இத்தாலி சென்ற பிரதமர் மோடி..!!

ஜி7 அமைப்பின் 50-வது உச்சி மாநாடு இத்தாலியின் ஃபசானோ நகரில் நேற்று தொடங்கியது. ஜூன் 13 முதல் 15 வரை நடைபெறும் ஜி7 உச்சி மாநாட்டில் பங்கேற்பதற்காக பிரதமர் நரேந்திர மோடி நேற்று இரவு இத்தாலிக்கு சென்றடைந்தார். சமீபத்தில், மூன்றாவது முறையாக பிரதமராக பதவியேற்ற பிறகு மோடியின் முதல் வெளிநாட்டு பயணம் இதுவாகும்.இத்தாலியின் அபுலியா பகுதியில் நடைபெறும் ஜி7 அவுட்ரீச் அமர்வில், இத்தாலிய பிரதமர் மெலோனி தொகுத்து வழங்கும் ‘செயற்கை நுண்ணறிவு, ஆற்றல், ஆப்பிரிக்கா-மத்திய தரைக்கடல்’ என்ற…

மேலும் படிக்க

ஜப்பானில் கடந்த வருடம் நாயாக மாறிய நபர் தற்போது நரியாக மாற விருப்பம்..!!

மனிதராக இருக்கும் நீங்கள் ரூ.12 லட்சம் செலவு செய்து நாயாக மாறுவீர்களா?.. நமக்கெல்லாம் நாயை பிடித்தாலும் இவ்வளவு செலவு செய்து நாயாக மாறமாட்டோம். ஆனால் கடந்த வருடம் ஜப்பான் நாட்டை சேர்ந்த டோகோ என்ற நபர் ரூ.12 லட்சம் செலவு செய்து நாயாக மாறினார்.  ‘I want to be an animal’ என்ற யூடியூப் சேனலையும் இவர் வைத்துள்ளார்.  இவரின் இந்த செயல் அப்போது பெரும் பேசுபொருளாகியது.தற்போது நாயாக இருக்கும் டோகோ பாண்டா,  கரடி,  பூனை…

மேலும் படிக்க

அமெரிக்க நீர்மூழ்கிக் கப்பலின் சிதைவு 80 ஆண்டுகளுக்குப் பிறகு தென்சீனக் கடற்பகுதியில் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது..!! 

உலக வல்லமை பெற்ற நாடுகளில் பெரும்பாலானவை இந்த போரில் பங்கெடுத்தன.  இதில் 30-க்கும் மேற்பட்ட நாடுகளைச் சேர்ந்த 10 கோடிக்கும் மேற்பட்ட ராணுவ வீரர்கள் நேரடியாகப் பங்கெடுத்தனர். இந்தப் போரில் விமானங்கள் மூலம் மக்கள் தொகை மிகுந்த இடங்கள் மீது குண்டுகள் மற்றும் அணு ஆயுதங்களும் பயன்படுத்தப்பட்டதால்,  7 முதல் 8.5 கோடிப் பேர் இதில் உயிரிழந்தனர்.  இவர்களில் பெரும்பாலானவர்கள் அப்பாவி பொதுமக்கள் என்பது குறிப்பிடத்தக்கது.இந்த நிலையில், இரண்டாம் உலகப் போரில் ஜப்பானின் பல போர்க்கப்பல்களை மூழ்கடித்த…

மேலும் படிக்க

தைவானின் கின்மென், மாட்சு மற்றும் டோங்கி தீவுகளை சுற்றியுள்ள பகுதிகளில் சீனா 2-வது நாளாக போர் பயிற்சி..!!

