தமிழ்நாட்டில் ஜனவரி மாதம் அகில உலக மருத்துவ மாநாடு நடைபெற இருப்பதாக, சுகாதாரத்துறை அமைச்சர் மா. சுப்பிரமணியன் தெரிவித்துள்ளார்..!!
சென்னை கிண்டியில் உள்ள தனியார் நட்சத்திர விடுதியில் டைம்ஸ் ஆப் இந்தியாசார்பில் டைம்ஸ் ஹெல்த் கேர் அச்சுவர் விருது வழங்கும் நிகழ்ச்சிநடைபெற்றது. இந்த நிகழ்ச்சியில் சுகாதாரத்துறை அமைச்சர் மா. சுப்பிரமணியன் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டு சிறப்பாக செயலாற்றிய மருத்துவமனைகளுக்கும், மருத்துவர்களுக்கும்…
