சந்திரயான் ஒருபக்கம்..!! சதுரங்க நாயகன் பிரக்ஞானந்தா மறுபக்கம்..!!
சதுரங்க உலகக் கோப்பை தொடர் வரலாற்றிலேயே முதல் முறையாக இறுதிப் போட்டிக்கு முன்னேறிய இளம் வீரர் என்ற பெருமையை பெற்று, உலகையே தான் பக்கம் திரும்பி பார்க்க வைத்திருக்கிறார் பிரக்ஞானந்தா… இந்திய மண்ணின் செஸ் வரலாறுகளை கொஞ்சம் புரட்டிப் பார்த்தால் எண்ணற்ற…
