Category: இந்தியா

தெலங்கானா : சூப்பர் மார்க்கெட்டில் சாக்லேட் எடுப்பதற்காக, ஃபிரிட்ஜை திறந்த சிறுமி மின்சாரம் பாய்ந்து உயிரிழந்தது..!!

தெலங்கானா மாநிலம் நிஜாமாபாத் மாவட்டம், நவிப்பேட்டையை சேர்ந்த ராஜசேகர் என்பவர், தனது நான்கு வயது மகள் ருஷிதாவுடன், அருகில் உள்ள சூப்பர் மார்க்கெட்டுக்கு சென்றார். அப்போது சாக்லேட் எடுப்பதற்காக, சூப்பர் மார்க்கெட்டில் உள்ள பிரிட்ஜை சிறுமி ருஷிதா திறந்தபோது, அவர்மீது மின்சாரம்…

‘மார்க் ஆண்டனி’ படம் வெளியாகி 3 வாரங்கள் முடிவடைந்துள்ள நிலையில் ரூ.100 கோடி வசூலை இன்னும் சில நாட்களில் அள்ளிக்குவித்து விடும் நிலையில் இருப்பதாக படத்தின் தயாரிப்பாளர் வினோத்..!!

விஷால், எஸ்.ஜே.சூர்யா, ரித்து வர்மா உள்ளிட்ட பலர் நடிப்பில் ஆதிக் ரவிச்சந்திரன் இயக்கத்தில் உருவாகியுள்ள ‘மார்க் ஆண்டனி’ படம் தமிழ், மலையாளம், தெலுங்கு, கன்னடம் மற்றும் இந்தி உள்ளிட்ட 5 மொழிகளில் விநாயகர் சதுர்த்தியை முன்னிட்டு கடந்த மாதம் 15-ம் தேதி…

புதுடெல்லி : நாட்டின் பல்வேறு பகுதிகளில் தூய்மைப் பணி..!!

தூய்மை இந்தியா திட்டத்தின் 9 வது ஆண்டு நிறைவைக் குறிக்கும் வகையில் இன்று நடைபெற்ற தூய்மைப் பணியில் மத்திய அமைச்சர்கள், மாநில முதல்வ்கள் உள்பட பலர் பங்கேற்றனர். சென்னை கடற்கரைப் பகுதியில் ஆளுநர் ஆர்.என். ரவி தூய்மைப் பணியில் ஈடுபட்டார். 2014-ல்…

ரூ.2000 நோட்டுகளை மாற்ற காலக்கெடு அக்.7 வரை நீட்டிப்பு..!!

ரூ.2000 நோட்டுகளின் புழக்கத்தை கட்டுப்படுத்தி வரும் ரிசர்வ் வங்கி, அதனை வங்கியில் மாற்றிக்கொள்வதற்கான காலக்கெடு செப்டம்பர் 30-ம் தேதியுடன் முடிவடைவதாக ஏற்கெனவே அறிவித்திருந்தது. அதோடு, செப்.30-க்குள் ரூ.2000 நோட்டுக்களை மாற்றாவிட்டால் அது உங்களிடம் இன்னொரு தாளாக மட்டுமே இருக்கும் என்று ரிசர்வ்…

நடப்பாண்டு கேரளா மற்றும் கர்நாடகாவில் தென்மேற்கு பருவமழை முற்றிலும் பொய்த்துள்ளது..!!

நாட்டின் பெரும்பாலான மாநிலங்களின் நீர் தேவையை பூர்த்தி செய்யும் தென்மேற்கு பருவக்காற்று ஒவ்வொரு ஆண்டும் ஜூன் மாதம் துவங்கி செப்டம்பரில் விலகும் – இந்திய துணை கண்டத்தில் உள்ள 90% நிலப்பரப்புகள் தென்மேற்கு பருவமழையின் வாயிலாகவே அதிகப்படியான மழைப்பொழிவை பெறுகிறது என்றால்…

‘ஆசிய விளையாட்டு’ போட்டி நடைபெற்று வரும் நிலையில் ‘கோல்ஃப்’ போட்டியில் இந்தியா வீராங்கணை ‘அதிதி அசோக்’ வெள்ளி பதக்கம் வென்றுள்ளார்..!!

