Category: இந்தியா

தங்கம் விலை சவரனுக்கு ரூ.240 உயர்வு..!!

சென்னையில் ஆபரணத் தங்கத்தின் விலை இன்று (ஆகஸ்ட் 30) சவரனுக்கு ரூ.40 உயர்ந்து ரூ.44,240-க்கு விற்பனையாகிறது.சர்வதேச பொருளாதார நிலவரத்துக்கு ஏற்ப இந்தியாவில் தங்கத்தின் விலை அவ்வப்போது உயர்ந்தும், குறைந்தும் வருகிறது. தொடர்ந்து ஏற்ற இறக்கம் கண்டு வரும் தங்கம், கடந்த மே…

மனைவியின் பிறந்த நாளுக்கு புது துணி வாங்கி கொடுக்க முடியாத விரக்தியில் கணவர் தற்கொலை..!!

சென்னை ஓட்டேரி நம்மாழ்வார்பேட்டை பராக்கா பகுதியை சேர்ந்தவர் இளையராஜா (வயது 40). பிளம்பர். இவருடைய மனைவி தேவி (31). இவர்களுக்கு திருமணம் ஆகி ஒரு வருடமே ஆகிறது. தேவிக்கு நேற்று பிறந்த நாள். இதனால் அவருக்கு புது துணி வாங்கி கொடுக்க…

ஆடியோ சீரிஸ் மூலம் மக்களுடன் பேசப்போவதாக முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார்..!!

தமிழ்நாடு முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் கடந்த சில மாதங்களாக ‘உங்களில் ஒருவன்’ என்ற தலைப்பில் கேள்வி பதிலாக பல்வேறு விஷயங்களை வீடியோ வடிவில் பகிர்ந்து வந்தார். இந்த நிலையில் ஆடியோ சீரிஸ் (Podcast) மூலம் மக்களுடன் பேசப்போவதாக முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின், வீடியோ ஒன்றை…

பெண்ணை பாலியல் பலாத்காரம் செய்து கொன்ற வழக்கில் வடமாநில வாலிபருக்கு ஆயுள் தண்டனை..!!

காஞ்சீபுரம் மாவட்டம் வாலாஜாபாத் அடுத்த ஒரு கிராமத்தை சேர்ந்தவர் 49 வயது பெண். இவருக்கு திருமணம் ஆகவில்லை. ஆடு மேய்க்கும் தொழில் செய்து வந்தார். கடந்த 2020-ம் ஆண்டு செப்டம்பர் மாதம் ஏரிக்கரையில் ஆடுகளை மேய்த்து கொண்டிருந்த அவரை பீகார் மாநிலத்தை…

தொழில்நுட்ப கோளாறால் மெட்ரோ ரெயில் சேவையில் மாற்றம் செய்யப்பட்டுள்ளது..!!

தொழில்நுட்ப கோளாறால் மெட்ரோ ரெயில் சேவையில் மாற்றம் செய்யப்பட்டுள்ளதாக மெட்ரோ ரெயில் நிர்வாகம் தெரிவித்துள்ளது. இதுதொடர்பாக வெளியிடப்பட்டுள்ள எக்ஸ் சமூக வலைதள பக்கத்தில், “தொழில்நுட்ப கோளாறு காரணமாக, சின்னமலை-ஆலந்தூர் மார்க்கத்தில் ஒற்றை வழித்தடத்தில் இயக்கப்படுகிறது. விம்கோ நகர் முதல் சின்னமலை வரையிலான…

6 முதல் பிளஸ்-2 வகுப்பு வரையிலான மாணவ-மாணவிகளுக்கான காலாண்டுத்தேர்வு வருகிற 15-ந்தேதி தொடங்குகிறது..!!

6-ம் வகுப்பு முதல் பிளஸ்-2 வகுப்பு வரையில் படிக்கும் மாணவ-மாணவிகளுக்கான காலாண்டுத்தேர்வு செப்டம்பர் மாதம் நடைபெறும் என்று ஏற்கனவே பள்ளிக்கல்வித்துறை சார்பில் வெளியிடப்பட்டு இருந்த நாட்காட்டியில் தெரிவிக்கப்பட்டு இருந்தது. இந்தநிலையில் காலாண்டு, அரையாண்டு போன்ற தேர்வுகளுக்கு பொது வினாத்தாள் முறையை பள்ளிக்கல்வித்துறை…

செப்டம்பர் 12ல் ‘ஆப்பிள்’ ஈவென்ட்..!!

ஆப்பிள் தனது வரவிருக்கும் ஐபோன் சீரிஸை செப்டம்பர் 12 அல்லது 13 ஆம் தேதி வெளியிடலாம் என்று சில நாட்களாக வரும் செய்திகளில் தகவல்கள் கிடைத்தன. அதே நேரத்தில், இந்த ஈவென்ட் குறித்து ஆப்பிள் நிறுவனத்திடமிருந்து அதிகாரப்பூர்வ தகவல்கள் எதுவும் வரவில்லை,…

திருப்பூர் : சமய நல்லுறவு இயக்கம் சார்பில் சிறப்பு மருத்துவ முகாம்..!!

திருப்பூர் மாவட்டம் காங்கேயத்தை அடுத்த புதுப்பாளையம் குடியிருப்பு பகுதியில் பல சமய நல்லுறவு இயக்கத்தின் சார்பாக மூன்று நாட்கள் பொதுமக்களுக்கான இலவச ஹோமியோபதி சிறப்பு மருத்துவ முகாம் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.இந்த முகாமை திருப்பூர் தெற்கு சட்டமன்ற உறுப்பினர் செல்வராஜ்,பல சமய நல்லுறவு…

வீடுகளின் மேலே உள்ள கூரைகளின் வழியாக ராட்சத மலைப்பாம்பு மரத்திற்கு ஊர்ந்து செல்லும் வீடியோ இணையத்தில் வைரலாகி வருகிறது..!!

ஆஸ்திரேலியா நாட்டின் குயின்ஸ்லேண்ட் மாகாணத்தில் உள்ள குடியிருப்பு பகுதியில் இந்த வீடியோ எடுக்கப்பட்டுள்ளது. 16 அடி நீள மலைப்பாம்பு ஒன்று காணப்பட்டமை அப்பகுதி மக்களிடையே பீதியை ஏற்படுத்தியுள்ளது. இதனை காண அப்பகுதி மக்கள் அனைவரும் திரண்டனர்.அந்தப் பாம்பு வீட்டின் கூரைக்கு மேல்…

QR Code மெகந்தி மூலம் சகோதர்களிடம் வசூலித்த சகோதரி..!!

சகோதர சகோதரிகளுக்கு இடையேயான உறவை மேலும் வலுப்படுத்தும் நோக்கில் கொண்டாடப்படும் பண்டிகை ரக்‌ஷாபந்தன். இப்பண்டிகை, ஹிந்தி காலண்டர் படி, ஒவ்வொரு ஆண்டும் ஷ்ரவன் மாதத்தில் ( அதாவது ஆகஸ்ட் மாதத்தில் ) வரும் முழு நிலவு நாளில் கொண்டாடப்படுகிறது. ராக்கி என்றும்…

WhatsApp
YouTube
Instagram
Telegram