Category: உலகம்

செப்டம்பர் 12ல் ‘ஆப்பிள்’ ஈவென்ட்..!!

ஆப்பிள் தனது வரவிருக்கும் ஐபோன் சீரிஸை செப்டம்பர் 12 அல்லது 13 ஆம் தேதி வெளியிடலாம் என்று சில நாட்களாக வரும் செய்திகளில் தகவல்கள் கிடைத்தன. அதே நேரத்தில், இந்த ஈவென்ட் குறித்து ஆப்பிள் நிறுவனத்திடமிருந்து அதிகாரப்பூர்வ தகவல்கள் எதுவும் வரவில்லை,…

“எனக்கு உதவ யாரும் இல்லை” என ‘பிரிட்டன்’ இளவரசர் ‘ஹாரி’ தெரிவித்துள்ளார்..!!

பிரிட்டன் அரச குடும்பத்தில் மன்னர் சார்ல்ஸ்- டயனாவின் இளைய மகன் ஹாரி. பிரிட்டன் அரச குடும்பத்தின் செல்லப் பிள்ளையாக வளர்ந்த வந்த இவர், 2007-2008 ஆண்டுகளில் பிரிட்டிஷ் ராணுவத்தில் விமானக் கட்டுப்பாட்டாளராக பணியாற்றினார்.. மேலும், 2012-2013க்கு இடையே தாக்குதல் ஹெலிகாப்டர் குழுவிலும்…

நிலவில் விக்ரம் லேண்டர் இறங்கிய இடம் சிவசக்தி என அழைக்கப்படும்..!!

நிலவை ஆராய்ச்சி செய்ய அனுப்பப்பட்ட சந்திரயான்-3 விண்கலம் கடந்த 23-ந்தேதி மாலை 6.04 மணிக்கு அந்த விண்கலத்தில் இருந்து பிரிந்து விக்ரம் லேண்டர் நிலவின் தென்துருவத்தில் தரை இறங்கி சாதனை புரிந்தது. இந்நிலையில் கிரீஸ் நாட்டில் இருந்து பெங்களூரூ திரும்பிய மோடி…

தலைப்புகளை நீக்கும் ‘X’ ~ எலான் மஸ்க்..!!

’X’ (ட்விட்டர்) தளத்தில் புதிய மாற்றம் ஒன்றை செய்துள்ளார் எலான் மஸ்க். அதன்படி, பயனர் பதிவிடும் கட்டுரைகளுக்கான இணைப்புகளில் (LINKS), முகப்பு படத்தை மட்டும் காட்சிப்படுத்திவிட்டு, அதற்கான தலைப்புகளையும், எழுத்துக்களையும் நீக்க X திட்டமிட்டுள்ளது. தற்போது பதிவிடப்படும் செய்தி இணைப்புகள், பயனர்களின்…

சந்திரயான் 3-ன் லேண்டரை தரையிறக்கும் பணி..!!

நிலவின் தென்துருவத்தை ஆய்வு செய்வதற்காக கடந்த ஜூலை 14 ஆம் தேதி பிற்பகல் 2:35 மணிக்கு ’சந்திரயான்-3’ விண்கலம் விண்ணில் ஏவப்பட்டது. பின்னர் நிலவின் சுற்றுவட்டப்பாதையில் பயணித்த சந்திரயான் 3-ன் உயரம் படிப்படியாக குறைக்கப்பட்டது.இந்தியாவின் பெருமையாக கருதப்படும் இந்த நிகழ்வைக் காண…

ரஷ்யா அனுப்பிய லூனா-25 விண்கலம் நிலவில் விழுந்து நொறுங்கியது..!!

நிலவுக்கு ரஷ்யா அனுப்பிய லூனா-25 விண்கலம், தரை இறங்குவதற்கு முந்தைய சுற்றுவட்டப் பாதையில் நுழையும் போது கட்டுப்பாட்டை இழந்து, கீழே விழுந்து நொறுங்கியது. நிலவுக்கு ரஷ்யா கடந்த 1976-ம் ஆண்டு லூனா-24 என்ற விண்கலத்தை அனுப்பியது. அதன்பின்னர், 47 ஆண்டுகள் கழித்து,…

7 குழந்தைகளை கொடூரமாக கொன்ற நர்சுக்கு வாழ்நாள் சிறை தண்டனை ~ இங்கிலாந்து..!!

இங்கிலாந்தின் வடமேற்கு பகுதியில் உள்ள கவுண்டஸ் ஆப் செஸ்டர் ஆஸ்பத்திரியில் கடந்த 2015-ம் ஆண்டு ஜூன் முதல் 2016-ம் ஆண்டு ஜூன் வரையிலான காலகட்டத்தில் பிறந்த குழந்தைகள் வழக்கத்துக்கும் அதிகமாக உயிரிழப்பது, திடீர் உடல் நலக்குறைவால் பாதிக்கப்படுவது போன்ற சம்பவங்கள் நடந்தன.…

கொரோனாவின் புதிய வகை : அதிவேகமாக உறுமாறும் வகை என்பதால் உலக நாடுகள் பதற்றம்..!!

2022 தொடக்கத்தில் உலகம் முழுக்க கொரோனாவின் பாதிப்பு கொஞ்சம் கொஞ்சமாக குறைய தொடங்கியது. அந்த சமயத்தில் உலக நாடுகள் நிம்மதி பெருமூச்சு விட்ட போது சர்வதேச மருத்துவர்கள் தொடங்கி பில் கேட்ஸ் வரை முக்கியமான எச்சரிக்கை ஒன்றை விடுத்தனர். அதில் மீண்டும்…

வரட்டா மாமே டூர்ர்ர்..!! சீம்ஸ் நாய் மறைந்தது..!!

சமூக வலைதளங்கள் எப்போதும் பல ஆச்சரியமான தகவல்களை மற்றும் வீடியோக்களை மிக விரைவில் பலரிடத்திலும் கொண்டு போய் சேர்த்து விடும் வல்லமை படைத்தது. மக்களின் மனதை தொடும் விஷயங்கள் எப்போதுமே இணையத்தில் வெகு விரைவில் வைரலாகி விடுவது உண்டு. அதிலும் குறிப்பாக…

ட்விட்டரில் (எக்ஸ்) ப்ளாக் செய்யும் வசதி விரைவில் நீக்கம்..!!

எக்ஸ் (ட்விட்டர்) தளத்தில் ப்ளாக் செய்யும் வசதி விரைவில் நீக்கப்பட இருப்பதாக எலான் மஸ்க் தெரிவித்துள்ளார். இது பயனர்கள் மத்தியில் கடும் அதிருப்தியை ஏற்படுத்தியுள்ளது. ட்விட்டர் நிறுவனத்தை எலான் மஸ்க் கடந்த ஆண்டு 44 பில்லியன் அமெரிக்க டாலர்களுக்கு வாங்கி இருந்தார்.…

WhatsApp
YouTube
Instagram
Telegram