Category: இந்தியா

தங்கம் விலை சவரனுக்கு ரூ.560 குறைவு..!!

சென்னையில் ஆபரணத் தங்கத்தின் விலை இன்று (செப்டம்பர் 28) சவரனுக்கு ரூ.560 குறைந்து ரூ.43,280-க்கு விற்பனையாகிறது.வெள்ளி விலை 0.50 காசுகள் குறைந்து ஒரு கிராம் வெள்ளி ரூ.76.50-க்கு விற்பனையாகிறது. ஒரு கிலோ பார் வெள்ளியின் விலை இன்று ரூ.76,500 ஆக இருக்கிறது.…

மல்லிகைப்பூ மகசூல் 80% பாதிப்பு : கிருஷ்ணகிரி..!!

கிருஷ்ணகிரி மாவட்டத்தில் கிருஷ்ணகிரி, காவேரிப்பட்டணம், அவதானப்பட்டி, நாட்டாண்மைக் கொட்டாய், மலையாண்டஅள்ளி, வேலம்பட்டி, போச்சம்பள்ளி, மத்தூர் உள்ளிட்ட பகுதிகளில் 10 ஆயிரம் ஏக்கர் பரப்பளவில் மல்லிகைப்பூ சாகுபடி நடைபெற்று வருகிறது. இங்கு சாகுபடி செய்யப்படும் மல்லிகைப் பூ அதிகாலை 3 மணி முதல்…

கிண்டி சிட்கோ அலுவலகத்தில் மின்கட்டண உயர்வை கண்டித்து வேலைநிறுத்தம்..!!

புதிதாக விதிக்கப்பட்டுள்ள உச்சபட்ச பயன்பாட்டு நேர மின் கட்டணத்தை முழுமையாக திரும்ப பெற வேண்டும் என்பன உள்ளிட்ட பல கோரிக்கைகளை முன்வைத்து சிறு, குறு நடுத்தர தொழில் நிறுவனத்தினர் வேலைநிறுத்தம் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். இது தொடர்பாக 12 தொழிற்சங்க பிரதிநிதிகளுடன் சென்னை…

ஆமதாபாத் : சயின்ஸ் சிட்டியில் நடந்த ரோபோ கண்காட்சியை “பிரதமர் மோடி” பார்வையிட்டார்..!!

குஜராத்தின் ஆமதாபாத் நகரில் சயின்ஸ் சிட்டிக்கு பிரதமர் மோடி இன்று சென்றார். அவர் ரோபோ கண்காட்சியை பார்வையிட்டார். இந்த நிகழ்ச்சியில் பிரதமர் மோடியுடன் கவர்னர் ஆச்சார்யா தேவவிரத் மற்றும் முதல்-மந்திரி பூபேந்திர பட்டேல் ஆகியோரும் கலந்து கொண்டனர். குஜராத்தில், 22 மாவட்டங்களில்…

சுற்றுவட்டாரப் பகுதிகளை சேர்ந்த நூற்பாலை உற்பத்தியாளர்கள் அரசின் மின் கட்டண உயர்வை திரும்ப பெற வலியுறுத்தி ஒருநாள் அடையாள வேலை நிறுத்த போராட்டத்தில் ஈடுபட்டனர்..!!

விருதுநகர் மாவட்டம் ராஜபாளையம் மற்றும் அதன் சுற்றுவட்டாரப் பகுதிகளில் 300க்கும் மேற்பட்ட நூற்பாலைகள்,பருத்தியிலிருந்து கொட்டையை பிரித்தெடுக்கும் ஜின்னிங் ஆலைகள், கழிவு பஞ்சை சுத்திகரிக்கும் வில்லோ ஆலைகள்,பஞ்சில் இருந்து பருமனான நூல் தயாரிக்கும் ஆலைகள் என பல்வேறு தொழில் நிறுவனங்கள் செயல்பட்டு வருகின்றன.…

‘லியோ’ படத்தின் இசை வெளியீட்டு விழா நடத்தவில்லை..!!

விஜய் நடிப்பில் லோகேஷ் கனகராஜ் இயக்கியுள்ள படம் ‘லியோ’ இந்தப் படத்தில் த்ரிஷா, சஞ்சய் தத், அர்ஜூன், பிரியா ஆனந்த், மிஷ்கின், கவுதம் வாசுதேவ் மேனன், மன்சூர் அலி கான் ஆகியோர் நடித்துள்ளனர். இந்தப் படத்தை செவன் ஸ்க்ரீன் ஸ்டூடியோ தயாரிக்கிறது.…

கொலை முயற்சியில் ஈடுபட்டவர் குண்டர் சட்டத்தில் கைது செய்யப்பட்டார்..!!

திண்டிவனம் தாலுகா சாரம் கிராமத்தை சேர்ந்தவர் பெருமாள் (வயது 49). இவர் மீது ஒலக்கூர் பகுதியில் பொது சொத்துக்கு சேதம் விளைவித்தல், கொலை முயற்சி உள்ளிட்ட வழக்குகள் உள்ளன. கடந்த 20.8.2023 அன்று சாரம் பகுதியில் உள்ள ஓட்டலின் அருகே முன்விரோதம்…

சீனாவைத் தவிர, ஆப்பிளின் மிகப்பெரிய சந்தையாக இந்தியா மாறக்கூடும்..!!

ஆப்பிள் தயாரிப்புகளுக்கு இந்தியா உட்பட உலகம் முழுவதும் தேவை உள்ளது. சீனாவை அடுத்து, ஆப்பிளின் பெரிய சந்தையாக இந்தியா மாறியுள்ளது. இருப்பினும், வரும் நாட்களில், சீனாவைத் தவிர, ஆப்பிளின் மிகப்பெரிய சந்தையாக இந்தியா மாறக்கூடும். மேலும், கடந்த சில ஆண்டுகளில் ஆப்பிள்…

ஸ்மிருதி மந்தனாவை வழிபடும் சீன ரசிகர்..!!

இந்திய மகளிர் கிரிக்கெட் அணி வீராங்கனை ஸ்மிருதி மந்தனாவை கடவுளாக வழிபடும் சீன ரசிகர் ஒருவர், அவரது ஆட்டத்தை பார்க்க தலைநகர் பீஜிங்கில் இருந்து 1,200 கிலோ மீட்டர் தொலைவிலுள்ள ஹாங்சோவுக்கு பயணித்துள்ளார். அவரது இந்த செயல் பலரது கவனத்தை ஈர்த்துள்ளது.…

‘சந்திரமுகி 2’ வெளியீட்டிற்கு முன் ‘ரஜினிகாந்தை’ சந்தித்து வாழ்த்துப் பெற்றார் “ராகவா லாரன்ஸ்”..!!

செப்டம்பர் 28 ஆம் தேதியன்று உலகம் முழுவதும் வெளியாகவிருக்கும் லைக்காசுபாஷ்கரனின் ‘சந்திரமுகி 2’ படத்திற்காக, அப்படத்தின் கதாநாயகனான ராகவாலாரன்ஸ் அவருடைய குருவும், ‘சந்திரமுகி’ படத்தின் நாயகனும், சூப்பர் ஸ்டாருமான ரஜினிகாந்தை சந்தித்து ஆசியும், வாழ்த்தும் பெற்றார். இயக்குநர் பி. வாசு இயக்கத்தில்…

WhatsApp
YouTube
Instagram
Telegram