சீனாவின் கட்டுப்பாட்டில் இருந்த தைவான் 1949-ம் ஆண்டு தனிநாடாக பிரிந்தது.  ஆனால் தைவானை இன்னும் தங்களது நாட்டின் ஒரு அங்கமாகமே சீனா கருதுகிறது.  எனவே தைவானை மீண்டும் தன்னுடன் இணைத்துக் கொள்ள சீனா முயற்சிப்பதாக கூறப்படுகிறது.  இதனால் தைவான் எல்லையில் போர்க்கப்பல்கள் மற்றும் விமானங்களை அனுப்பி,  சீனா அவ்வப்போது போர்ப்பதற்றத்தை ஏற்படுத்துகிறது.இந்த நிலையில்,  தைவானில் கடந்த ஜனவரி மாதம் நடைபெற்ற அதிபா் தோ்தலில் சுதந்திரத்துக்கு ஆதரவான நிலைப்பாட்டைக் கொண்ட ஜனநாயக முன்னேற்ற கட்சியின் லாய் சிங்-டே வெற்றி…

மேலும் படிக்க

டெக்னோ கேமான் 30 5ஜி ஸ்மார்ட்போன் இந்தியாவில் அறிமுகம்..!!

சீன நிறுவனமான டெக்னோ மொபைல் நிறுவனம் கடந்த 2006-ல் நிறுவப்பட்டது. இது 2017-ம் ஆண்டில் இந்தியச் சந்தையில் நுழைந்தது. இந்தியாவில் விற்பனை செய்யப்படும் இந்நிறுவனத்தின் போன்கள் அனைத்தும் நொய்டாவில் உள்ள உற்பத்திக் கூடத்தில் அசெம்பிள் செய்யப்படுவதாக தகவல்.டெக்னோ கேமான் 30 சீரிஸ் போன்களை இந்திய சந்தையில் அந்நிறுவனம் அறிமுகம் செய்துள்ளது. இதில் கேமான் 30 மற்றும் கேமான் 30 பிரீமியம் என இரண்டு மாடல்கள் வெளிவந்துள்ளன. கடந்த ஆண்டு கேமான் 20 மாடல் போன் அறிமுகமாகி இருந்தது…

மேலும் படிக்க

அல்ஜீரிய : உள்நாட்டுப் போரில் காணாமல் போன ஒமர். பி என்பவர் 26 ஆண்டுகளுக்கு பிறகு கண்டுபிடிக்கப்பட்டது பெரும் நெகிழ்ச்சி..!!

 26 ஆண்டுகளுக்கு பிறகு,  Djelfa நகரில்  வைக்கோல்களுக்கு மத்தியில் அடையாளம் தெரியாத நபர் ஒருவர் இருந்ததாக காவல்துறையினருக்கு தகவல் அளிக்கப்பட்டது.  தகவலின்பேரில் அங்கு விரைந்த காவல்துறையினர் அந்த நபரை மீட்டு, விசாரணையை மேற்கொண்டனர்.கடந்த 1998 ஆம் ஆண்டு அல்ஜீரிய உள்நாட்டுப் போரின் போது 19 வயதான ஒமர். பி என்பவர்  காணாமல் போனதாக அவரின் குடும்பத்தினர் தெரிவித்தனர்.  இவர் கடத்தப்பட்டிருப்பாரா? என்று அச்சமடைந்த அவரது குடும்பத்தினர் காவல்துறையினரிடம் புகார் தெரிவித்தனர். அவரின் குடும்பத்தினர் அளித்த புகாரின் பேரில்…

மேலும் படிக்க

ஜப்பானில் தோலோடு சாப்பிடக்கூடிய வித்தியாசமான ‘மோங்கீ’ என்ற வாழைப்பழத்தினை உருவாக்கியுள்ளனர்..!!

பூவன், ரஸ்தாளி, செவ்வாழை, கற்பூரவள்ளி என்று வாழைப்பழங்களில் எண்ணற்ற வகைகள் உள்ளன. ஒவ்வொரு வகையான வாழைப்பழமும் பிரத்தியேகமான சத்துக்களையும், தித்திப்பான சுவையையும் கொண்டிருப்பவை.ஆனால் நாம் வாழைப்பழத்தை மட்டும் சாப்பிட்டுவிட்டு தோலை தூக்கி எறிந்து விடுவோம். ஆனால் வாழைப்பழத் தோலில் எண்ணற்ற சத்துகள் உள்ளன. இந்தத் தோல் இதய நோய், நீரிழிவு நோய் போன்ற பல நோய்களை குணப்படுத்தும் தன்மைகளை கொண்டுள்ளது.  தோல் கசக்கும் என யாரும் சாப்பிடமாட்டார்கள்.ஜப்பானில் வாழைப்பழத்தை தோலோடு சாப்பிடுகின்றனர். ஜப்பானின் ஓகயாமாவைச் சேர்ந்த விவசாயிகள்…

மேலும் படிக்க

இறந்த தந்தையின் உடலை பல ஆண்டுகளாக மறைத்து வைத்திருந்த பெண்ணை போலீசார் கைது..!!

