Category: இந்தியா

கொலாபாவில் ரூ.1.41 கோடி போதைப்பொருளை பதுக்கி வைத்திருந்த 4 பேரை போலீசார் கைது செய்தனர்..!!

தென்மும்பை கொலாபா பகுதியில் நேற்று போலீசார் வழக்கமான ரோந்து பணியில் ஈடுபட்டனர். அப்போது 2 பேர் சந்தேகம் படும்படி நடமாடியதை கண்ட போலீசார் அவர்களை பிடித்து விசாரித்தனர். இதில் அவர்கள் பதுக்கி வைத்திருந்த மெபட்ரோன் என்ற போதைப்பொருளை பறிமுதல் செய்தனர். இதனை…

திருச்சி விமான நிலையத்தில் 1 கிலோ கடத்தல் தங்கம் பறிமுதல் செய்யப்பட்டது..!!

திருச்சி விமான நிலையத்துக்கு நேற்று காலை சிங்கப்பூரிலிருந்து இண்டிகோ விமானம் வந்தது. இந்த விமானத்தில் வந்த பயணிகளை சுங்கத்துறை அதிகாரிகள் சோதனை செய்தனர். இந்நிலையில் இந்த விமானத்தில் வந்த ஒரு பயணி கடத்தல் தங்கத்தை விமான நிலையத்தில் பணிபுரியும் ஒரு துறையை…

மை 3 வெப் தொடர் இன்று (செப்டம்பர் 15) டிஸ்னி பிளஸ் ஹாட்ஸ்டார் ஓடிடி தளத்தில் வெளியாகியுள்ளது..!!

சிவா மனசுல சக்தி, பாஸ் என்ற பாஸ்கரன், ஒரு கல் ஒரு கண்ணாடி உள்ளிட்ட படங்களை இயக்கிய இயக்குனர் எம்.ராஜேஷ், தற்போது ‘மை3’ என்ற வெப் தொடரை இயக்கியுள்ளார். இந்த தொடரில் சாந்தனு, ஹன்சிகா மோத்வானி, முகேன் ராவ், ஜனனி, ஆஷ்னா…

பர்கூர் அருகே அச்சமங்கலம் கூட்டுரோட்டில் அமாவாசையில் கூடும் ஜவுளிச் சந்தை..!!

பர்கூர் அருகே வடமாநில தொழிலாளர்களை மையமாக வைத்து அமாவாசை நாளில் ஜவுளிச் சந்தை கூடுகிறது. இதன் மூலம் 50-க்கும் மேற்பட்ட சிறு வியாபாரிகள் பலன் அடைந்து வருகின்றனர். பர்கூரில் முக்கிய வர்த்தகமாக ஜவுளித் தொழில் உள்ளது. இங்கு கடந்த 1975-ம் ஆண்டில்…

தங்கம் விலை சவரனுக்கு ரூ.160 உயர்வு..!!

சென்னையில் ஆபரணத் தங்கத்தின் விலை இன்று (செப்டம்பர் 15) சவரனுக்கு ரூ.160 உயர்ந்து ரூ.44,000-க்கு விற்பனையாகிறது. சர்வதேச பொருளாதார நிலவரத்துக்கு ஏற்ப இந்தியாவில் தங்கத்தின் விலை அவ்வப்போது உயர்ந்தும், குறைந்தும் வருகிறது. தொடர்ந்து ஏற்ற இறக்கம் கண்டு வரும் தங்கம், கடந்த…

புதுமைப்பெண் திட்டம், பெண்களின் உயர்கல்வி விகிதத்தை அதிகரித்து வருகிறது ~ மு.க.ஸ்டாலின்..!!

மு.க.ஸ்டாலின் தலைமையிலான திராவிட மாடல் ஆட்சி பதவிக்கு வந்ததும் முதலில் கையொப்பமிட்டது பெண்களுக்கான கட்டணம் இல்லா பேருந்து பயணம். இது பெண்களின் வெளிப்புறப் பயணங்களை சுலபமாக்கியது. பள்ளிக்கூடங்களில் சத்தான காலை உணவுத் திட்டம் குடும்பப் பெண்களின் காலை நேர வேலை சுமையை…

நடிகர் அசோக் செல்வன் – நடிகை கீர்த்தி பாண்டியன் திருமணம் திருநெல்வேலியில் இன்று  நடைபெற்றது..!!

தமிழில் முன்னணி நடிகர்களில் ஒருவர் அசோக் செல்வன். ‘சூது கவ்வும்’ படத்தில் நடிக்கத் தொடங்கிய அசோக் செல்வன், ‘ஓ மை கடவுளே’, ‘நித்தம் ஒரு வானம்’ உட்பட பலவேறு படங்களில் நடித்துள்ளார். அண்மையில் இவர் நடித்து வெளியான ‘போர்தொழில்’ திரைப்படம் பெரும்…

ஆகஸ்ட் மாதத்துக்கான சில்லறை பணவீக்கம் குறைந்தது..!!

நுகர்வோர் விலை குறியீட்டெண் (சிபிஐ) அடிப்படையில் கணக்கிடப்படும் நாட்டின் சில்லறை பணவீக்கம் ஆகஸ்ட் மாதத்தில் சற்றே குறைந்து 6.83 சதவீதமாக உள்ளது. கடந்த ஜூலை மாதத்தில் சில்லறை பணவீக்கம் 15 மாதங்களில் இல்லாத அளவுக்கு 7.44 சதவீதமாக அதிகரித்த நிலையில் தற்போது…

சென்னை : சிறுமியிடம் பாலியல் சீண்டலில் ஈடுபட்ட டிரைவரை போக்சோ சட்டத்தில் போலீசார் கைது..!!

சென்னை அண்ணாநகர் பகுதியை சேர்ந்த 32 வயது பெண் திருமங்கலம் அனைத்து மகளிர் போலீசில் புகார் ஒன்றை அளித்தார். அதில் தனது 9 வயது மகள் தனியார் பள்ளியில் 4-ம் வகுப்பு படித்து வந்த நிலையில் கடந்த ஒரு வார காலமாக…

கடலூரில் தடுப்பூசி போட்ட 3 மாத குழந்தை உயிரிழந்தது..!!

கடலூர் மாவட்டம் அழகியநத்தம் பகுதியை சேர்ந்த 3 மாத ஆண் குழந்தைக்கு, கலையூர் ஆரம்ப சுகாதார நிலையத்தில் தடுப்பூசி செலுத்தப்பட்டது. நள்ளிரவில் குழந்தைக்கு வயிறு உப்பியதாக கூறி, கடலூர் அரசு மருத்துவமனையில் பெற்றோர் அனுமதித்தனர். குழந்தையை பரிசோதித்த மருத்துவர்கள், வரும் வழியிலேயே…

WhatsApp
YouTube
Instagram
Telegram