தமிழ் வம்சாவளியை சேர்ந்த உமா குமரன் வெற்றி..!!

இன்று (ஜூலை 5) காலை முதல் வாக்கு எண்ணிக்கை தொடர்ந்து நடைபெற்றது. தேர்தலுக்கு பிந்தைய கருத்துக்கணிப்புகளின்படி பிரதமர் ரிஷி சுனக்கின் கன்சர்வேட்டிவ் கட்சி படுதோல்வியை சந்திக்கும் என தெரிவித்திருந்தது. கீர் ஸ்டார்மரின் தொழிலாளர் கட்சி பிரிட்டன் நாடாளுமன்ற தேர்தலில் அமோக வெற்றி பெறும் எனவும் இங்கிலாந்து நாடாளுமன்றத்தில் மொத்தமுள்ள 650 தொகுதிகளில் 410 தொகுதிகளில் வெற்றிப் பெற்று தனிப்பெரும்பான்மையோடு தொழிலாளர் கட்சி ஆட்சியமைக்கும் எனவும் கருத்துக் கணிப்பு முடிவுகள் தெரிவித்தன. கன்சர்வேட்டிவ் கட்சி 131 இடங்களில் மட்டுமே…

மேலும் படிக்க

ராணுவப் பயிற்சிக்கு பின் BTS உறுப்பினர் ஜின் ரியாலிட்டி ஷோ ஒன்றில் கலந்து கொண்டுள்ளதாக கூறப்படுகிறது..!! 

உலகளவில் பிரபலமான இசைக்குழுக்களில் ஒன்று தென்கொரியாவை சேர்ந்த  BTS. ஜின், சுகா,  ஆர்.எம், ஜே-ஹோப்,  ஜிமின், வி,  ஜங்கூக் ஆகிய 7 இளைஞர்களை உறுப்பினர்களாகக் கொண்ட இந்த இசைக்குழு ஏராளமான இசை ஆல்பங்களையும்,  பாடல்களையும் வாரி வழங்கியுள்ளது. பல்வேறு கின்னஸ் சாதனைகளையும், நூற்றுக்கணக்கான விருதுகளையும் அள்ளிக் குவித்துள்ளது. குழுவாக பாடல்களை வெளியிட்டு வந்த  BTS குழுவினர் சமீப காலமாக தனித்தனியாக பாடல்களை வெளியிட்டு வருகின்றனர். தற்போது BTS குழுவினர் ராணுவ பயிற்சி பெற்று வருகின்றனர். தென்கொரியாவில் இளைஞர்கள்…

மேலும் படிக்க

‘தியான்லாங் 3’ என்ற ராக்கெட் சோதனையின் போது எதிா்பாராத விதமாக விழுந்து நொறுங்கியது..!!

உலகின் பல வல்லரசு நாடுகளும், வளர்ந்து வரும் நாடுகளும் பொருளாதாரப் போட்டியை போலவே விண்வெளி ஆராய்ச்சியிலும் கவனம் செலுத்தி வருகின்றன. அந்த வகையில் அமெரிக்கா, சீனா, இந்தியா, ரஷ்யா உள்ளிட்ட நாடுகள் விண்வெளிக்கு தங்கள் ஆய்வு கலன்களை அனுப்பி நிலா மற்றும் பிற கோள்களை ஆய்வு செய்து வருகின்றன.அந்த வகையில் சீனாவும் விண்வெளியில் மறு பயன்பாட்டு ராக்கெட் திட்டங்களை செயல்படுத்தி வருகிறது. சீனாவின் விண்வெளி முன்னோடி ஆய்வு நிறுவனமான தியான்பினங் டெக்னாலஜிஸ் அண்ட் கோ, தியான்லாங் 3…

மேலும் படிக்க

காசாவில் இதுவரை 37834 பேர் உயிரிழப்பு..!!

