Chido புயல் உயிரிழந்தோர் எண்ணிக்கை 45 ஆக உயர்வு !

இந்திய பெருங்கடலில் உருவான காற்றழுத்த தாழ்வு மண்டலம் புயலாக வலுப்பெற்றது. இந்த புயலுக்கு ‘சிடோ’ என பெயரிடப்பட்டது. இந்த புயல் கடந்த சில நாட்களாக கிழக்கு ஆப்பிரிக்கா அருகே கடலில் நிலை கொண்டுள்ளது. இந்த புயல் காரணமாக மலாவி நாட்டில் கனமழை வெளுத்து வாங்கி வருகிறது. தொடர் கனமழை காரணமாக பல பகுதிகளில் வீடுகளை மழைநீர் சூழ்ந்துள்ளது. சாலைகளில் நீர் தேங்கியுள்ளதால் போக்குவரத்து பாதிக்கப்பட்டுள்ளது. இதனால் மக்களின் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டுள்ளது. பல பகுதிகளில் மரங்கள் முறிந்து…

மேலும் படிக்க

“என்னுடைய வெற்றிக்கு தமிழ்நாடு அரசின் பங்கு மிக முக்கியமானது”~ உலக செஸ் சாம்பியன்ஷிப் பட்டம் வென்ற குகேஷ்..!!! 

உலக செஸ் சாம்பியன் குகேஷுக்கு தமிழ்நாடு அரசு சார்பில், சென்னை கலைவாணர் அரங்கில் பாராட்டு விழா நடைபெற்றது. இந்த விழாவில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின், முன்னாள் உலக செஸ் சாம்பியன் விஸ்வநாதன் ஆனந்த் ஆகியோர் சிறப்பு விருந்தினர்களாகக் கலந்து கொண்டனர்.இளம் செஸ் சாம்பியனாக வெற்றி பெற வேண்டும் என்ற எனது கனவு நிறைவேறியுள்ளது. தமிழ்நாடு அரசின் நிதியுதவி எனது வெற்றி பயணத்துக்கு உறுதுணையாக இருந்தது. வெற்றியுடன் திரும்பும் போதெல்லாம் முதலமைச்சர் வாழ்த்துவது மகிழ்ச்சி…

மேலும் படிக்க

இந்தோனேசியா : ஜாவா தீவில் ஏற்பட்ட திடீர் வெள்ளத்தில் சிக்கி 10 பேர் உயிரிழந்துள்ளனர்..!!

இந்தோனேசியா நாட்டின் முக்கிய தீவான ஜாவாவில் கடந்த சில நாட்களாக தொடர் கனமழை பெய்து வருகிறது. இதன்காரணமாக அங்கு நிலச்சரிவு மற்றும் திடீர் வெள்ளம் ஏற்பட்டது. இதில் சிக்கி 10 பேர் உயிரிழந்தனர். மேலும், 2 பேர் மாயமாகினர். மழை வெள்ளத்தில் சிக்கி மாயாமான இருவரை தேடும் பணி தீவிரமாக நடைபெற்று வருகிறது. மேற்கு ஜாவா மாகாணத்தின் சுகாபூமி மாவட்டத்தில் கடந்த வாரம் பெய்த தொடர் மழையால் 170க்கும் மேற்பட்ட கிராமங்களில் ஆறுகள் கரைபுரண்டு ஓடுகின்றன. இந்த…

மேலும் படிக்க

தமிழகத்தில் கண்டுபிடிக்கப்பட்ட ‘சிக்கன் 65’ உலகளவில் சிறந்த உணவுகளில் 3ஆம் இடம்..!! 

