Category: இந்தியா

அரசு கலை அறிவியல் கல்லூரிகளில் மாணவர் சேர்க்கை அதிகரிப்பு..!!

தமிழகத்தில் உள்ள அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரிகளில் மொத்தம் 1 லட்சத்து 11 ஆயிரத்து 300 இடங்கள் உள்ளன. இதில், நடப்பாண்டில் ஆகஸ்டு 1-ந்தேதி வரை 1 லட்சத்து 2 ஆயிரத்து 224 மாணவர்கள் சேர்ந்துள்ளதாக கல்லூரி கல்வி இயக்குனரகம்…

தமிழ்நாடு திறந்தநிலை பல்கலைக்கழகத்திற்கு ‘ஏ பிளஸ்’ அங்கீகாரம் ~ தேசிய தர நிர்ணய கழகம் வழங்கியது…!!

மத்திய அரசின் கீழ் இயங்கும் தேசிய தர நிர்ணய கழகம், நாடு முழுவதும் உள்ள உயர்கல்வி நிறுவனங்களை நேரில் ஆய்வு செய்து அங்குள்ள வசதிகளுக்கு ஏற்ப தர நிர்ணய சான்றிதழ்களை வழங்கி வருகிறது. அந்த வகையில் தற்போது தமிழகத்தில் உள்ள உயர்கல்வி…

“மணிப்பூர் விவகாரம்” : பிரதமர் மோடி அவைக்கு வந்து பேச வேண்டும் ~ மக்களவையில் தயாநிதி மாறன்..!!

டெல்லி அரசு அதிகாரிகள் நியமனம் தொடர்பான மசோதாவை இன்று மக்களவை உள்துறை அமைச்சர் அமித்ஷா அறிமுகப்படுத்தினார். மக்களவையில் 9 நாட்களுக்கு பின் இயல்பு நிலை திரும்பிய நிலையில் மசோதாக்கள் மீதான விவாதம் நடைபெற்று வருகிறது. டெல்லி அரசு அதிகாரிகள் நியமன சட்டம்…

அரிசி ஏற்றுமதிக்கு தடை விதித்த இந்தியா..!! பாகிஸ்தானுக்கு குவியும் ஆர்டர்கள்..!!

கடந்த சில வாரங்களாக பெய்து வந்த கனமழை காரணமாக இந்தியாவில் அரிசி உற்பத்தி பாதிக்கப்பட்டது. இதனால் நாட்டின் அரிசி விலை தொடர்ந்து அதிகரித்து வந்ததோடு, கடந்த ஓராண்டில் சில்லறை விற்பனையில் அரிசி விலை 11.5 சதவீதம் அதிகரித்திருந்த நிலையில், இந்த எதிர்பாராத…

சுவிட்ச் ஆப் செய்யாமல் இருந்த செல்போன் சார்ஜர் வயரை வாயில் வைத்த 8 மாத குழந்தை மின்சாரம் தாக்கி பலி..!!

கர்நாடக மாநிலம் உத்தரகன்னடா மாவட்டம் கார்வாரை சேர்ந்தவர் சந்தோஷ் கல்குட்கர். இவரது மனைவி சஞ்சனா. இந்த தம்பதிக்கு 8 மாதத்திற்கு முன்பு தான் பெண் குழந்தை பிறந்தது. அந்த குழந்தைக்கு சானித்யா என பெயர் சூட்டி சீராட்டி, பாராட்டி வளர்த்து வந்தனர்.…

தமிழகத்தில் இன்றும் நாளையும் வெப்பநிலை அதிகரிக்கும் ~ வானிலை ஆய்வு மையம்..!!

மேற்கு திசை காற்றின் வேக மாறுபாடு காரணமாக, இன்று (03.08.2023) முதல் 09.08.2023 வரை தமிழ்நாடு, புதுச்சேரி மற்றும் காரைக்கால் பகுதிகளில் ஓரிரு இடங்களில் இடி மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும். சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில்…

அசோக் நகரில் ஆய்வின் போது சி.ஆர். சரஸ்வதியை நலம் விசாரித்த முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின்..!!

அமமுக கட்சி தொடங்கப்பட்டதில் இருந்தே டி.டி.வி.தினகரனுடன் இணைந்து பயணித்து வருபவர் நடிகை சி.ஆர்.சரஸ்வதி. அமமுகவில் தற்போது கொள்கைப் பரப்பு செயலாளராக பதவி வகித்து வருகிறார். இந்நிலையில், இன்று முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் சென்னையில் பல்வேறு இடங்களில் பருவமழை முன்னெச்சரிக்கை பணிகளை பார்வையிட்டு ஆய்வு…

மணிப்பூர் இனக் கலவரத்தில் உயிரிழந்தோர் உடல்களை ஒரே இடத்தில் அடக்கம் செய்ய பழங்குடி அமைப்பு திட்டம்..!!

மணிப்பூரில் இனக் கலவரத்தில் உயிரிழந்த 35 பேரின் உடல்களை ஒரே இடத்தில் இன்று (ஆக.3) நல்லடக்கம் செய்யவுள்ளதாக பழங்குடி இன அமைப்பான ஐடிஎல்எஃப் அறிவித்துள்ள நிலையில் அங்கு பாதுகாப்பு பலமடங்கு அதிகரிக்கப்பட்டுள்ளது. மணிப்பூர் மாநிலத்தில் கடந்த மே 3 ஆம் தேதி…

 தங்கம் விலை சவரனுக்கு ரூ.120 குறைவு..!!

சென்னையில் ஆபரணத் தங்கத்தின் விலை இன்று (ஆகஸ்ட் 3) சவரனுக்கு ரூ.120 குறைந்து ரூ.44,280-க்கு விற்பனையாகிறது. சர்வதேச பொருளாதார நிலவரத்துக்கு ஏற்ப இந்தியாவில் தங்கத்தின் விலை அவ்வப்போது உயர்ந்தும், குறைந்தும் வருகிறது. தொடர்ந்து ஏற்ற இறக்கம் கண்டு வரும் தங்கம், கடந்த…

பிலிப்பைன்ஸ் விமான விபத்து : இந்திய மாணவர், பயிற்சியாளர் உயிரிழப்பு..!!

பிலிப்பைன்ஸ் நாட்டில் சிறிய ரக விமானம் ஒன்று விபத்துக்குள்ளானதில் இந்திய மாணவர் ஒருவரும் அவரது பயிற்சியாளரும் உயிரிழந்தனர். பிலிப்பைன்ஸ் நாட்டின் இலோகோஸ் வடக்கு மாகாணத்தில் உள்ள லாவோக் நகரின் சர்வதேச விமான நிலையத்திலிருந்து செஸ்னா 152 எனப்படும் ஒரு சிறிய ரக…

WhatsApp
YouTube
Instagram
Telegram