இந்த காலணியின் விலை ரூ.1 லட்சமா..??!
மேலே வெள்ளை நிறம், கீழே ப்ளூ நிறம் கொண்ட ஹவாய் செப்பல் எனப்படும் ரப்பர் செப்பலை நாம் பொதுவாக குளியலறையில் பயன்படுத்தி வருகிறோம். இந்தியாவில் இந்த செருப்பின் விலை ரூ.100 என்ற அளவிலே இருக்கும். இதனால் சாதாரண மக்களும் இந்த செருப்பை அதிகமாக பயன்படுத்தி வருகின்றனர். ஆனால், சௌதி அரேபியாவில் ஹவாய் செருப்புகள் ரூ. 1 லட்சத்துக்கு அதிகமான விலையில் விற்கப்படுகிறது. இது தொடர்பான வீடியோ இணையத்தில் வைரலாகி வருகிறது.சௌதி அரேபியாவில் இந்த செருப்புகள் கண்ணாடி பெட்டிக்குள்…