Category: இந்தியா

காலை உணவு திட்டம் ஆக.25 முதல் விரிவாக்கம் : முதல் அமைச்சர் மு.க ஸ்டாலின்..!!

77வது சுதந்திர தினத்தை முன்னிட்டு சென்னை கோட்டை கொத்தளத்தில் முதல்-அமைச்சர் மு.க. ஸ்டாலின் இன்று தேசிய கொடியை ஏற்றினார். சென்னையில் உள்ள புனித ஜார்ஜ் கோட்டை கொத்தளத்தில் அமைந்துள்ள 119 அடி உயர கொடிக்கம்பத்தில் மூவர்ணக் கொடியை ஏற்றி முதல்-அமைச்சர் மு.க.…

கர்நாடகத்தில் பொய்த்துப்போன தென்மேற்கு பருவமழை; காவிரி நீர்ப்பிடிப்பு பகுதிகளில் 43% மழை குறைவு..!!

காவிரி நதிநீர் விவகாரம் மீண்டும் தலைதூக்கத் தொடங்கி இருக்கும் நிலையில், கர்நாடக முதல்-மந்திரி சித்தராமையா, கர்நாடக மாநிலத்தின் பல மாவட்டங்களை வறட்சி பாதித்த மாவட்டங்களாக அறிவிக்க ஏற்கனவே உள்ள விதிகளில் மாற்றத்தைக் கொண்டு வர வேண்டும் என்று பிரதமர் மோடிக்கு கடிதம்…

“எவர்கிரீன் ரஜினிகாந்த்.. தலைவர் அலப்பறை..!” ~ கிரிக்கெட் வீரர் ‘அஸ்வின் ரவிச்சந்திரன்’ ட்வீட்..!!

நெல்சன் திலீப் குமார் இயக்கத்தில் ரஜினிகாந்த் நடித்துள்ள ஜெயிலர் திரைப்படம் கடந்த 10ம் தேதி உலகம் முழுவதும் வெளியானது. தமிழகத்தை பொறுத்தவரை 900 மேற்பட்ட திரையரங்குகளில் வெளியானது. உலகம் முழுவதும் 4000 திற்கும் அதிகமான திரையரங்குகளில் இப்படம் வெளியானது. ரஜினிகாந்த் மற்றும்…

கல்வி உதவித்தொகை பெற புதிய வங்கி கணக்கு தொடங்க சிறப்பு முகாம்..!!

ஆதிதிராவிடர், பழங்குடியின மாணவர்கள் கல்வி உதவித்தொகை பெற புதிய வங்கி கணக்கு தொடங்க சிறப்பு முகாம் வருகிற 17 மற்றும் 18-ந் தேதிகளில் நடக்கிறது. திருவண்ணாமலை மாவட்ட ஆதிதிராவிடர் நலத்துறையின் மூலம் வழங்கப்படும் கல்வி உதவித்தொகை பெறுவதற்கு ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியின…

வீட்டின் பூட்டை உடைத்து 14 பவுன் நகை, ரூ.70 ஆயிரம் திருட்டு..!!

திருப்பத்தூர் மாவட்டம் நாட்டறம்பள்ளியை அடுத்த மல்லப்பள்ளி கொட்டவூர் பகுதியை சேர்ந்தவர் சீனிவாசன் (வயது 48). இவருடைய மனைவி தமிழ்செல்வி. இவர்களின் மகள்கள் பாரதி (17), அம்ருதா (14) இருவரும் கிருஷ்ணகிரி மாவட்டம் பர்கூரில் உள்ள தனியார் பள்ளியில் படித்து வருகின்றனர். இதனால்…

பிள்ளைகளை பலிவாங்கிய நீட் ~ இப்போது பெற்றோரையும் மரணக்குழியில் தள்ளுவது மிகுந்த வேதனையைத் தருகிறது..!!

குரோம்பேட்டையைச் சேர்ந்த தம்பி ஜெகதீஸ்வரன் , நீட் தேர்வில் 2 முறை தோல்வியடைந்த விரக்தியில் தற்கொலை செய்து கொண்ட சோகம் மறைவதற்குள், அவருடைய தந்தை செல்வசேகர் அவர்களும் தன்னைத்தானே மாய்த்துக் கொண்டுள்ளார். பிள்ளைகளை பலிவாங்கிய நீட் – இப்போது பெற்றோரையும் மரணக்குழியில்…

வந்தேபாரத் ரெயில் மீது கல் வீசி கண்ணாடி உடைப்பு..!!

மத்தியபிரதேச மாநிலம் போபாலின் ராணி கமல்பதி நகரில் இருந்து டெல்லியின் ஹஸ்ரத் நிசாமுதின் நகர் வரை வந்தேபாரத் ரெயில் இயக்கப்பட்டு வருகிறது. இந்நிலையில், வந்தேபாரத் ரெயில் நேற்று காலை 10 மணியளவில் மத்தியபிரதேசத்தின் மொரினா மாவட்டம் பென்மோர் ரெயில் நிலையம் அருகே…

பழங்குடியினரை வனப்பகுதியிலேயே அடக்கி வைக்க ஆளும் பாஜக முயற்சி..!!

காங்கிரஸ் முன்னாள் தலைவர் ராகுல் காந்தி கேரள மாநிலம் வயநாடு மக்களவை தொகுதி உறுப்பினராக உள்ளார். அவதூறு வழக்கில் 2 ஆண்டு சிறை தண்டனை விதிக்கப்பட்டது. இதனால் அவர் எம்.பி. பதவியை இழந்தார். இதனிடையே, அவரது தண்டனையை உச்ச நீதிமன்றம் நிறுத்தி…

மஞ்சள் குவிண்டால் ரூ.15,422-க்கு விற்பனை : மகிழ்ச்சியில் ஈரோடு விவசாயிகள்..!!

ஈரோடு மஞ்சள் சந்தையில், மஞ்சள் விலை நேற்று அதிகபட்சமாக குவிண்டாலுக்கு ரூ.15 ஆயிரத்து 422-க்கு விற்பனையானதால் விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர். ஈரோடு மாவட்டத்தில் ஈரோடு மற்றும் பெருந்துறை ஒழுங்குமுறை விற்பனைக் கூடம், ஈரோடு மற்றும் கோபி கூட்டுறவு சங்கம் ஆகிய நான்கு…

உயிரை மாய்த்துக் கொள்ளும் முடிவை மாணவர்கள் எடுக்க வேண்டாம் ~ முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின்..!!

நீட் தேர்வு மையத்தில் பயின்று வந்த குரோம்பேட்டையைச் சேர்ந்த மாணவர் ஜெகதீஸ்வரன் தற்கொலை செய்து கொண்டு உயிரை மாய்த்துள்ளதை அறிந்து அதிர்ச்சி அடைந்தேன். அவரது குடும்பத்துக்கு எப்படி ஆறுதல் சொல்வது என்று நினைத்துக் கொண்டிருந்த நிலையில், ஜெகதீஸ்வரனின் தந்தை செல்வசேகரும் மறுநாளில்…

WhatsApp
YouTube
Instagram
Telegram