தனித்து போட்டியா..?! அல்லது கூட்டணி அமைத்து போட்டியா..?! வெளிநாட்டில் இருந்து ‘கமல்ஹாசன்’ திரும்பியதும் முடிவு..!!
சென்னை ஆழ்வார்ப்பேட்டையில், மக்கள் நீதி மய்யம் செய்தித் தொடர்பாளர் முரளி அப்பாஸ் நியூஸ் 7 தமிழ் சென்னை மண்டல தலைமைச் செய்தியாளர் சிரில் தேவாவுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது ஒரே நாடு ஒரே தேர்தல் நடைமுறைக்கு சாத்தியமில்லாத ஒன்று.…