சிக்கனில் எத்தனை வகையான உணவு வகைகள் வந்தாலும் சிக்கன் 65 என்றால் அனைவரின் நாக்கிலும் எச்சில் ஊரும் என்பதில் சந்தேகமில்லை. பிரியாணி, சப்பாத்தி, குழம்பு வகைகள் என எது சாப்பிட சென்றாலும் சிக்கன் 65 என்பது சொல்லப்படாத மெனுவாக வந்து நமது மேசையில் அமர்வது வழக்கமான ஒன்று.  ஒவ்வொரு ஆண்டும் டேஸ்ட் அட்லாஸ் உலகளவில் மக்களால் ருசித்து சாப்பிடப்படும் உணவுகளை வகைப்பிரித்து அதில் முன்னணி பட்டியலை வெளியிட்டு வருகிறது . இனிப்பு, அசைவம், பருப்புகளில் செய்யப்படும் உணவு…

மேலும் படிக்க

ஹாலிவுட் நடிகர் ஜேம்ஸ் பாண்ட்-ன் Mission: Impossible – The Final Reckoning டிரைலர் வெளியாகியுள்ளது..!!!

ஜேம்ஸ் பாண்ட் வகை படங்களுக்கு ஹாலிவுட் திரையுலகில் பஞ்சமே இருக்காது. ஜேம்ஸ் பாண்ட் உலகம் முழுவதும் தான் சிறந்த ஸ்பை என கொண்டாட டாம் க்ரூஸ் நான் ஒரு ஸ்பை உலகத்தை உருவாக்குகிறேன் என Mission: Impossible என்ற சீரிஸை உருவாக்கினார். டாம் க்ரூஸை பல நேரங்களில் காப்பாற்றிய இந்த சீரியஸின் கடைசி பாகத்தின் முதல் பார்ட் கடந்த ஆண்டு ஜூலை 12-ம் தேதி Mission: Impossible – Dead Reckoning Part One வெளியானது. படத்தின்…

மேலும் படிக்க

சென்னையில் 216 என்ற அளவில் காற்றின் தரக்குறியீடு உள்ளதாக மத்திய மாசுக் கட்டுப்பாட்டு வாரியம் தெரிவித்துள்ளது..!!

தீபாவளி பண்டிகை இன்று கோலாகலமாக கொண்டாடப்பட்டு வருகிறது. மக்கள் காலை முதலே புத்தாடைகள் அணிந்தும், பட்டாசுகளை வெடித்தும் கொண்டாடி வருகின்றனர். இதனால் வானில் வர்ணஜாலங்களும் நிகழ்ந்துள்ளது. அதே நேரத்தில் தொடர்ந்து பட்டாசுகளை வெடித்து வருவதால், சென்னை மாநகரத்தில் புகைமூட்டம் சூழ்ந்துள்ளது. மேலும், சென்னையில் தொடர்ந்து இன்று காற்று மாசு அதிகரித்த வண்ணம் உள்ளது.பெருங்குடியில் 262, ஆலந்தூரில் 258, அரும்பாக்கத்தில் 248, வேளச்சேரியில் 224 என்ற அளவில் காற்றின் தரக் குறியீடு மோசமடைந்துள்ளதாகவும், அதேபோல், கொடுங்கையூரில் 165, மணலியில்…

மேலும் படிக்க

ஸ்பெயினில் ஏற்பட்ட திடீர் வெள்ளத்தில் சிக்கி 51 பேர் உயிரிழந்தனர்..!!

ஸ்பெயின் நாட்டின் வெலன்சியா மாகாணத்தில் நேற்று (அக்.29) பலத்த காற்றுடன் கூடிய கனமழை பெய்தது. இந்த தொடர் கனமழை காரணமாக சாலைகளில் மழைநீர் சூழ்ந்தது. வீட்டு வாசல்களில் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த கார்கள் மழை வெள்ளத்தில் அடித்துச் செல்லப்பட்டன. நகரங்களின் பல பகுதிகள் வெள்ளக்காடாய் காட்சியளிக்கின்றன. சாலைகளில் மழைநீர் சூழ்ந்துள்ளதால் போக்குவரத்து சேவை பாதிக்கப்பட்டுள்ளது. அதனுடன் ரயில் சேவையும் பாதிக்கப்பட்டுள்ளது. மக்கள் தங்கள் வீடுகளை விட்டு வெளியேற முடியாமல் தவித்து வருகின்றனர். மேலும், இந்த மழையால் பல்வேறு ஆறுகளில்…

மேலும் படிக்க

இந்தியாவிலிருந்து 30 டன் மருத்துவ பொருட்கள் பாலஸ்தீன மக்களுக்காக அனுப்பி வைக்கப்பட்டுள்ளன..!!

