செல்போன் வேண்டுமென்றால் காலில் விழுந்து காலை முத்தமிடு என மிரட்டிய இளைஞர்..!!
கேரளா மாநிலம் திருவனந்தபுரம் அருகே கழக்கூட்டம் பகுதியில் ஒரு இளைஞரிடம்இருந்து பறித்த செல்போனை திருப்பி தர வேண்டுமென்றால், வாலிபரின் காலை பிடித்து முத்தம் இடவேண்டும் என மிரட்டினார். மிரட்டலுக்குப் பயந்து அடிபணிந்த இளைஞர் அந்த ரவுடி இளைஞரின் காலில் பலமுறை விழுந்து…
