செங்கல்பட்டு அருகே வீட்டின் பூட்டை உடைத்து நகை கொள்ளை ~ மர்ம நபர்களுக்கு போலீசார் வலைவீச்சு..!!
செங்கல்பட்டு மாவட்டம் திருப்போரூர் பேரூராட்சிக்கு உட்பட்ட குமரன் நகர் 2வது தெருவை சேர்ந்தவர் வசந்தன்.இவருடைய மனைவி சகுந்தலா,கணவன்,மனைவி இருவரும் அப்பகுதியிலுள்ள வீட்டில் தனியாக வசித்து வருகின்றனர்.வசந்தன் திருப்போரூர் பேருந்து நிலையத்திலுள்ள கழிப்பறையை குத்தகைக்கு எடுத்து அதன் மூலம் வருவாய் ஈட்டி வருகிறார்.…
