தனியார் நிறுவன ஊழியரிடம் ரூ.15 லட்சம் வழிப்பறி..!!
தனியார் நிறுவன ஊழியரிடம் ரூ.15 லட்சம் வழிப்பறி செய்த, அதே நிறுவனத்தில் பணியாற்றும் கார் ஓட்டுநரை போலீஸார் கைது செய்தனர். சென்னை வேளச்சேரி தமிழ்நாடு வீட்டு வசதி வாரியக் குடியிருப்பு பகுதியை சேர்ந்தவர் சோமசுந்தரம் (55). பழைய இரும்பு வியாபாரம் செய்து…