கடந்த ஆண்டு அக்டோபர் 7-ம் தேதி இஸ்ரேல் – காசா ஆகிய இரு நாடுகள் இடையே போர் பூண்டது. இதில் ஏராளமான ராணுவ வீரர்களும், பொதுமக்களும் உயிரிழந்தனர். ஹமாஸ் அமைப்பினரை முற்றிலும் ஒழித்துக்கட்டுவதாக இஸ்ரேல் பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகு சூளுரைத்தார். இதனிடையே மார்ச் மாத இறுதியில் காசாவில் தற்காலிக போர்நிறுத்தம் கொண்டு வரப்பட்டது. ஆனால் இந்த தற்காலிக போர் நிறுத்தமும் ஏப்ரல் தொடக்கத்திலேயே முடிவுக்கு வந்தது.இதனையடுத்து காசா மீதான தாக்குதலை இஸ்ரேல் மீண்டும் தொடங்கியது. வான்வழி, தரைவழி…

மேலும் படிக்க

அரிஜித் சிங் யின் ‘ஹீரியே ஹீரியே’ பாடலை ரசிக்க தொடங்கியதாக K – Pop குழுவினர் தெரிவித்தனர்..!!

தென்கொரியாவைச் சேர்ந்த பிரபல இசைக்குழு BTS ஆகும். ஜின், சுகா, ஜே-ஹோப், RM, ஜிமின், V, ஜங்கூக் ஆகிய 7 பேர் அடங்கிய இந்த குழுவுக்கு, உலகம் முழுவதும் கோடிக்கணக்கான ரசிகர்கள் உள்ளனர். இந்த குழுவினரின் பாடல்கள் தங்களுக்கு மகிழ்ச்சி அளிப்பதாகவும், பொழுதுபோக்காக இருகிறது எனவும் பல இளைஞர்கள் கூறுகின்றனர். இதற்கிடையே தென்கொரிய அரசு விதிப்படி அந்நாட்டு இளைஞர்கள் கட்டாயமாக 2 ஆண்டுகள் ராணுவ பயிற்சி பெற வேண்டும். அந்த வகையில், BTS உறுப்பினர்கள் அனைவரும் ராணுவ…

மேலும் படிக்க

6 வருடங்களுக்கு முன்பு ‘ஃப்ளிப்கார்ட்’ டில் ஆர்டர் செய்த காலணி வீடு வந்து சேர்ந்தது..!!

அஹ்சன் என்ற இளைஞர் கடந்த 2018ஆம் ஆண்டு ஃபிளிப்கார்ட் செயலியில் ஸ்பார்க்ஸ் என்ற காலணியை ஆர்டர் செய்துள்ளார்.  1 வாரத்திற்கு பிறகு இன்று வரும், நாளை வரும் என காத்திருந்தவர் காலப்போக்கில் அதனை மறந்துள்ளார்.  இந்நிலையில் 6 வருடங்களுக்கு பிறகு நேற்று முன்தினம் இந்த ஆர்டர் டெலிவரி செய்யப்பட்டுள்ளது. அதனை ஃபிளிப்கார்ட் நிறுவன ஊழியர் வீட்டிற்கு வந்து கொடுத்துள்ளார்.  இதனை அஹ்சன் தனது எக்ஸ் தளப் பக்கத்தில் பகிர்ந்துள்ளார். ஆறு வருடத்திற்கு பின் இந்த ஆர்டருக்காக ஃபிளிப்கார்ட் என்னை…

மேலும் படிக்க

நடுவானில் 15 நிமிடங்களில் 26,900 அடி கீழிறங்கிய விமானம்..!!

விமானம் புறப்பட்ட 50 நிமிடங்களிலேயே அதன் அழுத்தக் கட்டமைப்பில் (pressurization system) கோளாறு ஏற்பட்டுள்ளது. இதனால் 15 நிமிட இடைவெளியில், விமானம் சுமார் 26,900 அடி கீழ் இறங்கியது என Flightradar24 தளம் கூறுகிறது. அதன் பின் விமானம் இன்சியோன் விமான நிலையத்துக்குத் திரும்பி அங்குத் தரையிறங்கியது. இந்த நிகழ்வு நடைபெறும்போது விமானம் Jeju தீவுக்கு மேல் பறந்துகொண்டிருந்ததாக Taipei Times தெரிவித்துள்ளது.

