார் வலைவீசி தேடிவருகிறார்கள். விசாரணையில் பரபரப்பு தகவல்கள் வெளியாகி உள்ளது. பெண் கொலை பெங்களூரு அருகே ஆனேக்கல் தாலுகா பன்னரகட்டா போலீஸ்…

மேலும் படிக்க

திருட்டு போன ரூ.10½ லட்சம் மதிப்புள்ள 70 ஆண்ட்ராய்டு செல்போன்..!!

திருவாரூர் திருவாரூர் மாவட்டத்தில் திருட்டு போன ரூ.10½ லட்சம் மதிப்புள்ள 70 ஆண்ட்ராய்டு செல்போன்களை உரிமையாளர்களிடம் போலீஸ் சூப்பிரண்டு சுரேஷ்குமார் ஒப்படைத்தார். தேடுதல் வேட்டை திருவாரூர் மாவட்டத்தில் உள்ள போலீஸ் நிலையங்களில் கடந்த 2020, 2022 மற்றும் 2023-ம் ஆண்டுகளில் செல்போன்கள் காணாமல் போனதாக பெறப்பட்ட புகார்கள் மற்றும் சைபர் கிரைம் போலீஸ் நிலையத்தில் பெறப்பட்ட புகார் மனுக்கள் தொடர்பாக பதிவு செய்யப்பட்ட வழக்குகளின் அடிப்படையில் தீவிர விசாரணையின் மூலம் தேடுதல் வேட்டை நடைபெற்று வந்தது. மாவட்ட…

மேலும் படிக்க

மலையடிவார வீடுகளில் இருந்து 3 நாட்டுத் துப்பாக்கிகள், 78 தோட்டாக்கள் பறிமுதல்..!!

விருதுநகர் மாவட்டத்திலுள்ள ஸ்ரீவில்லிப்புத்தூர் பகுதி, மேற்கு தொடர்ச்சி மலை அடிவாரத்தில் உள்ளது. இங்கு விவசாய நிலங்கள் ஏராளம் என்பதால், விவசாயத்தையே இப்பகுதி மக்கள் பிரதான தொழிலாக செய்து வருகின்றனர். இப்பகுதியில் உள்ள மேகமலை புலிகள் மற்றும் சாம்பல் நிற அணில்களின் சரணாலயமாகவும் இருந்து வருகிறது. இதன் காரணமாக இங்கு சுற்றித் திரியும் வனவிலங்குகள் அவ்வப்போது விவசாய நிலங்களை சூரையாடி பயிர்களை சேதப்படுத்தும் சம்பவங்கள் அதிகம். இதனால் மக்கள் தங்கள் நிலங்களைச் சுற்றி மின்வேலி உள்ளிட்ட பாதுகாப்பு ஏற்பாடுகளை…

மேலும் படிக்க
WhatsApp
YouTube
Instagram
Telegram