2024-ம் ஆண்டின் உலகின் மிக அழகான ஆண் என்ற பட்டத்தை BTS-ன் V..!!
பிடிஎஸ் (BTS) என்பது தென் கொரிய நாட்டின் இசைக்குழு. இந்த இசைக்குழு 2013-ம் ஆண்டு முதல் இயங்கி வருகிறது. இந்தக் குழுவின் பாடல்கள், தென் கொரியா மட்டுமல்லாமல் உலகம் முழுவதும் பிரபலமாக உள்ளது. இந்தக் குழுவில் ஆர்.எம், ஜின், சுகா, ஜெ ஹோப், ஜிமின், வி, ஜுங்குக் என ஏழு இளைஞர்கள் உள்ளனர். இந்த K-Pop இசைக்குழு உலகம் முழுவதும் தற்போது பிரபலமடைந்துள்ளது. இந்த பிடிஎஸ் கொரியன் இளைஞர்கள் வெளியிடும் ஒவ்வொரு பாடல்களும் காட்சிகளும் உலகளவில் அதிகம்…