மேலும் படிக்க

தென்கொரியாவின் உடற்பயிற்சிக் கூடம் ஒன்றில்  “அழகான பெண்கள் மட்டுமே அனுமதிக்கப்படுவார்கள்” என வைக்கப்பட்டிருந்த விளம்பரம் பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது..!! 

தென்கொரியாவில் உள்ள ஒரு உடற்பயிற்சிக் கூடத்தின் விளம்பர பலகை தற்போது பெரும் சர்ச்சைக்குள்ளாகியுள்ளது.  தென்கொரியாவின் இன்சியா நகரத்தில் உள்ள ஒரு உடற்பயிற்சிக் கூடம் “நன்னடத்தை மற்றும் நேர்த்தியான கட்டமைப்பை உடைய பெண்கள் மட்டுமே அனுமதிக்கப்படுவார்கள்” என்ற வாசகத்தோடு விளம்பர பலகை ஒன்றை வைத்துள்ளது.  இந்த அறிவிப்பு அந்த நாட்டில் பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.வயதான பெண்களின் சில செயல்களால் இளம்பெண்கள் பலர் உடற்பயிற்சிக்கு கூடத்திற்கு வர மறுக்கின்றனர்.  அவர்கள் மற்றவர்களின் உடல்களை பார்த்து தேவையற்றதை பேசுவார்கள்.  சில பொருட்களையும்…

மேலும் படிக்க

சவுதி அரேபியாவில் கடும் வெப்ப அலை..!!

உலகின் மிகப்பெரிய மத வழிபாட்டுத் தலங்களின் ஒன்றான ஹஜ், இஸ்லாத்தின் ஐந்து தூண்களில் ஒன்றாகும்.  அனைத்து இஸ்லாமியர்களும் ஒரு முறையாவது இந்த பயணத்தை மேற்கொள்ள வேண்டும் என வலியுறுத்தப்படுகிறது.  அதன்படி, ஒவ்வொரு ஆண்டும் உலகின் பல்வேறு பகுதிகளைச் சேர்ந்த லட்சக்கணக்கான பக்தர்கள் மெக்காவில் உள்ள ஹஜ்ஜிற்கு பயணம் மேற்கொள்கின்றனர்.  அந்த வகையில் இந்த ஆண்டுக்கான ஹஜ் பயணம் கடந்த 14ம் தேதி தொடங்கியது.உயிரிழந்தவர்களில் 14 பேர் ஜோர்டனைச் சேர்ந்தவர்கள் எனவும்,  5 பேர் ஈரானைச் சேர்ந்தவர்கள் எனவும் அந்நாட்டு…

மேலும் படிக்க

உக்ரைனில் போர் நிறுத்தம்..!!

உக்ரைன் மீது கடந்த 2022-ம் ஆண்டு பிப்ரவரி மாதம் படையெடுத்த ரஷ்யா, அந்த நாட்டின் கிழக்கு மற்றும் தெற்குப் பகுதியில் ரஷ்ய மொழி பேசுவோரைப் பெரும்பான்மையாகக் கொண்ட டொனட்ஸ்க், கெர்சான், லுஹான்ஸ்க், ஸபோரிஷியா ஆகிய பிரதேசங்களின் கணிசமான பகுதிகளை உள்ளூர் கிளர்ச்சிப் படையினருடன் இணைந்து கைப்பற்றியது.அந்த 4 பிரதேசங்களில் இன்னும் உக்ரைன் படையினரிடம் எஞ்சியுள்ள பகுதிகளைக் கைப்பற்றுவதற்காக ரஷ்யாவும் இழந்த பகுதிகளை மீட்பதற்காக உக்ரைனும் தொடர்ந்து சண்டையிட்டு வருகின்றன. கடந்த 28 மாதங்களாக ரஷ்யாவும், உக்ரைனும் பரஸ்பரம்…

மேலும் படிக்க
WhatsApp
YouTube
Instagram
Telegram