Category: இந்தியா

கிருஷ்ணகிரி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் இருதய செயலிழப்புடன் அனுமதிக்கப்பட்ட கர்ப்பிணிக்கு 35 நாள் செயற்கை சுவாசத்துடன் 80 நாள் தீவிர சிகிச்சை..!!

கிருஷ்ணகிரி மாவட்டம் தளி ஒன்றியத்துக்கு உட்பட்ட தேவகானபள்ளி கிராமத்தைச் சேர்ந்த 26 வயது மதிக்கத்தக்க பெண் 36 வார கர்ப்பத்துடன் எந்த ஒரு அசைவும் இன்றி இருதய செயலிழப்புடன், கர்ப்ப கால வலிப்பு நோய், உயர் ரத்த அழுத்தம், ரத்தசோகை உள்ளிட்ட…

கோவையில் மிலாடி நபியை முன்னிட்டு 60 பிரம்மாண்ட அண்டாக்களில் 3200 கிலோ ஆட்டிறைச்சியை கொண்டு மட்டன் பிரியாணி..!!

இறை தூதரான முகமது நபியின் பிறந்த நாள் மிலாடி நபி விழாவாக உலகம் முழுவதும் உள்ள இஸ்லாமியர்கள் கொண்டாடி வருகின்றனர். இதன் ஒரு பகுதியாக கோவையிலும் மிலாடி நபி விழாவை முன்னிட்டு பள்ளிவாசல்களில் சிறப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டன.கோவை உக்கடம் கோட்டைமேடு பகுதியில்…

AI தொழில்நுட்பத்தால் லட்சக்கணக்கானோர் வேலை இழக்கும் அபாயம்..!!

“செயற்கை நுண்ணறிவு (AI) நம்முடைய சமூகத்தை இதுவரை எதிர்பார்க்காத வழிகளில் மறுவரையறை செய்து வருகிறது. AI தொழில்நுட்பத்தை வரவேற்கும் அதேவேளையில், AI மனித சமுதாயத்திற்கு பெரும் அச்சுறுத்தலை ஏற்படுத்துகிறது என்பதை நாம் புறக்கணிக்க முடியாது. எனவே மனிதர்கள் தங்கள் இயற்கையான நுண்ணறிவுடன்…

விண்வெளியில் 371 நாட்கள் தங்கியிருந்த பின், நாசா விண்வெளி வீரர் ஃபிராங்க் ரூபியோ பூமி திரும்பினார்..!!

ஸ்பேஸ் ஸ்டேஷனில் ஏற்பட்ட கூலண்ட் எனப்படும் குளிர் சாதன லீக்கை சரி செய்வதற்காக கடந்த ஆண்டு சர்வதேச விண்வெளி ஆராய்ச்சி மையம் சார்பில் நாசா விண்வெளி வீரர் ஃபிராங்க் ரூபியோ விண்வெளிக்கு அனுப்பப்பட்டார். 6 மாதங்கள் மட்டுமே விண்வெளியில் ஆய்வு செய்வதற்காக…

அக். 1ஆம் தேதி முதல் தமிழகம் முழுவதும் 6 நாட்களுக்கு பொதுக்குழு, கொடியேற்றும் நிகழ்ச்சிகள்..!!

பாமக நிர்வாகிகளுக்கு அவர் அனுப்பியுள்ள கடிதத்தில் கூறியிருப்பதாவது: “மக்களவைத் தேர்தல்களை எதிர்கொள்வதற்கான பாட்டாளி மக்கள் கட்சியின் செயல்திட்டத்தின்படி, பல்வேறு நிகழ்ச்சிகள் நடத்தப்பட்டு வருகின்றன. அந்த வரிசையில் அக்டோபர் மாதத் தொடக்கத்தில், தமிழ்நாட்டின் அனைத்து மாவட்டங்களிலும் 6 நாட்களுக்கு தொடர் நிகழ்ச்சிகளை நடத்த…

தங்கம் விலை சவரனுக்கு ரூ.240 குறைவு..!!