ஆசிய விளையாட்டு போட்டி 4 ஆண்டுகளுக்கு ஒரு முறை நடைபெறுவது வழக்கம். கடந்த 2018-ம் ஆண்டு இந்தோனேசியாவின் ஜகர்த்தா மற்றும் பாலெம்பேங் நகரங்களில் ஆசிய விளையாட்டு போட்டி நடந்தது. இதனைத்தொடர்ந்து இந்த ஆண்டிற்கான போட்டி சீனாவின் ஹாங்சோவ் நகரில் நடத்த கடந்த…

நடிகர் திலகம் சிவாஜி கணேசனின் 96-வது பிறந்த நாளை ஒட்டி, அவரது உருவ படத்திற்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் மரியாதை செலுத்தினார்..!!

நடிகர் திலகம் சிவாஜி கணேசனின் 96-வது பிறந்தநாள் இன்று கொண்டாடப்படுதையொட்டி, சென்னை அடையாறில் உள்ள அவரது மணிமண்டபத்திற்கு வெளியே அமைக்கப்பட்டுள்ள சிவாஜி கணேசனின் சிலைக்கு முதல்-அமைச்சர் மலர் தூவி மரியாதை செலுத்தினார். மேலும் சிலைக்கு அருகில் அலங்கரித்து வைக்கப்பட்டுள்ள அவரது புகைப்படத்திற்கும்…

பைனாப்பிள் மோமோ..!!ஒருவர் பகிர்ந்த வீடியோ இணையத்தில் வைரல்..!!

சிக்கன், மட்டன் மோமோவுக்கு ஏராளமான ரசிகர்கள் உண்டு என்று கூட கூறலாம். ஆனால் பைனாப்பிள் மோமோவை நீங்கள் ருசித்தது உண்டா? ஆம். இன்று இணையத்தில் பல விதமான மற்றும் சுவையான உணவு வகைகள் தொடர்பான வீடியோ நாள்தோறும் பதிவிடப்படுகிறது. அதனை பார்த்து…

சென்னை உயர்நீதிமன்றத்தில் எம்.பி., எம்.எல்.ஏக்கள் மீதான வழக்குகளை விசாரித்து வந்த நீதிபதி ஆனந்த் வெங்கடேஷ், உயா்நீதிமன்ற மதுரை கிளைக்கு மாற்றம்..!!

சென்னை உயா் நீதிமன்ற நீதிபதி ஆனந்த் வெங்கடேஷுக்கு, எம்.பி, எம்.எல்.ஏ.க்கள் மீதான வழக்குகளை விசாரிக்கும் துறை (போர்ட்ஃபோலியோ) வழங்கப்பட்டிருந்தது. திமுகவைச் சோ்ந்த அமைச்சா்கள் ஐ.பெரியசாமி, பொன்முடி, தங்கம் தென்னரசு, கே.கே.எஸ்.எஸ்.ஆர்.ராமச்சந்திரன் ஆகியோா் மீதான சொத்துக் குவிப்பு வழக்குகளில் ஏற்கெனவே கீழமை நீதிமன்றங்களில்…

“என் பேரு அர்ஜுன்..!! எனக்கு பயமே கிடையாது..!!” : இறைவன்

அர்ஜுனும் (ஜெயம் ரவி), ஆண்ட்ரூவும் (நரேன்) உதவி ஆணையர்களாக காவல் துறையில் பணியாற்றி வருகின்றனர். விதிகளை மதிக்காமல் என்கவுன்டர் செய்யும் முன்கோபம் கொண்ட அர்ஜுன் அதிகாரிகளால் எச்சரிக்கப்படுகிறார். தன் நெருங்கிய நண்பன் எது செய்தாலும் அவருக்கு ஆதரவாக எப்போதும் துணை நிற்கிறார்…

WhatsApp
YouTube
Instagram
Telegram