2024-ம் ஆண்டுக்கான முக்கிய நுழைவுத் தேர்வுகள் குறித்த தகவல்களை தேசிய தேர்வு முகமை வெளியிட்டுள்ளது..!!
தேசிய தேர்வு முகமை நடத்தும் முக்கிய தேர்வாகப் பார்க்கப்படுவது JEE தேர்வு. இந்த தேர்வில் தேர்ச்சி பெற்றால் தான் இந்தியாவில் உள்ள IIT, NITகளில் சேர முடியும். அந்த வகையில், 2024-ம் ஆண்டு JEE முதன்மைத் தேர்வு ஜனவரி மாதம் மூன்றாம்…