தங்கத்தின் விலை தொடர்ந்து அதிகரித்துவந்த நிலையில், கடந்த சில நாட்களாக விலை குறைந்து வருகிறது. இதுகுறித்து சந்தை நிபுணர்கள் கூறுகையில், “உலகளவில் தங்கத்தின் தேவை குறைந்துள்ளது. சர்வதேச பொருளாதார நிலவரத்துக்கு ஏற்ப இந்தியாவில் தங்கத்தின் விலை அவ்வப்போது உயர்ந்தும், குறைந்தும் வருகிறது.…

கேரளா : 10 மாவட்டங்களுக்கு கனமழைக்கான மஞ்சள் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது..!!

அரபிக்கடல் கொங்கன்-கோவா கடற்கரை மற்றும் வடகிழக்கு பங்கக்கடல் பகுதியில் 2 குறைந்த காற்றழுத்த தாழ்வு நிலை உருவாகி உள்ளதாக இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. வருகிற 2-ந்தேதி வரை கன மழை நீடிக்கும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.திருவனந்தபுரம், ஆலப்புழா, கண்ணூர் மற்றும்…

மார்க் ஆண்டனி படத்திற்கு லஞ்சம் கேட்டதாக தணிக்கை வாரியத்தின் மீது நடிகர் விஷாலின் குற்றச்சாட்டிற்கு நடவடிக்கை எடுப்பதாக மத்திய அரசு உத்தரவிட்டுள்ளது..!!

விஷால், எஸ்.ஜே. சூர்யா, ரித்து வர்மா உள்ளிட்ட பலர் நடிப்பில் ஆதிக் ரவிச்சந்திரன் இயக்கத்தில் உருவாகியுள்ள ‘மார்க் ஆண்டனி’ படம் தமிழ், மலையாளம், தெலுங்கு, கன்னடம் மற்றும் இந்தி உள்ளிட்ட 5 மொழிகளில் விநாயகர் சதுர்த்தியை முன்னிட்டு கடந்த 15 ஆம்…

வாழ்வில் நிறைய இழப்புகளை அனுபவித்துவிட்டதாகவும், வலிகளுடன் வாழ பழகிக் கொண்டிருப்பதாகவும் உருக்கமாக தெரிவித்துள்ளார் : நடிகர் விஜய் ஆண்டனி..!!

சென்னை வடபழனி பிரசாத் லேபில் சி.எஸ்.அமுதன் இயக்கத்தில் விஜய் ஆண்டனி நடிக்கும் ‘ரத்தம்’ திரைப்படத்தின் செய்தியாளர் சந்திப்பு நேற்று நடைபெற்றது. இதில் இசையமைப்பாளரும் நடிகருமான விஜய் ஆண்டனி, நடிகைகள் மகிமா நம்பியார், நந்திதா உள்ளிட்ட படக்குழுவினர் பலர் கலந்துகொண்டனர்.தனது இளைய மகள்…

பாகிஸ்தான் : மசூதி அருகே நடந்த குண்டுவெடிப்பில் 52 பேர் பலியாகினர்..!!

பலூசிஸ்தானில் மஸ்துங் மாவட்டத்தில் உள்ள மதினா மசூதியின் அருகேதான் இந்த குண்டுவெடிப்பு சம்பவம் நடந்துள்ளது. இந்த குண்டுவெடிப்பு சம்பவத்தில் மஸ்துங் மாவட்ட காவல் துணை கண்காணிப்பாளர் நவாஸ் கஷ்கோரியும் உயிரிழந்தார். மிலாடி நபியை ஒட்டி ஏற்பாடு செய்யப்பட்டிருந்த சிறப்புத் தொழுகைக்காக ஏராளமானோர்…

WhatsApp
YouTube
Instagram
Telegram