பெண் ஒருவர் தனது தந்தையின் ஓய்வூதியத்தை பெறுவதற்காக இறந்து தந்தையின் உடலை பல ஆண்டுகளாக வீட்டில் மறைத்து வைத்திருந்த சம்பவம் தைவான் நாட்டில் அரங்கேறியுள்ளது.  அந்த பெண்ணின் தந்தை ராணுவத்தில் 20 ஆண்டுகளுக்கு மேலாக பணி புரிந்தது குறிப்பிடதக்கது.  இந்நிலையில், அந்த பெண் தனது தந்தையின் சடலத்துடன் பல ஆண்டுகளாக வீட்டில் வசித்து வந்ததாக தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது. டெங்கு தடுப்பு நடவடிக்கைகளுக்காக கடந்த ஆண்டு நவம்பர் மாதம் பெண்ணின் வீட்டிற்கு சுகாதாரப் பணியாளர்கள் சென்றுள்ளனர்.  அப்போது அந்த…

மேலும் படிக்க

சீன உயிரியல் பூங்காவில் ‘பாண்டா’ கரடிகளைப் போலவே காட்சியளிக்கும் பாண்டா நாய்களை பார்த்த பொதுமக்கள் வியப்பில் ஆழ்ந்தனர்..!!

சீனாவில் பாண்டா கரடிகள் மிகவும் பிரபலமானது.  சீனாவின் தேசிய விலங்கான பாண்டா கரடிகள் ஏராளமாக வளர்க்கப்படுகின்றன.  சீனாவின் ஜியாங்சு மாநிலத்தில் உள்ள தைசோ விலங்கியல் பூங்காவில் பாண்டா கரடிகளை போன்ற உடல் அமைப்பு கொண்ட நாய் குட்டிகளை கொண்டு வந்து,  அவற்றின் உடலில் வெள்ளை மற்றும் வண்ணம் பூசி காண்பதற்கு பாண்டா கரடிகள் போலவே மாற்றி உள்ளனர்.இதையடுத்து,  தைசோ உயிரியல் பூங்காவில் மே 1 ஆம் தேதி முதல் மே 5 ஆம் தேதி வரை தொழிலாளர்…

மேலும் படிக்க

HYBE நிறுவனம் சார்ட்-ரிக்கிங் நடைமுறைகளை கையாண்டதாக புகார்..!! BTS ரசிகர்கள் கடும் எதிர்ப்பு..!!

BTS உள்ளிட்ட பிரபல தென்கொரிய இசைக்குழுக்களின் சந்தைப்படுத்துதல் நடைமுறைகள் குறித்து விசாரணை நடத்த வேண்டும் என்று நெட்டிசன்கள் கோரத் தொடங்கினர்.உலகளவில் மிகவும் பிரபலமான இசைக்குழுக்களில் ஒன்று தென்கொரியாவைச் சேர்ந்த BTS. இதன் தயாரிப்பு நிறுவனமான பிக் ஹிட்டின் தாய் நிறுவனமான HYBE, கடந்த சில வாரங்களாக பல்வேறு சர்ச்சைகளில் சிக்கி வருகிறது. அந்த வகையில், பழைய நீதிமன்ற வழக்கு ஒன்று, சட்டவிரோத சந்தைப்படுத்துதல் தொடர்பான வதந்திகளை சமூக ஊடகங்களில் மீண்டும் பரப்பியது.BTS இசைக்குழுவின் ரசிகர்கள் இதற்கு எதிர்ப்பு…

மேலும் படிக்க
WhatsApp
YouTube
Instagram
Telegram