இஸ்ரேலுக்கும், பாலஸ்தீனத்தை சேர்ந்த ஹமாஸ் அமைப்பினருக்கும் இடையேயான போர் ஓராண்டுக்கும் மேலாக நீடித்து வருகிறது. இந்த போரில் 1200 இஸ்ரேலியர்களும், 43,000க்கும் மேற்பட்ட பாலஸ்தீனியர்களும் கொல்லப்பட்டுள்ளனர். 90 ஆயிரத்திற்கும் மேற்பட்டோர்கள் படுகாயமடைந்துள்ளனர். ஹமாஸ் அமைப்பின் கடைசி நபர் உயிருடன் இருக்கும் வரை இந்த வேட்டை தொடரும் என எச்சரித்த இஸ்ரேல், அதிதீவிர தாக்குதலை நடத்திக்கொண்டே இருக்கிறது.இஸ்ரேல்-ஹமாஸ் மோதலையடுத்து மத்திய கிழக்கு நாடுகளில் போர் பதற்றம் நிலவி வருகிறது. இந்த போரில் பாலஸ்தீனம் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளது. இதனிடையே காஸாவின் குடியிருப்புப்…

மேலும் படிக்க

ரத்தன் டாடாவின் வாழ்க்கையை திரைப்படமாக தயாரிக்க முன்வந்துள்ளதாக ஜீ ஸ்டூடியோ நிறுவனம் தெரிவித்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது..!!

பிரபல தொழிலதிபர்களில் ஒருவரும், டாடா குழுமத்தின் தலைவருமான ரத்தன் டாடா நேற்றிரவு காலமானார். இவரின் மறைவு அவரது குடும்பத்தை மட்டுமின்றி உலக மக்கள் அனைவரையும் சோகத்தில் ஆழ்த்தியுள்ளது. அவருடைய உடல் மும்பை நரிமன் பாயிண்ட் பகுதியில் பொதுமக்கள் அஞ்சலிக்காக வைக்கப்பட்டது. பின்னர் ரத்தன் டாடாவின் உடல் மும்பை ஒர்லியில் உள்ள பார்சி சுடுகாட்டிற்கு கொண்டு செல்லப்பட்டு அரசு மரியாதையுடன் இறுதி சடங்கு செய்யப்பட்டது. இந்த நிலையில், ரத்தன் டாடாவின் வாழ்க்கையை திரைப்படமாக தயாரிக்க முன்வந்துள்ளதாக ஜீ ஸ்டூடியோ நிறுவனம்…

மேலும் படிக்க

40 யுவானுக்கு ஏலம் விடப்பட்ட ஸ்ப்ரைட் பாட்டில்…!!

சினாவின் ஜியாங்சு மாகாணத்தில் உள்ள யான்செங் அருகே உள்ள பகுதியில்கோடீஸ்வரர் ஒருவர் உயிரிழந்த பின், அவரின் ரியல் எஸ்டேட், வாகனங்கள் மற்றும் ஆடம்பரப் பொருட்கள் போன்ற அனைத்தையும் பறிமுதல் செய்து ஏலம் விடப்பட்டு வருகிறது. இதனை ஆன்லைன் தளமான அலிபாபா ஜூடிசியல் ஏல நிறுவனம் செய்து வருகிறது. இது அலிபாபாவால் என்பவரின் தலைமையில் நடைபெறுகிறது. இதில் ஆயிரத்திற்கும் அதிகமானோர் கலந்து கொண்டனர். அதன்படி, அந்த கோடீஸ்வரரின் அனைத்து பொருட்களும் பலரால் ஏலம் எடுக்கப்பட்டது. இந்நிலையில், அவரின் கடைசி…

மேலும் படிக்க
WhatsApp
YouTube
Instagram
Telegram