Category: இந்தியா

சென்னையில் நடைபெறவிருந்த ஏ.ஆர்.ரகுமானின் இசை நிகழ்ச்சி ரத்து..!!

சென்னை பனையூரில் ‘இசைப்புயல்’ ஏ.ஆர்.ரகுமானின் ‘மறக்குமா நெஞ்சம்’ இசை நிகழ்ச்சி நடைபெற இருந்தது. இந்த நிலையில், தற்போது நிகழ்ச்சியானது ரத்து செய்யப்பட்டு உள்ளது. மழை காரணமாக இசை நிகழ்ச்சி நடைபெற இருந்த மைதானத்தில் நீர் தேங்கியதால் நிகழ்ச்சி ரத்து செய்யப்பட்டதாக அறிவிக்கப்பட்டு…

அங்கன்வாடி மையங்களை ஆய்வு செய்து, அடிப்படை வசதிகளை உறுதி செய்ய வேண்டும்..!!

தமிழ்நாடு முழுவதும் உள்ள அங்கன்வாடி மையங்களை ஆய்வு செய்து, அடிப்படை வசதிகள் உள்ளனவா என்பதனை உறுதி செய்து உரிய நடவடிக்கை மேற்கொள்ள அனைத்து மாவட்ட ஆட்சித் தலைவர்களுக்கும் தலைமைச் செயலாளர் சிவ் தாஸ் மீனா கடிதம் எழுதியுள்ளார். இது தொடர்பாக அவர்…

காஷ்மீரில் 400 அடி நீளமுள்ள தேசிய கொடியுடன் பேரணி..!!

75-வது ஆண்டு சுதந்திரதின நிறைவு விழாவையொட்டி கடந்த ஆண்டை போல இந்த ஆண்டும் வீடுகள்தோறும் அனைவரும் தேசிய கொடி ஏற்ற வேண்டும் என பிரதமர் வேண்டுகோள் விடுத்துள்ளார். மேலும் வீடுகளில் ஏற்றப்பட்ட தேசிய கொடியுடன் ‘செல்பி’ எடுத்து மத்திய அரசின் பிரத்யேக…

ஒரு நாள் வீட்டுக்கு வராததால் கோபம்; மகளை வெட்டிக்கொலை செய்த கொடூர தந்தை- கைது செய்து போலீஸ் விசாரணை..!!

பஞ்சாப் மாநிலம் அமிர்தசரசில் உள்ள முச்சல் என்ற கிராமத்தை சேர்ந்தவர் பாவ். கூலித்தொழிலாளியான இவருக்கு திருமணமாகி 20 வயதில் மகள் ஒருவர் இருந்தார்.இந்த நிலையில் அவரது மகள் கடந்த புதன்கிழமை யாரிடமும் சொல்லாமல் வீட்டை விட்டு வெளியே சென்றார். பின்னர் அவர்…

உடல் உறுப்புகளை பெண் தோழிகளிடம் கூறி கேலி செய்ததால் காதலியை குத்தி படுகொலை செய்த கொடூர காதலன்..!!

கேரள மாநிலம் கொச்சி நகரில் ஓட்டலில் இளம்பெண்ணை வாலிபர் ஒருவர் கத்தியால் குத்தி படுகொலை செய்தார். விவரம் அறிந்த போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து வந்து வாலிபரை கைது செய்து நீதிமன்றத்தில் ஒப்படைத்து விசாரணை நடத்தி வருகிறார்கள் இது குறித்து போலீசார்…

ஆவடியில் தனியார் துறை வேலைவாய்ப்பு முகாம்..!!

திருவள்ளூர் மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டும் மையம் மற்றும் தமிழ்நாடு மாநில அரசு ஊரக நகர்புற வாழ்வாதார இயக்கம் இணைந்து நடத்தும் மாபெரும் தனியார் துறை வேலைவாய்ப்பு முகாம் நாளை (சனிக்கிழமை) பட்டாபிராம் டி.ஆர்.பி.சி.சி இந்து கல்லூரியில் காலை 8…

வெறுப்பு அரசியலில் இருந்து மாணவர் சமூகத்தைப் பாதுகாக்க வேண்டும் ~ திருமாவளவன்..!!

வெறுப்பு அரசியலில் இருந்து மாணவர் சமூகத்தைப் பாதுகாக்க வேண்டும் என்று விடுதலை சிறுத்தைகள் கட்சியின் தலைவர் திருமாவளவன் கூறியுள்ளார். இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள டுவிட்டர் பதிவில் கூறியிருப்பதாவது. நாங்குநேரி பெருந்தெரு ஆதிராவிடர் குடியிருப்பிற்குள் ஆயுதங்களோடு புகுந்து பனிரெண்டாம் வகுப்பு மாணவன்…

நடிகை லட்சுமி மேனனுடன் திருமணமா..!! ~ மனம் திறந்தார் நடிகர் ‘விஷால்’..!!

தமிழ் திரையுலகில் இன்னும் திருமணம் ஆகாமல் இருக்கும் நடிகர்களுள் ஒருவர் விஷால். இவருக்கும் நடிகை லட்சுமி மேனனுக்கும் திருமணம் நடைபெற உள்ளதாக சினிமா வட்டாரங்களில் செய்திகள் வெளியாகின. 2014-ம் ஆண்டில் வெளியான ‘நான் சிகப்பு மனிதன்’ படத்தில் நடித்தபோது விஷால் –…

சாதனை படைத்து வரும் ‘ஜெயிலர்’!!நெல்சனுக்கு வாழ்த்து கூறிய நடிகர் ‘விஜய்’..!!

நெல்சன் திலீப் குமார் இயக்கத்தில் ரஜினிகாந்த் நடித்துள்ள ஜெயிலர் திரைப்படம் நேற்று உலகம் முழுவதும் வெளியானது. தமிழ்நாட்டை பொறுத்தவரை 900-க்கும் மேற்பட்ட திரையரங்குகளில் வெளியானது. உலகம் முழுவதும் 4000-க்கும் அதிகமான திரையரங்குகளில் இப்படம் வெளியானது. ரஜினிகாந்த் மற்றும் ரம்யா கிருஷ்ணன் இணைந்து…

ஓராண்டுக்குப் பிறகு ஓடிடியில் வெளியானது சிபி சத்யராஜின் ‘மாயோன்’..!!

என்.கிஷோர் இயக்கத்தில் சிபி சத்யராஜ் நடித்துள்ள படம் ‘மாயோன்’. டபுள் மீனிங் புரொடக்ஷன் தயாரித்துள்ள இப்படத்தில் தன்யா ரவிச்சந்திரன் முதன்மை கதாபாத்திரத்தில் நடித்துள்ளார். இவர்களுடன் கே.எஸ்.ரவிக்குமார், ராதாரவி, பகவதி பெருமாள், ஹரிஷ் பெராடி உள்ளிட்ட பலர் நடித்திருக்கிறார்கள். ஃபேன்டஸி கதைக்களத்தைக் கொண்ட…

WhatsApp
YouTube
Instagram
Telegram