Category: இந்தியா

சுதந்திர தின விழா நிகழ்ச்சி மேடையில் மயங்கி விழுந்த சுகாதாரத்துறை மந்திரி..!!

நாடு முழுவதும் இன்று 77வது சுதந்திர தின விழா கொண்டாடப்பட்டு வருகிறது. பல்வேறு பகுதிகளில் மக்கள், அரசியல் தலைவர்கள் என பலரும் தேசியக்கொடி ஏற்றி சுதந்திர தினத்தை கொண்டாடி வருகின்றனர். இந்நிலையில், மத்திய பிரதேச மாநிலம் ரைசென் மாவட்டத்தில் நடைபெற்ற சுதந்திர…

தேசப்பிரிவினை கொடுமைகள் நினைவு நாளையொட்டி பேரணி செல்ல முயன்ற 100-க்கும் மேற்பட்ட பா.ஜ.க.வினர் கைது..!!

தமிழகம் முழுவதும் பா.ஜ.க.வினர் நேற்று தேசப்பிரிவினை கொடுமைகள் நினைவு நாளையொட்டி அமைதிப் பேரணி நடத்தினர். அதன்படி காஞ்சீபுரம் மாவட்ட பா.ஜ.க. சார்பில் தேசப்பிரிவினை கொடுமைகள் நினைவு நாள் அமைதிப் பேரணி நடத்த திட்டமிட்ட நிலையில் இதற்கு போலீசார் அனுமதி கொடுக்க மறுத்தனர்.…

கோதண்டராமர் கோவிலில் சமபந்தி விருந்து..!!

ஆரணி கொசப்பாளையம் பகுதியில் உள்ள கோதண்ட ராமர் கோவில், வீரஆஞ்சநேயர் கோவில் இந்து சமய அறநிலையத்துறை கட்டுப்பாட்டில் உள்ள கோவிலாகும். இக்கோவிலில் சுதந்திர தினத்தை முன்னிட்டு சிறப்பு வழிபாடு மற்றும் சமபந்தி விருந்து இன்று நடந்தது. ஆரணி நகரமன்ற தலைவர் ஏ.சி.மணி…

பூந்தமல்லியில் மழைநீருடன் கழிவுநீர் கலந்து வீடுகளுக்குள் புகுந்ததால் பொதுமக்கள் அவதி..!!

பூந்தமல்லி நகராட்சிக்கு உட்பட்ட பல்வேறு பகுதிகளில் நேற்று முன்தினம் இரவு திடீரென கனமழை பெய்தது. இதனால் பூந்தமல்லியில் மட்டும் 103 மில்லி மீட்டர் மழை பதிவான நிலையில் பூந்தமல்லி நகராட்சி 7-வது வார்டுக்குட்பட்ட முல்லா தோட்டம் பகுதியில் குடியிருப்புகளை மழைநீர் சூழ்ந்தது.…

சுதந்திர தின விழாவையொட்டி சென்னை விமான நிலையத்தில் 7 அடுக்கு பாதுகாப்பு..!!

சுதந்திர தின விழா இன்று(செவ்வாய்க்கிழமை) நாடு முழுவதும் கோலாகலமாக கொண்டாடப்படுகிறது. சுதந்திர தின விழா கொண்டாட்டங்களை சீா்குலைக்க முயற்சி நடப்பதாக மத்திய உளவுத்துறைக்கு வந்த தகவலையடுத்து மத்திய உள்துறை அமைச்சகம் நாடு முழுவதும் பாதுகாப்பு ஏற்பாடுகளை அதிகரித்து உள்ளது. நாடு முழுவதும்…

OLA, UBER, ZOMATO டெலிவரி பணியாளர்களுக்கு தனி நல வாரியம்! – சுதந்திர தின உரையில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அறிவிப்பு..!!

சுதந்திரத் தின விழாவையொட்டி தலைமைச் செயலகக் கோட்டை கொத்தளத்தில் தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தேசியக் கொடியை ஏற்றி வைத்து மரியாதை செலுத்தினார். முன்னதாக காவல் துறையினரின் அணிவகுப்பு மரியாதையை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் ஏற்றுக் கொண்டார். முதலமைச்சராக பதவியேற்ற பின் மூன்றாவது முறையாக…

லண்டன் வீதியில் ஒன்றாக பறந்த இந்தியா, பாக்கிஸ்தான் கொடி..!! தேசம் கடந்து கவர்ந்த இந்தி பாடல் Teri Mitti..!!

லண்டன் நகரின் வீதியில் 77-ஆவது இந்திய மற்றும் பாகிஸ்தான் சுதந்திர நாள் கொண்டாட்டத்திற்கு ஏற்பாடு செய்யப்பட்டிருக்கிறது. அப்போது பிரபல பாடகர் விஷ் இந்தி திரைப்பட தேச பக்தி பாடலான Teri Mitti பாடலை பாடியுள்ளார். அப்போது அங்கு கூடியிருந்த இந்திய மக்களும்…

தங்கம் விலை சவரனுக்கு ரூ.40 உயர்வு..!!

சென்னையில் ஆபரணத் தங்கத்தின் விலை இன்று (ஆகஸ்ட் 15) சவரனுக்கு ரூ.40 உயர்ந்து ரூ.44,000-க்கு விற்பனையாகிறது. சர்வதேச பொருளாதார நிலவரத்துக்கு ஏற்ப இந்தியாவில் தங்கத்தின் விலை அவ்வப்போது உயர்ந்தும், குறைந்தும் வருகிறது. தொடர்ந்து ஏற்ற இறக்கம் கண்டு வரும் தங்கம், கடந்த…

ரூ.2,000 கோடி வருவாய் ஈட்டும் ஆன்லைன் சூதாட்ட நிறுவனங்கள் ~ உயர் நீதிமன்றத்தில் தமிழக அரசு வாதம்..!!

போனஸ் போன்ற கவர்ச்சிகரமான அறிவிப்புகளால் மக்களை அடிமையாக்கும் ஆன்லைன் சூதாட்ட விளையாட்டு நிறுவனங்கள், ஆண்டுக்கு சுமார் ரூ.2 ஆயிரம் கோடி வரை வருவாய் ஈட்டுவதாக தமிழக அரசுத் தரப்பில் உயர் நீதிமன்றத்தில் வாதிடப்பட்டது. தமிழக அரசின் ஆன்லைன் சூதாட்ட தடைச் சட்டத்தை…

சுதந்திர தின விழா : சென்னை கோட்டையில் தேசியக் கொடி ஏற்றினார் முதல்-அமைச்சர் ‘மு.க.ஸ்டாலின்’..!!

இந்தியாவின் 77-வது சுதந்திர தினம் இன்று (செவ்வாய்க்கிமை) கோலாகலமாக கொண்டாடப்படுகிறது. இதனை முன்னிட்டு டெல்லி செங்கோட்டையில் இன்று பிரதமர் மோடி தேசியக் கொடி ஏற்றி நாட்டு மக்களுக்கு உரையாற்றினார்.இந்த விழாவில் தமிழக அமைச்சர்கள், சட்டமன்ற உறுப்பினர்கள் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டுள்ளனர்.…

WhatsApp
YouTube
Instagram
Telegram